வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

KPL Match 7: கிண்ணியா விவசாய திணைக்கள அணியினை எதிர்த்தாடிய சிவில் பாதுகாப்பு படையணி 4 விக்கட்டுக்களால் வெற்றி.!

KPL Match 07 

கிண்ணியா பிரீமியர் லீக்: இன்றைய ஏழாவது ஆட்டத்தில் , முதலில் துடுப்பெடுத்தாடிய விவசாய திணைக்கள அணியினர் 9 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 45 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர்.

46 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சிவில் பாதுகாப்பு அணியினர் 8.1 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தனர்.

Agri Vs Civil Defence

Civil Defence Won by 4 Wickets in 8.1 Overs.

Agri - 45/10 in 9 Overs

Civil Defence - 46/6 in 8.1 Overs

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18452
மொத்த பார்வைகள்...2075376

Currently are 236 guests online


Kinniya.NET