வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

பித்ரா பற்றிய முழு சட்டங்கள

 

jihii

நோன்புப் பெருநாள் தர்மம்

நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ளஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம்.

கட்டாயக் கடமை

நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான ஒரு கடமையாகும். அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503 இந்த ஹதீஸில் ஃபரள (கடமையாக்கினார்கள்) என்ற வாசகம் தெளிவாக இடம் பெற்றுள்ளதால் இது ஒரு கட்டாயமான கடமை என்பதை அறிந்து கொள்ளலாம்.

நிறைவேற்றும் நேரம்

நோன்புப் பெருநாள் தர்மத்தை எப்போதிருந்து நிறைவேற்றலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலக்கெடு எதனையும் நிர்ணயிக்கவில்லை. ஆயினும் நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பாகக் கொடுத்து விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். இந்தக் கட்டளை மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

இந்தக் கட்டளையை முஸ்லிம் அறிஞர்கள் இரண்டு விதமாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

1) பெருநாள் பிறை தென்பட்டது முதல் பெருநாள் தொழுகை தொழுவதற்கு முன் கொடுத்து விட வேண்டும்.

2) ரமலான் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் வழங்கலாம். வழங்கப்படுவதற்கான கடைசி நேரம் தான் அந்தக் கட்டளையில் கூறப்பட்டுள்ளது. ஆரம்ப நேரம் பற்றி கூறப்படவில்லை.


இவ்வாறு இரு கருத்துக்கள் நிலவுகின்றன. இதில் இரண்டாவது கருத்துத் தான் ஏற்புடையதாக உள்ளது.
நபித்தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதைக் கொடுத்து வந்தனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1511

பெருநாள் பிறையைக் கண்ட பிறகு தான் இதைக் கொடுக்க வேண்டும் என்றிருந்தால் இரண்டு நாட்களுக்கு முன்பே நபித்தோழர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள். மேலும் பெருநாள் தர்மத்தின் நோக்கம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது.


நோன்பு நோற்றவர் வீணான காரியங்கல் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்கலில் ஒரு தர்மம் போல் அமையும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத் 1371


ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான் பெருநாள் தொழுகைக்கு முன்பே கொடுப்பதையும், பின்னால் கொடுப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள். பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுப்பது ஏழைகள் பெருநாள் கொண்டாட உதவாது என்பதால் அதைச் சாதாரண தர்மம் எனக் கூறுகிறார்கள்.
பெருநாள் தினத்தை ஏழைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாட இந்த தர்மம் உதவ வேண்டும் என்பது தான் இதன் முக்கியமான நோக்கம்


இன்றைய காலத்தில் மற்றவர்களைப் போல் ஏழைகளும் பெருநாளைக் கொண்டாட வேண்டுமென்றால் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே இந்தத் தர்மத்தைக் கொடுத்தால் தான் சாத்தியமாகும்.

ஏழைகள் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட உதவுகிறதா என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட்டு அதற்கு உதவுகிற வகையில் ரமளானில் எப்போது கொடுத்தாலும் அதைக் குறை கூற முடியாது.

யாருக்குக் கடமை?

நோன்பில் ஏற்படும் தவறுகளுக்குப் பரிகாரமாக இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டதாக மேற்கண்ட ஹதீஸ் கூறினாலும் நோன்பு நோற்காதவர்களுக்கும் இது கடமையாகும். மேற்கண்ட ஹதீஸில் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும்; நோன்பின் தவறுகளுக்குப் பரிகாரமாக வேண்டும் என்று இரு நோக்கங்கள் கூறப்படுகின்றன

நோன்பு நோற்றவர்கள் இந்த இரு நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். நோன்பு நோற்காதவர்கள் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட உதவுதல் என்ற நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கான ஆதாரம் ஆரம்பமாக நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் காணலாம். அந்த ஹதீஸில் அடிமைகள், சிறுவர்கள் மீதும் கடமை என்று கூறப்பட்டுள்ளது. அடிமைகளுக்குச் சொத்து எதுவும் இருக்காது. அவர்கள் மீது பொருளாதாரக் கடமைகளும் இருக்காது. அது போல் சிறுவர்களுக்கும் எந்தக் கடமையும் இருக்க முடியாது. அவ்வாறிருந்தும் அவர்கள் மீதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமை என்று கூறியுள்ளார்கள்

யார் இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்திலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கடமையாக்கியிருக்க முடியும். எனவே ஒருவர் தமக்காகவும், தமது மனைவிக்காகவும், தமது பராமரிப்பில் உள்ள தமது பிள்ளைகளுக்காகவும், தமது பராமரிப்பில் உள்ள பெற்றோருக்காகவும் பெருநாள் தர்மத்தை வழங்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம்.

தனது பராமரிப்பில் முஸ்மல்லாத பிள்ளைகள், பெற்றோர்கள் இருந்தால் அவர்கள் சார்பாக இதைச் செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் ஆரம்பமாக நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எந்த அளவு வசதி உள்ளவர்கள் மீது கடமை என்று ஹதீஸ்களில் கூறப்படவில்லை. எனவே தமது தேவை போக யாருக்கெல்லாம் இதைக் கொடுக்க சக்தி உள்ளதோ அவர்கள் மீது கடமை என்று புரிந்து கொள்ளலாம்.

எதைக் கொடுக்கலாம்?


நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் நோன்புப் பெருநாள் தர்மமாக காசுகள் கொடுக்கப்பட்டதில்லை. உணவுப் பொருட்கள் தான் கொடுக்கப்பட்டன.
நபித் தோழர்கன் அன்றைய உணவாக இருந்த பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை (தோல் நீக்கப்படாதது) ஆகியவற்றைத் தான் கொடுத்து வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இப்படித் தான் கட்டளையிட்டிருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு, பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாவு, உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) யில் ஒரு ஸாவு என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி) நூல்: புகாரி 1506

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு ஸாவு உணவை நோன்புப் பெருநாளில் வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு, தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம் பழம் ஆகியவை தான். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி) நூல்: புகாரி 1510


இவ்விரு ஹதீஸ்களையும் ஆராயும் போது பொதுவாக உணவுப் பொருட்கள் வழங்குவது தான் முக்கியம்; அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதை வழங்கினார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

மேலே கூறப்பட்டுள்ள பொருட்கல் கோதுமை மட்டும் தான் நம்மில் சிலருக்கு உணவாக அமையுமே தவிர உலர்ந்த திராட்சையோ, பேரீச்சம் பழமோ, பாலாடைக் கட்டியோ நமக்கு (இந்தியர்களுக்கு) உணவாக ஆகாது. எனவே நமது உணவாக எது இருக்கின்றதோ அதைத் தான் பெருநாள் தர்மமாகவும் கொடுக்க வேண்டும் என்பதை இதிருந்து அறிந்து கொள்ளலாம்.


நமது உணவுப் பழக்கமாக அரிசியே அமைந்துள்ளதால் அதைத் தான் கொடுக்க வேண்டும்.
அரிசிக்குப் பதிலாக அதற்கான பணத்தைக் கொடுக்கலாமா? சிலர் அவ்வாறு கொடுக்கக் கூடாது எனக் கூறினாலும் கொடுக்கலாம் என்பதே சரியானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தங்கமும், வெள்ளிக் காசுகளும் புழக்கத்திலிருந்தது. அதைக் கொடுக்காமல் தானியத்தை ஏன் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கேட்கின்றனர். இவர்களின் வாதப்படி ரூபாய்களுக்கு ஸகாத் இல்லை என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் ஸகாத்தில் தங்கம், வெள்ளி, கால்நடைகள், நகைகள் பற்றித் தான் ஸகாத் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரூபாய்கள் பற்றி இல்லை. ரூபாய்க்கும் தங்கத்துடன் மதிப்பிட்டு ஜகாத் வழங்குவது போல் ஃபித்ராவின் போதும் மதிப்பிடலாம். இன்று எந்த உணவுப் பொருளையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் (காசு இருந்தால்) வாங்கிக் கொள்ள இயலும்.

அன்றைய நபித் தோழர்கள் பேரீச்சம் பழத்தையே உணவாக உட் கொண்டார்கள். நாம் வெறும் அரிசியை மட்டும் உணவாகச் சாப்பிட முடியாது. அரிசி உணவாக ஆவதற்கு குழம்பு போன்றவை தேவைப்படுகிறது. பணமாகக் கொடுத்தால் தான் தேவையான அளவுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள இயலும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அன்றைக்குப் பண்டமாற்று முறை நடை முறையில் இருந்ததால் உபரியாக உள்ள பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு கோதுமையை வாங்கிக் கொள்ள முடியும். இன்றைக்கு நம்மிடம் உள்ள அரிசியைக் கொடுத்து விட்டு தேவையானதை எந்தக் கடையிலும் வாங்க முடியாது.


நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழைகள் அன்றைய பொழுதை மகிழ்வுடன் கழிப்பதைக் காரணமாகக் கூறியுள்ளார்கள். ஏழைகள் மகிழ்வோடு அந்த நாளைக் கொண்டாட அரிசியை விடப் பணமே சிறந்ததாகும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பணமாகக் கொடுக்கும் போது நாம் எதை உணவாக உட்கொள்கிறோமோ அந்த அரிசியை அதன் விலையை அளவு கோலாகக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு கொடுக்க வேண்டும்?


தமது பராமரிப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்திருப்பதை முன்னர் எடுத்துக் காட்டிய ஆதாரங்கருந்து அறிந்து கொள்ளலாம்.
ஸாவு என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு முகத்தல் அளவையாகும். இரண்டு கைகளை இணைத்து வைக்கும் போது எவ்வளவு கொள்ளுமோ அந்த அளவு முத்து எனப்படும். இது போல் நான்கு முத்துக்கள் கொண்ட அளவு ஒரு ஸாவு எனப்படும்.
அதாவது இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்னால் எவ்வளவு வருமோ அது தான் ஒரு ஸாவு எனப்படும்.

இந்த அளவு அரிசியை அல்லது அதற்கான கிரயத்தை வழங்க வேண்டும். நமது பராமரிப்பில் பத்துப் பேர் இருந்தால் பத்து ஸாவு தர்மம் வழங்க வேண்டும். பெருநாள் தர்மத்தின் அளவு எவ்வளவு என்பதில் ஷாபி மத்ஹபினரும் ஹனபி மத்ஹபினரும் மாறுபட்ட அளவுகளைக் கூறுகின்றனர். ஷாபிகள் ஒரு ஸாவு அரிசியையும், ஹனபி மத்ஹபினர் அரை ஸாவு அரிசியையும் வழங்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.


