வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள்

தகவல் தொழில்நுட்பம்

Capture 2

நாட்டில் புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் இரண்டு இலட்சத்து 45 பேர் இணைய சேவையை பெற்றுக் கொள்கிறனர்.

இணையத்தை பயன்படுத்தி அன்றாட வாழ்வின் செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்ளும் முயற்சியின் ஓர் அங்கமாக பொது இடங்களில் WiFi வசதிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17981
மொத்த பார்வைகள்...2074905

Currently are 217 guests online


Kinniya.NET