வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size
பதாகை

கிண்ணியா பிரதேச சபையின் கவனத்திற்கு – கேணியடி பாலத்தினை திருத்துங்கள் !

10102

கிண்ணியா பிரதேச சபைக்கு உற்பட்ட காக்காமுனை 7ம் வட்டார கேணியடி வீதியில் காணப்படும் பாலம் பல வருடங்களாக உடைந்து காணப்படுகின்றது. இப் பிரதேச மக்களால் இப் பாலத்தினை திருத்த நடவடிக்கை எடுக்கும் படி உறிய அதிகாரிகளிடம் பல தடவைகள் முறையிட்ட போதும் உரிய அதிகாரிகள் மூன்று வருடங்களாகியும் எந்த நடவடிக்கையும் இதுவவரை எடுப்படவில்லை.

கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு உங்கள் பொருப்பில் இருக்கும் பிரதேச மக்களின் போக்குவரத்திற்கு தடையாக இருக்கும் உடைந்து காணப்படும் கேணியடி பாலத்தினை திருத்திக் கொடுங்கள்.

10101

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18443
மொத்த பார்வைகள்...2075367

Currently are 332 guests online


Kinniya.NET