ஷாபிகள் வழங்குவதில் பாதியை ஹனபிகள் வழங்கி வருகின்றனர். இந்தக் கருத்து வேறுபாட்டுக்கான காரணத்தையும் இந்த நேரத்தில் அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தோல் நீக்கப்படாத கோதுமை தான் உணவாகப் பயன்டுத்தப்பட்டு வந்தது. தோல் நீக்கப்பட்ட கோதுமை மிகவும் அரிதாகவே பயன் படுத்தப்பட்டு வந்தது. தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு கொடுத்து வந்த நபித் தோழர்கள் தீட்டப்பட்ட கோதுமையில் அரை ஸாவு என நிர்ணயித்துக் கொண்டனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1511

இந்தச் செய்தி தான் கருத்து வேறுபாட்டுக்கு அடிப்படையாக அமைகின்றது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீட்டிய கோதுமை, தீட்டாத கோதுமை என்று வித்தியாசம் காட்டவில்லை. அன்றைய உணவுப் பழக்கத்தில் இருந்த தீட்டாத கோதுமையை தீட்டிய கோதுமையுடன் மதிப்பிட்டு நபித் தோழர்கள் இவ்வாறு தீர்மானம் செய்தனர். நபித் தோழர்கன் நடவடிக்கை எப்படி ஆதாரமாக அமையும் என்ற கேள்வி தான் இரு வேறு கருத்துக்குக் காரணம்.
(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீட்டாத கோதுமையில் அரை ஸாவு என்று நிர்ணயம் செய்ததாகச் சில அறிவிப்புகள் இருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன).

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவுப் பொருட்கல் ஒரு ஸாவு, பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு, உலர்ந்த திராட்சையில் ஒரு ஸாவு என வழங்கி வந்தோம். முஆவியா (ரலி) (பொறுப்புக்கு) வந்து, சிரியா நாட்டின் தோல் நீக்கப்பட்ட கோதுமையும் புழக்கத்துக்கு வந்த போது இதில் ஒரு முத்து இதில் இரு முத்துக்களுக்கு நிகரானது என்று கூறினார். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி 1508 முஆவியா (ரலி) யின் தீர்ப்பை நிராகரித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வழங்கி வந்தவாறு ஒரு ஸாவு தான் வழங்குவேன் என்று அபூஸயீத் (ரலி) கூறியதாக மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு அறிவிப்பில் பேரீச்சம் பழத்தில் நான்கு முத்து அளவு சிரியா நாட்டின் தோல் நீக்கிய கோதுமையில் இரு முத்து அளவுக்கு நிகரானதாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது முஆவியா (ரலி) அவர்கள் இரண்டு வகையான கோதுமைகளையும் ஒப்பீடு செய்து இந்த முடிவுக்கு வரவில்லை. மாறாக பேரீச்சம் பழத்தின் ஒரு ஸாவுக்கு தீட்டிய கோதுமையாக இருந்தால் அரை ஸாவும், தீட்டாத கோதுமையாக இருந்தால் ஒரு ஸாவும் கிடைத்து வந்தன. இதை அளவு கோலாகக் கொண்டு தான் அந்த முடிவுக்கு வந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்து, தோல் நீக்கிய கோதுமை அதிகமாகப் புழக்கத்துக்கு வந்த போது (பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, தீட்டப்படாத கோதுமை) இவற்றில் ஒரு ஸாவு என்பது தீட்டப்பட்ட கோதுமையின் அரை ஸாவு என்று நிர்ணயித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத் 1375

இந்த அறிவிப்பைச் சிலர் குறை கூறினாலும் இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பு தான். அப்துல் அஸீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் முர்ஜியா கொள்கையுடையவர் என்பதால் அவர் உண்மையாளர் என்ற போதும் அவரது ஹதீஸைச் சிலர் நிராகரித்துள்ளனர்.

ஹதீஸ் துறையில் நம்பகமான ஒருவர், தவறான அபிப்பிராயம் கொண்டதற்காக அலட்சியப்படுத்தப்படக் கூடாது என்று யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் கூறியுள்ளார். இது எல்லா அறிஞர்களும் ஏற்றுக் கொண்ட அளவு கோல் தான். தீட்டப்படாத கோதுமையை விட தீட்டப்பட்ட கோதுமை இரு மடங்கு மதிப்புள்ளதாக இருந்ததைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு முடிவு செய்தனர்.


உமர் (ரலி) இரண்டு வகையான கோதுமைகளை ஒப்பிட்டு எடுத்த முடிவும், பேரீச்சம் பழத்துடன் கோதுமையை ஒப்பிட்டு முஆவியா (ரலி) எடுத்த முடிவும் சரியான முடிவாகத் தான் தெரிகிறது.
தீட்டப்படாத கோதுமையைத் தீட்டினால் அதில் பாதி தான் தேறும் என்பதாலும், இரண்டுக்குமுள்ள விலை வித்தியாசத்தையும் கருத்தில் கொண்டு எடுத்த முடிவை மறுக்க முடியாது.
தீட்டிய கோதுமையும், தீட்டாத கோதுமையும் சமமானது தான் என்ற அறிவுக்குப் பொருந்தாத முடிவை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது. எல்லாம் அறிந்த இறைவனின் மார்க்கத்தில் இத்தகைய முடிவுகள் இருக்கவே முடியாது.

