சனிக்கிழமை, மார்ச் 23, 2019
   
Text Size

இலங்கை ரெஸ்ட் கிரிக்கெட்அணி இன்று நாடு திரும்பல்

ja

தென்னாபிரிக்க கிரிக்கெட் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இலங்கை ரெஸ்ரை நிறைவுசெய்து கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்ப உள்ளது.

 திமுத் கருணாரத்னவின் தலைமைத்துவத்தின் கீழ் வழி நடத்தப்பட்ட இலங்கை அணி தென்னாபிரிக்க மண்ணில் 2ற்கு பூச்சியம் என்ற கணக்கில் ரெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. தென்னாபிரிக்காவில் தொடர் ஒன்றைக் கைப்பற்றிய முதலாவது ஆசிய நாடு இலங்கை என்ற கீர்த்தி நாமத்தைப் பெற்றுக் கொண்டு ரெஸ்ட்கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்புகிறது. கிரிக்கெட் விளையாட்டு சரித்திரத்தில் இடம்பிடித்த இலங்கை கிரிக்கெட் அணியை வரவேற்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள்தயாராகி வருகின்றனர்.

Share
comments
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...31168
மொத்த பார்வைகள்...2263609

Currently are 198 guests online


Kinniya.NET