வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

தகவல் தொழில்நுட்பம்

புற்றுநோயை எளிதில் கண்டறியும் மருத்துவ காகிதம் கண்டுபிடிப்பு!

தகவல் தொழில்நுட்பம்

Tamil Daily_News_85691034794[1]

வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஆய்வாளர் ஒருவர், சிறுநீர் மூலம் புற்றுநோயை மிக எளிதாக கண்டறியும் நவீன மருத்துவ காகிதத்தை கண்டுபிடித்துள்ளார்.

   

நொக்கியாவின் முதலாவது அன்ரோயிட் கைத்தொலைபேசி

தகவல் தொழில்நுட்பம்

நொக்கியா நிறுவனமானது இதுவரையில் சிம்பியின் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளையே அறிமுகம் செய்து வந்ததுள்ளது.

j[1]

   

LG அறிமுகப்படுத்தும் Vu 3 Phablet சாதனம்!

தகவல் தொழில்நுட்பம்

uuu LG நிறுவனமானது Vu 3 Phablet எனும் சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

கூகுளின் Android 4.2.2 Jelly Bean இங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனமாது 5.2 அங்குல அளவுடையதும் 1280 x 860 Pixel Resolution உடையதுமான IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் 2.26GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Qualcomm Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியனவும் காணப்படுகின்றன.

   

Xiaomi அறிமுகப்படுத்தும் MiPhone 3 ஸ்மார்ட் Phone

தகவல் தொழில்நுட்பம்

miphone3 003

Xiaomi எனும் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட MiPhone 3 எனும் புதிய ஸ்மார்ட் Phone ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.

1.8GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய NVIDIA Tegra 4 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது, 16GB, 64GB சேமிப்பு நினைவகத்தினை உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் காணப்படுகின்றன.

   

கணிணி கிராஷ் என்றால்

தகவல் தொழில்நுட்பம்

0530081826-00

பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் :

   

Google தேடலில் ஆபாசக் காட்சிகளைத் தடுப்பதற்கு1

தகவல் தொழில்நுட்பம்

it 23

உங்கள் குழந்தைகள்  இணையத்தளத்தினை  பயன் படுத்தும் போது நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறை இது தான் . ஆபாசக் காட்சிகளை உங்கள் இணையத்தில் வர முடியாதவாறு  நீங்கள் தடுக்க முடியும்.

   

VivoBook X102BA அறிமுகம்!

தகவல் தொழில்நுட்பம்

asus vivoBook 001

முதற்தர கணனி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Asus தனது புதிய வடிவமைப்பில் உருவான VivoBook X102BA மடிக்கணனிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

   

1GB சேமிப்பு வசதியை வழங்கும் Dropbox!

தகவல் தொழில்நுட்பம்

dropbox logoகிளவுட் ஸ்டோரேஜ் வசதியை வழங்கும் Dropbox ஆனது தனது பயனர்களுக்கான புதிய அறிவித்தல் ஒன்றினை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.

   

கூகுள் நிறுவனம், விண்டோஸ் கைப்பேசிகளுக்கான குறித்த அப்பிளிக்கேஷனை தடைசெய்தது!

தகவல் தொழில்நுட்பம்

images (1)

விண்டோஸ் கைப்பேசிகளில் யூடியூப் வீடியோக்களை பார்த்து மகிழ்வதற்கான அப்பிளிக்கேஷன் ஒன்றினை சில தினங்களுக்கு முன்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

   

பேஸ்புக் தரும் அதிர்ச்சி தகவல்!

தகவல் தொழில்நுட்பம்

facebook

தொடர்ச்சியாக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்திவருபவர்கள் தமது வாழ்வில் துக்கம் நிறைந்தவர்களாக வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

   

வின்டோஸ் 8.1 ஓக்டோபர் அறிமுகம்!

தகவல் தொழில்நுட்பம்

windows

மைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது இயங்குதளமான வின்டோஸின் பதிப்பு 8.1 இனை ஒக்டோபர் 17ம் திகதி வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. தற்பொழுது வின்டோஸ் 8 பதிப்பினை வைத்திருப்பவர்களுக்கு இது இலவசமாக கிடைக்கும். ஏனையவர்கள் ஒக்ரோபர் 18ம் திகதி இதனை வாங்கிக் கொள்ள இயலும். வின்டோஸ் பதிப்பு 8 வெளியிடப்பட்டு ஒரு ஆண்டுக்குள்ளாகவே இந்த மேம்படுத்தல் பதிப்பு வெளியிடப்படுவது குறிப்பிடத் தக்கது.

   

BlackBerry 9720 விரைவில் அறிமுகம்!

தகவல் தொழில்நுட்பம்

blackberry 9720 001

தற்போது தொடுதிரை வசதியுடன் கைப்பேசி உலகை ஆக்கிரமித்து வரும் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு இடையில் மீண்டும் சாதாரண கீபோர்ட்டினை உடைய கைப்பேசி ஒன்றினை BlackBerry அறிமுகப்படுத்துகின்றது.

   

செப்டெம்பர் 10ம் திகதி அறிமுகம் புதிய ஐபோன்!

தகவல் தொழில்நுட்பம்

 

iphone 5s 002

பல புதிய தொழில்நுட்பங்களை தன்னகத்தே கொண்டு மக்கள் மத்தியில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள இக்கைப்பேசியின் iPhone 5 பதிப்பானது கடந்த வருடம் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அதன் புதிய பதிப்புக்களான iPhone 5S, iPhone 5Cஆகியன வெளிவரவிருக்கின்றன.

   

Wi-Fi தொழில்நுட்பத்துடன் Canon வீடியோ கமெரா!

தகவல் தொழில்நுட்பம்

wi-fi camara 004

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட Canon நிறுவனம் ஆனது Wi-Fi வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோ கமெரா ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது.

   

Samsung Galaxy 070 ஸ்மார்ட் செல்பேசி!

தகவல் தொழில்நுட்பம்

samsung galaxy 070 001

சம்சுங் நிறுவனமானது தனது புதிய வடிவமைப்பான Samsung Galaxy 070 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கின்றது.

   

பக்கம் 2 - மொத்தம் 3 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18452
மொத்த பார்வைகள்...2075376

Currently are 239 guests online


Kinniya.NET