எனவே தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு என்பதும், தீட்டிய கோதுமையில் அரை ஸாவு என்பதும் தான் சரியான முடிவாக இருக்க முடியும். கோதுமையை உணவாகக் கொண்ட பகுதிகல் தான் இது போன்ற வேறுபாடுகள் இருக்க முடியும். அரிசியை உணவாகக் கொள்ளும் தமிழக மக்கடம் கருத்து வேறுபாடு இருக்க எந்த முகாந்திரமும் இல்லை.


தீட்டிய கோதுமையும், தீட்டாத கோதுமையும் தரத்தில் வித்தியாசமாக இருந்தாலும் இரண்டையும் அப்படியே மாவாக்கி உணவாக உட்கொள்ள முடியும். ஆனால் இங்கே நெல்லை அப்படியே உணவாக்க முடியாது. நெல்லை மாவாக்கி உணவாக்க முடியாது. மாறாக தோலை நீக்கிய பிறகே உணவாக்க முடியும். எனவே அரிசியில் தோல் நீக்கியது, தோல் நீக்காதது என்றெல்லாம் வேறுபடுத்த முடியாது.
இருவகைக் கோதுமைகளும் அப்படியே உணவாக உட்கொள்ளப்பட்டது போல் நெல்லும் உணவாகக் கொள்ளப்பட்டால் கருத்து வேறுபாட்டுக்கு ஒரு அடிப்படையாவது இருந்திருக்கும். அந்த அடிப்படை அரிசியைப் பொருத்த வரை கிடையாது.

எனவே ஷாபிகளானாலும், ஹனபிகளானாலும், அவர்களது கொள்கைப் படி பார்த்தாலும் ஒரு ஸாவு அரிசியை வழங்குவது தான் சரியானதாகும். அவர்களது மத்ஹபுகன் படி பார்த்தாலும் அரிசியைப் பொறுத்த வரை ஒரு கருத்தைத் தான் இரு சாராரும் கூற வேண்டும்.

எப்படிக் கொடுப்பது?

நோன்புப் பெருநாள் தர்மத்தை அவரவர் தனிப்பட்ட முறையில் வினியோகம் செய்ய வேண்டுமா? அல்லது கூட்டாகத் திரட்டி விநியோகம் செய்ய வேண்டுமா? கூட்டாக விநியோகிப்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) காலத்து நடைமுறையாக இருந்து வந்தது. ரமளானின் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3275, 5010

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு என்று நோன்புப் பெருநாள் தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தனர். ஒரு மனிதர் மட்டரகமான பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பெற்றுக் கொள்ளாமல்) இந்தப் பேரீச்சம் பழத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) நூல்: ஹாகிம்

நோன்புப் பெருநாள் தர்மம் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் கூட்டாக வசூக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்ததை இதிலிருந்து அறியலாம். கூட்டாக வசூத்து விநியோகம் செய்யும் போது யாசிக்க வெட்கப்படும் ஏழைகளுக்கும் தேடிச் சென்று வழங்க முடியும். தேவையான அளவுக்கும் கொடுக்க முடியும்.

அவரவர் தனித்தனியாக வழங்கும் போது யாசிப்போர் பல இடங்கல் யாசித்துத் திரட்டுவதும், தேவையுள்ள பலருக்குக் கிடைக்காமல் போவதும் ஏற்படும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நூல்: நோன்பு,

நூலாசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்

Share
comments

Comments   

 
0 #101 Alvaroflued 2018-06-20 18:53
generic viagra australia legitimate
viagra without a doctor prescription
how to stop getting viagra spam
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
viagra oxycodone together
canadian pharmacies online
generic of viagra
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
price of a viagra pill
Quote | Report to administrator
 
 
0 #102 Haroldwrerm 2018-06-20 22:51
can you get woman pregnant viagra
list of reputable canadian pharmacies
viagra y sus genericos
canada pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
brand name viagra sale
viagra without a doctor prescription usa
best generic viagra sites
viagra without doctor prescription: http://viagradcvy.com/#
price for viagra at costco
Quote | Report to administrator
 
 
0 #103 BarryClede 2018-06-21 05:18
generic viagra online pharmacy canada
viagra without doctor
prix du viagra 25mg
viagra without a doctor prescription usa: http://viagranbdnr.com/#
order viagra ship canada
aarp recommended canadian pharmacies
order viagra cialis online
canadian pharmacies that ship to the us: http://canadamdonlineget.com/#
cheap viagra cialis
Quote | Report to administrator
 
 
0 #104 Jeffreyron 2018-06-21 18:20
can we buy viagra over the counter
canadian pharmacies that ship to the us
buy viagra eu
canada pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
viagra sale high street
viagra without prescription
medicamento generico de la viagra
generic viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
buying viagra australia online
Quote | Report to administrator
 
 
0 #105 Haroldwrerm 2018-06-22 00:06
cheapest viagra prices online
online canadian pharmacies
where to buy viagra in puerto vallarta mexico
legitimate canadian mail order pharmacies: http://canadamdonlineget.com/#
indian viagra online
viagra without a doctor prescription usa
viagra pills in mumbai
viagra without a prior doctor prescription: http://viagradcvy.com/#
viagra cialis cheap online
Quote | Report to administrator
 
 
0 #106 Richardslupt 2018-06-22 03:28
genuine pfizer viagra online
viagra without a doctor prescription usa
buy viagra tablets online
viagra without doctor prescription: http://viagranbdnr.com/#
buy viagra cancun
list of reputable canadian pharmacies
viagra generic overnight delivery
canadian online pharmacies: http://canadamdonlineget.com/#
online viagra australia net
Quote | Report to administrator
 
