வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size
பதாகை

தம்பிலகாமம் 06 வாய்கால் பகுதியில் முதலைகள் நடமாட்டம்! மக்கள் அச்சம்! அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

DSC03334

தம்பிலகாமம் 06  ஆம் வாய்கால் பகுதியில்  அதிகமான முதலைகள் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது என மக்கள் கூறுகின்றனர்.

இப் பிரதேசத்தில் வேலாண்மை செய்கின்றவர்கள் மற்றும் பயணிகள் இவ் வாய்கால் நீரினைப் பயன்படுத்துகின்றனர். எனவே புதியவர்கள் இவ்  வழியாக பயணிக்கின்ற போது வாய்கால் பகுதியில் இறங்கும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. எனவே உரிய அதிகாரிகள் அவ் இடத்தில் இருந்து முதலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

(கிண்ணியா நெட்)

 

 DSC03334

 

 

 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17964
மொத்த பார்வைகள்...2074888

Currently are 236 guests online


Kinniya.NET