வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size
பதாகை

வீதியை புனரமைக்க வேண்டுகோள்

20141001(005)

கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட நடுத்தீவு பிரதான வீதியிலிருந்து காக்காமுனை ஊடாக கச்சக்கொடுத்தீவு செல்லும் பிரதான வீதியானது குன்றும் குளியுமாக காணப்படுகின்றது இவ்வீதியினூடாக பிரயாணம் செய்கின்ற பொதுமக்கள் , பாடசாலை மாணவர்கள் , அரச உத்தியோத்தர்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு சிறமங்களை எதிர் நோக்குகின்றார்கள்.

கிண்ணியா ஊடாக கந்தளாய் , வான் எல பேரூந்து பிரயாணம் செய்யும் பிரதான வீதியாகவும் காணப்படுகின்றது.இவ்வீதியினூடாக இரவு நேரங்களில் பிரயாணம் செய்ய முடியாதுள்ளது.எனவே உரிய அதிகாரிகள் இவ் வீதியை கவனத்திற் கொண்டு புனரமைப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்;.

(இளைஞர் கழக உறுப்பினர்கள்)

20141001(009)

20141001(001)

20141001(003)

20141001(011)

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17972
மொத்த பார்வைகள்...2074896

Currently are 229 guests online


Kinniya.NET