 
0 #107 Michaelbadly 2018-06-22 05:10
can teenagers get viagra
viagra without a doctor prescription
buy viagra online canadian pharmacy
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
cheap-viagra.co.uk
canadian pharmacies online
buy viagra boards ie
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
cheapest viagra in us
Quote | Report to administrator
 
 
0 #108 Robertgooxy 2018-06-22 05:24
buy viagra online germany
list of reputable canadian pharmacies
professional viagra online
canadian pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
sildenafil 100 mg efectos secundarios
viagra without doctor prescription
hard sell the evolution of a viagra salesman by
viagra without a doctors prescription: http://viagradcvy.com/#
using viagra to get pregnant
Quote | Report to administrator
 
 
0 #109 Michaelglurb 2018-06-22 09:27
buy best viagra online
viagra without a doctors prescription
sildenafil 20 mg bula
viagra without a prior doctor prescription: http://viagranbdnr.com/#
can i buy viagra legally
canadian pharmacies online prescriptions
what do i say to my doctor to get viagra
legitimate canadian mail order pharmacies: http://canadamdonlineget.com/#
cheapest sildenafil tablets
Quote | Report to administrator
 
 
0 #110 Utofu06 2018-06-22 09:59
http://lifestir.net/blogs/post/50062 http://www.kayook.com/blogs/430/707/order-xpandyl-purchase-xpandyl-10mg-online http://ceveplasakbiz.xlphp.net/index.php?qa=7134&qa_1=fluvoxamina-comprar-farmacia-descuento-honduras-fluvoxamina http://barbershoppers.org/blogs/post/8322 http://cylindrymiarowe.pl/blogs/post/7794 http://dev.aupairs.world/blogs/13252/338/imodium-2mg-achat-achat-loperamide-en-suisse http://bygda.traktor.no/profiles/blogs/copegus-100mg-achat-site-fiable-ou-trouver-du-copegus-sur http://n29660ke.beget.tech/977/buy-perindopril-safely-how-buy-coversyl-verified-medstore http://askexpert.in/index.php?qa=7082&qa_1=low-price-glipizide-5mg-online-order-glucotrol-free-shipping https://www.gfsociallife.com/blogs/204/1495/farmacia-en-linea-donde-comprar-generico-amiodarone-ahora-chile http://ox.redcasper.com/oxwall2/blogs/post/25799 http://share.nm-pro.in/blogs/post/8077#sthash.C9WtRBlt.02MXyjau.dpbs
Quote | Report to administrator
 
 
0 #111 Michaelglurb 2018-06-22 17:25
can you get viagra on nhs
viagra without doctor prescription
6 medicine viagra piller html
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
buy generic viagra fast shipping
aarp recommended canadian pharmacies
sildenafil 30 mg
canadian pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
best quality viagra online
Quote | Report to administrator
 
 
0 #112 Richardslupt 2018-06-22 19:47
price viagra tesco
viagra without doctor
sildenafil generic vs viagra
viagra without a doctor prescription usa: http://viagranbdnr.com/#
can i get more than one erection with viagra
best canadian mail order pharmacies
where do i buy viagra from
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
use of viagra pills
Quote | Report to administrator
 
 
0 #113 Michaelwrisk 2018-06-23 07:29
generico do viagra funciona
aarp recommended canadian pharmacies
can i buy viagra in walgreens
online canadian pharmacies: http://canadamdonlineget.com/#
buy 1000 viagra
viagra without prescription
buy sildenafil online
viagra without a doctors prescription: http://viagradcvy.com/#
nebenwirkungen pille viagra
Quote | Report to administrator
 
 
0 #114 Anthonyacuts 2018-06-24 06:49
can i order viagra
viagra without a doctor prescription
cheapest viagra no prescription
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
buy online viagra ireland
canadian pharmacies online
generic viagra 100mg manufacturers
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
ok take viagra cialis together
Quote | Report to administrator
 
 
0 #115 DarrellAlila 2018-06-24 22:07
where to buy viagra generic
generic viagra without a doctor prescription
viagra 100mg filmtabletten nebenwirkungen
viagra without prescription: http://viagranbdnr.com/#
how do i get viagra
canadian pharmacies shipping to usa
viagra 100mg buy online
best canadian mail order pharmacies: http://canadamdonlineget.com/#
100mg viagra works
Quote | Report to administrator
 
 
0 #116 BillyAneme 2018-06-24 23:39
sildenafil for sale in canada
canada pharmacies
viagra online from australia
canada pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
foros sobre viagra generica
viagra without a doctors prescription
buy real viagra online
viagra without doctor: http://viagradcvy.com/#
getting viagra from doctor
Quote | Report to administrator
 
 
0 #117 AnthonyAloda 2018-06-25 05:18
price of viagra pill
viagra without a doctors prescription
viagra buy usa
viagra without prescription: http://viagranbdnr.com/#
comprar generico viagra contrareembolso
top rated online canadian pharmacies
private prescription viagra price
top rated online canadian pharmacies: http://canadamdonlineget.com/#
online pharmacy viagra canada
Quote | Report to administrator
 
 
0 #118 WilliamPer 2018-06-26 01:37
free viagra pills uk
viagra without a doctor prescription usa
can viagra tablets crushed
viagra without a doctor prescription usa: https://howviagrawithoutdoctorprescription.com/
buying viagra on line
viagra without prescription
generic viagra march 2012
viagra without a prior doctor prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
medicamento sildenafil 50 mg
Quote | Report to administrator
 
