வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

KPL - முதலாவது அரையிறுதியில் கல்வித்திணைக்கள அணி வெற்றி!

se

KPL கிண்ணியா பிரீமியர் லீக் - சீசன் 01 இன் முதலாவது அரையிறுதிப்போட்டியில் கிண்ணியா பிரதேச செயலகம் மற்றும் கிண்ணியா கல்வித்தினைக்கள அணியினர் இன்று மோதினர்.

இன்றைய போட்டியில் கிண்ணியா கல்வித் திணைக்கள அணியினர் 13 ஓட்டங்களால் வெற்றி பெற்று KPL இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18452
மொத்த பார்வைகள்...2075376

Currently are 240 guests online


Kinniya.NET