செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

விளையாட்டு / வினோதம்

தலை துண்டிக்கப்பட்ட பின்னும் 18 மாதங்கள் உயிருடன் இருந்த கோழி

headless-chicken-1600[1]

அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கோழி ஒன்று 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது.

 

பொதுநலவாய விளையாட்டில் இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள்

6.1

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் சார்பில் 87 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

   

பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி ஜனவரியில்

20188

15 வயதிற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென்று போட்டி ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர் மஹின் அடுவரல்ல தெரிவித்துள்ளார்.

   

கிரிக்கெட் அணியை பயிற்றுவிப்பதற்கு புதிய மூலோபாயங்கள்

Sri Lanka_Cricket

இலங்கை கிரிக்கெட் அணியை புதிய மூலோபாயங்கள் மூலம் பயிற்றுவிப்பதற்கு தயாராக இருப்பதாக பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.

   

இலங்கை அணி அடுத்த வாரம் நியுசிலாந்து பயணம்

icc sri lanka

19 வயதிற்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி முதலாம் திகதி நியுசிலாந்து பயணம்.

   

வரலாற்றின் முதலாவது 4 நாள் டெஸ்ட்

11

வரலாற்றின் முதலாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டி, போர்ட் எலிஸபெத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

   

வரலாற்றின் முதலாவது 4 நாள் டெஸ்ட்

11

வரலாற்றின் முதலாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டி, போர்ட் எலிஸபெத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

   

ஜனவரி 15 இல் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி

Sri Lanka_Cricket

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை தெரிவு செய்யும் நோக்கில் பயிற்சிப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

   

வென்றது மன்செஸ்டர் சிற்றி

image 761c184b0d

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகள் வென்றுள்ளன.

   

இந்தியக் குழாமில் மொஹமட் ஷமி

image e5a0560f51

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஆறு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் வேகப்பந்துவீச்சாளர்கள் மொஹமட் ஷமி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

   

சீதுவை பாதுகாப்பு படை தலைமையகத்தில் விசேட பரா விளையாட்டுப் போட்டி

da3bded44e

சீதுவையில் உள்ள விசேட படையணித் தலைமை வீரர்களால் இடம் பெற்ற பரா விளையாட்டுப் போட்டிகள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

சீதுவை படைத் தலைமையகத்தில் நேற்று காலை இடம்பெற்ற இப்போட்டிகளில் கோப்பிரல் ஜெ ஏ எம் பி ஜயகொடி தமது திறமையினை வெளிக்காட்டியுள்ளார்.

ஆசிய சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இடம்பெற்ற படகோட்டப் போட்டிகளிலும் கோப்பிரல் ஜெ ஏ எம் பி ஜயகொடி நான்காம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் இராணுவ பரா ஓட்டப் போட்டிகளிலும் தமது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வை முன்னிட்டு மரணித்த மற்றும் அங்கவீனமுற்ற விசேட படை வீரர்களது பிள்ளைகள் 11பேரிற்கு புலமைப் பரிசில்களும் வழங்கப்பட்டது.

இதன்போது குறித்த படைத் தலைமையத்தில் சேவையாற்றும் சிவில் சேவகர்களது குடும்பத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணப் பொதிகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் விசேட படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் அசங்க பெரேரா, படைத் தலைமைய சென்டர் கெமடான்ட் பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க , கட்டளை அதிகாரியான பிரிகேடியர் செனரத் யாபா , பிரதி சென்டர் கெமடாண்ட் கேர்ணல் சந்திமால் மற்றும் படை வீரர்கள் உள்ளிட்ட படை வீரர்களது குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

   

பக்கம் 1 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...15774
மொத்த பார்வைகள்...2072698

Currently are 776 guests online


Kinniya.NET