 
0 #119 Chrissluri 2018-06-26 15:04
cheap viagra on line
viagra without a doctor prescription usa
viagra online 150 mg
viagra without a prior doctor prescription: https://howviagrawithoutdoctorprescription.com/
buy safe viagra canada
viagra without doctor prescription
can you buy viagra over counter
viagra without prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
where is generic viagra made
Quote | Report to administrator
 
 
0 #120 PhillipBUM 2018-06-26 17:12
who gets viagra on prescription
viagra without a prior doctor prescription
take viagra cialis together
viagra without a doctor prescription usa: https://howviagrawithoutdoctorprescription.com/
is viagra available as a generic in united states
viagra without a prior doctor prescription
cheap viagra germany
viagra without a doctors prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
viagra online france
Quote | Report to administrator
 
 
0 #121 WilliamPer 2018-06-26 23:43
what happens if i take half a viagra pill
viagra without a doctor prescription
viagra sale spain
viagra without doctor: https://howviagrawithoutdoctorprescription.com/
cheap viagra brisbane
viagra without a doctors prescription
generic viagra at rite aid
viagra without a doctor prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
buy generic viagra and cialis online
Quote | Report to administrator
 
 
0 #122 Donaldshela 2018-06-27 16:06
viagra without a doctor prescription
cheap viagra jelly
viagra without a doctor prescription usa: https://howviagrawithoutdoctorprescription.com/
generic viagra best place to buy
viagra without prescription
what is viagra pill
generic viagra without a doctor prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
where can you buy viagra in australia
Quote | Report to administrator
 
 
0 #123 Williamfound 2018-06-27 16:25
buy cialis viagra canada
viagra without doctor prescription
viagra online from australia
viagra without doctor: https://howviagrawithoutdoctorprescription.com/
movie viagra salesman
viagra without a doctor prescription
generic viagra available united states
viagra without prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
generic viagra to buy
Quote | Report to administrator
 
 
0 #124 ThomasSheep 2018-06-27 21:17
generic viagra scams
generic viagra without a doctor prescription
how do i get viagra on prescription
viagra without a doctor prescription: https://howviagrawithoutdoctorprescription.com/
formula generica do viagra
viagra without a doctor prescription
buy authentic viagra
viagra without a doctor prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
viagra generico simi
Quote | Report to administrator
 
 
0 #125 WilliamPer 2018-06-27 22:31
difference between viagra 25 mg 50 mg
viagra without doctor prescription
viagra prices at costco
viagra without a doctors prescription: https://howviagrawithoutdoctorprescription.com/
viagra sale los angeles
viagra without doctor
viagra dose 25 mg
viagra without a doctors prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
kamagra sildenafil citrate tablets 100mg
Quote | Report to administrator
 
 
0 #126 Martinquasp 2018-06-28 02:51
weekend pill takes viagra
generic viagra without a doctor prescription
is viagra now a generic drug
viagra without a doctor prescription usa: https://howviagrawithoutdoctorprescription.com/
buy viagra priligy
viagra without a prior doctor prescription
does 50mg viagra work
generic viagra without a doctor prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
allpills shop viagra generic
Quote | Report to administrator
 
 
0 #127 Donaldrok 2018-06-28 21:29
viagra without a doctor prescription usa
buy real viagra online canada
viagra without prescription: https://howviagrawithoutdoctorprescription.com/
herbal viagra for sale in ireland
generic viagra without a doctor prescription
levitra sale viagra
viagra without a doctor prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
buy viagra cheapest price
Quote | Report to administrator
 
 
0 #128 KennethSwict 2018-06-29 07:46
viagra online bestellen paypal
generic viagra without a doctor prescription
safe buy generic viagra online
viagra without doctor: https://howviagrawithoutdoctorprescription.com/
can i buy viagra in las vegas
viagra without a doctor prescription usa
what would happen if a woman took a viagra pill
viagra without a prior doctor prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
generic viagra over night
Quote | Report to administrator
 
 
0 #129 AndrewRekly 2018-06-30 03:03
generic versus brand viagra
viagra without a doctor prescription
viagra no prescription online
generic viagra without a doctor prescription: https://howviagrawithoutdoctorprescription.com/
get best out viagra
viagra without a doctors prescription
degra sildenafil 100mg
gettingviagrawithoutdoctorprescriptionfast.com: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
comprar viagra barcelona sin receta medica
Quote | Report to administrator
 
 
0 #130 AlfredMok 2018-06-30 10:47
can you get dependant on viagra
viagra without prescription
consecuencias del sildenafil 50 mg
viagra without doctor: https://howviagrawithoutdoctorprescription.com/
can i get viagra at cvs
viagra without doctor
the life of a viagra salesman
viagra without prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
buy viagra online quick delivery
Quote | Report to administrator
 
 
0 #131 FrankRef 2018-06-30 15:33
is generic sildenafil safe
viagra without a doctors prescription
viagra sale cebu
viagra without a doctor prescription: https://howviagrawithoutdoctorprescription.com/
countries where you can buy viagra
viagra without a prior doctor prescription
can i get viagra on medical card
viagra without a doctors prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
viagra generika 100mg erfahrung
Quote | Report to administrator
 
 
0 #132 KennethDug 2018-06-30 15:52
is it legal to buy viagra in tijuana
viagra without doctor prescription
what is generic viagra yahoo
viagra without prescription: https://howviagrawithoutdoctorprescription.com/
generic viagra low cost
viagra without doctor
female viagra cheap
generic viagra without a doctor prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
internet viagra sales
Quote | Report to administrator
 
