செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

Xiaomi அறிமுகப்படுத்தும் MiPhone 3 ஸ்மார்ட் Phone

தகவல் தொழில்நுட்பம்

miphone3 003

Xiaomi எனும் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட MiPhone 3 எனும் புதிய ஸ்மார்ட் Phone ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.

1.8GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய NVIDIA Tegra 4 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது, 16GB, 64GB சேமிப்பு நினைவகத்தினை உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் காணப்படுகின்றன.

16GB சேமிப்பு கொள்ளளவை உடைய கைப்பேசியின் விலையானது 327 டொலர்களாகவும், 64GB கொள்ளளவை உடைய கைப்பேசியின் விலை 408 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16381
மொத்த பார்வைகள்...2073305

Currently are 230 guests online


Kinniya.NET