வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size
பதாகை

கட்டையாறுப் பாலம் எந்நேரத்திலும் உடைந்து விழும் நிலை: மக்கள் அச்சம் !

DSCF1834

சின்னக் கிண்ணியாவையும் பெரிய கிண்ணியாவையும் இணைக்கும் கட்டையாறுப் பாலம் எந்நேரத்திலும்  இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அவற்றை உடனடியாக புனர்நிர்மாணம் செய்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இப்பாலம் கிண்ணியா பிரதான வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் றஹ்மானியா நகர், கட்டையாறு, பெரியாற்றுமுனை, குறிஞ்சாக்கேணி , ஆகிய பிரதேச மக்களின் போக்குவரத்தை இலகு படுத்துவதற்காகவும்  நிர்மாணிக்கப்பட்டது.

 எதிர்வரும் பருவ மழை காலத்தில் இப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு முன்னர் இதனை புனர்நிர்மாணம் செய்து தருமாறு உரிய அதிகாரிகளை மக்கள் வேண்டுகின்றனர்.

(கிண்ணியா நெட் )

DSCF1836

DSCF1832

DSCF1842

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17974
மொத்த பார்வைகள்...2074898

Currently are 225 guests online


Kinniya.NET