 
0 #133 StevenHah 2018-06-30 18:33
que es magnus sildenafil 50 mg
viagra without doctor prescription
viagra scams online
viagra without a doctor prescription usa: https://howviagrawithoutdoctorprescription.com/
where to get viagra in phoenix
viagra without a doctors prescription
generic viagra directions
generic viagra without a doctor prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
generic viagra india safe
Quote | Report to administrator
 
 
0 #134 BrianFit 2018-06-30 19:34
viagra without a prior doctor prescription
best place to buy generic viagra online
viagra without doctor: https://howviagrawithoutdoctorprescription.com/
cheapest place viagra
viagra without doctor prescription
viagra mg dosage
viagra without prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
buy online viagra us
Quote | Report to administrator
 
 
0 #135 StevenHah 2018-07-01 09:57
can i buy real viagra online
viagra without a prior doctor prescription
viagra dapoxetine sale
viagra without doctor: https://howviagrawithoutdoctorprescription.com/
comprar viagra en capital federal
viagra without a doctors prescription
how can i buy viagra
viagra without a doctors prescription: https://gettingviagrawithoutdoctorprescriptionfast.com/
can i buy viagra in malaysia
Quote | Report to administrator
 
 
0 #136 Davidren 2018-07-02 02:09
canada pharmacy online
canada pharmacies online prescriptions
canada pharmacy
canadian pharmacies online: https://herecanadianpharmacyonlineget.com/
no 1 canadian pharcharmy online
canadian pharmacies that ship to us
priceline pharmacy
approved canadian online pharmacies: https://toppcanadianpharmaciesgetonline.com/
Canadian Online Pharmacy
Quote | Report to administrator
 
 
0 #137 WilliamFunda 2018-07-02 03:53
canadian pharmacy
canadian mail order pharmacies
lloyds pharmacy online uk
canada pharmacies online prescriptions: https://herecanadianpharmacyonlineget.com/
top rated canadian pharmacies online
canadian pharmacies
CVS Pharmacy
northwest pharmacy canada: https://toppcanadianpharmaciesgetonline.com/
online pharmacy
Quote | Report to administrator
 
 
0 #138 RonaldElisk 2018-07-02 04:03
pharmacy direct
canada pharmacies online prescriptions
Walgreens Pharmacy
list of approved canadian pharmacies: https://herecanadianpharmacyonlineget.com/
canadian drugs
canadian pharmacies
canadian online pharmacy
canadian pharmacies: https://toppcanadianpharmaciesgetonline.com/
canadian online pharmacy
Quote | Report to administrator
 
 
0 #139 AndrewMob 2018-07-02 06:23
lloyds pharmacy online
top rated online canadian pharmacies
canada pharmacies online prescriptions
northwest pharmacy canada: https://herecanadianpharmacyonlineget.com/
top rated canadian pharmacies online
canadian mail order pharmacies
online pharmacy
legitimate canadian mail order pharmacies: https://toppcanadianpharmaciesgetonline.com/
pharmacy online
Quote | Report to administrator
 
 
0 #140 AbntExpox 2018-07-02 07:41
comprar viagra sin receta capital federal
generic viagra
buy viagra: http://hqmdwww.com/
do get headaches take viagra
Quote | Report to administrator
 
 
0 #141 Colinhex 2018-07-02 08:53
prescription drugs online without
canada pharmacies online prescriptions
prescription drugs online without
canada pharmacies: https://herecanadianpharmacyonlineget.com/
epharmacy
canadian mail order pharmacies
discount pharmacy
canadian pharmacies online: https://toppcanadianpharmaciesgetonline.com/
canadian online pharmacy
Quote | Report to administrator
 
 
0 #142 Richardres 2018-07-02 11:47
Online Pharmacies
canadian pharmacies
online pharmacies canada
canadian pharmacy: https://herecanadianpharmacyonlineget.com/
canadian pharmacy online
canada pharmacies
canadian living recipes
online pharmacies canada: https://toppcanadianpharmaciesgetonline.com/
online pharmacy without scripts
Quote | Report to administrator
 
 
0 #143 RonaldElisk 2018-07-02 13:53
lloyds pharmacy online
approved canadian online pharmacies
Online Canadian Pharmacies
list of approved canadian pharmacies: https://herecanadianpharmacyonlineget.com/
Safe Canadian Online Pharmacies
canadian pharmacies that ship to us
drugstore online
canada pharmacies: https://toppcanadianpharmaciesgetonline.com/
Canadian Online Pharmacy
Quote | Report to administrator
 
 
0 #144 FresExpox 2018-07-02 16:10
discount levitra canada
buy viagra
viagra without a doctor prescription: http://hqmdwww.com/
online chemist uk viagra
Quote | Report to administrator
 
 
0 #145 DanielNunse 2018-07-03 09:29
lloyds pharmacy online
viagra without a doctor prescription
Online Drugstores
viagra without doctor: https://howviagrawithoutdoctorprescription.com/
prescriptions online
Quote | Report to administrator
 
 
0 #146 WilliamGoods 2018-07-03 17:01
canadian drugs
viagra without doctor
List of Safe Online Pharmacies
viagra without a doctor prescription: https://howviagrawithoutdoctorprescription.com/
northwestpharmacy
Quote | Report to administrator
 
 
0 #147 RardffExpox 2018-07-05 08:26
buy viagra online without perscription
buy viagra overseas
piada viagra generico: http://hqmdwww.com/
slimming pill viagra
Quote | Report to administrator
 
 
0 #148 MathewEvire 2018-07-07 01:11
directions taking 100mg viagra
viagra without a doctor prescription usa
online viagra united states
viagra without doctor prescription: http://godoctorofff.com/
viagra vs cialis vs levitra prices
viagra without a doctor prescription usa
is it legal to order viagra online in canada
viagra without a doctor prescription usa: http://getviagranoscripts.com/
viagra cialis sale
Quote | Report to administrator
 
 
0 #149 TimothyCon 2018-07-07 03:08
can i buy viagra from a chemist
viagra without a doctor prescription usa
where to buy viagra pills in uk
viagra without a prior doctor prescription: http://godoctorofff.com/
where can i buy cheap viagra online
viagra without doctor
generic viagra in the us
viagra without prescription: http://getviagranoscripts.com/
what is generic for viagra
Quote | Report to administrator
 
 
0 #150 Jerryfaine 2018-07-07 03:13
how long does it take to get viagra out of your system
viagra without a doctors prescription
has anyone tried generic viagra
viagra without doctor: http://godoctorofff.com/
comprar generico viagra em portugal
generic viagra without a doctor prescription
long will 25mg viagra last
viagra without a doctors prescription: http://getviagranoscripts.com/
what happens if i take 2 viagra pills
Quote | Report to administrator
 
 
0 #151 Hectornub 2018-07-07 05:34
pills like viagra
generic viagra without a doctor prescription
do get emails viagra
generic viagra without a doctor prescription: http://godoctorofff.com/
use viagra tablets
viagra without doctor prescription
can you order viagra from canada
viagra without doctor: http://getviagranoscripts.com/
generic sildenafil citrate 25mg
Quote | Report to administrator
 
 
0 #152 JohnieKew 2018-07-07 08:10
can you buy viagra spain over counter
viagra without a prior doctor prescription
cvs viagra generic
generic viagra without a doctor prescription: http://godoctorofff.com/
buy viagra org ni
generic viagra without a doctor prescription
generic equivalent viagra
viagra without doctor prescription: http://getviagranoscripts.com/
viagra 50mg tempo
Quote | Report to administrator
 
 
0 #153 AnthonyThams 2018-07-07 11:16
will viagra generic drug
generic viagra without a doctor prescription
legal buy viagra online uk
viagra without prescription: http://godoctorofff.com/
how to buy viagra in canada
generic viagra without a doctor prescription
viagra pharmaceutical sales
generic viagra without a doctor prescription: http://getviagranoscripts.com/
viagra online pagamento contrassegno
Quote | Report to administrator
 
 
0 #154 TimothyCon 2018-07-07 13:27
duracion viagra 50 mg
viagra without doctor
ordering viagra over internet
viagra without a doctors prescription: http://godoctorofff.com/
how can i get viagra on the nhs
viagra without a doctor prescription
price pfizer viagra
viagra without doctor: http://getviagranoscripts.com/
how to get rid of viagra email
Quote | Report to administrator
 
 
0 #155 RargffExpox 2018-07-12 02:58
order viagra india
price comparison viagra levitra
viagra generico scadenza brevetto: http://hqmdwww.com/
buy cheap viagra online australia
Quote | Report to administrator
 
 
0 #156 Axoqa88 2018-07-13 04:34
http://bioimagingcore.be/q2a/32156/farmacia-comprar-generico-baclofen-entrega-r%C3%A1pida-espa%C3%B1a http://neikasworld.ning.com/profiles/blogs/buy-finasteride-1mg-cheap-how-buy-finasteride-italy http://cylindrymiarowe.pl/blogs/post/37171 http://webclub.allpix.net.ee/groupware/blogs/post/17011 http://crossroadshob.ning.com/profiles/blogs/inderal-40mg-buy-cheap-inderal-10mg-to-buy-us http://www.politicanada.ca/blogs/1697/12096/red-viagra-200-mg-ou-achat-bon-prix-forum-ou-commander-red-via http://southweddingdreams.com/index.php?do=/blog/67025/low-price-flutamide-250-mg-buy-online-order-flutamide-and-flutamide/ http://southweddingdreams.com/index.php?do=/blog/95008/order-terbinafine-250mg-cheap/ http://shamrockballerz.ning.com/profiles/blogs/sinequan-doxepin-10-mg-en-ligne-baisse-prix-commander-rapide http://amusecandy.com/blogs/post/63826 http://www.sobgamers.com/gamer/blogs/post/28655 http://whazzup-u.com/profiles/blogs/buy-cheap-sotahexal-40-mg-buy-sotahexal-in-san-francisco
Quote | Report to administrator
 
 
0 #157 NicoleLed 2018-07-13 04:56
us mobile casino games
no deposit homes yeppoon: http://bablcasinogames.com/
free online casino games usa
free bets in nigeria
casino table top felt: http://casino-online.us.com/
free slots casino euro
gambling addiction on the brain
largest online casino jackpot: http://real777money.com/
free bet vernons
argosy casino banquet rooms
casino table names: http://casinoveganonline.com/
baccarat 32cm saute pan
888sport no deposit
casino table decorations uk: http://casino24list.com/
free casino slots unicorn
betonline windows 10
Quote | Report to administrator
 
 
0 #158 argrtfExpox 2018-07-13 16:53
viagra and cialis together
what is the generic version of viagra
viagra sale soho: http://hqmdwww.com/
viagra generic name joke
Quote | Report to administrator
 
 
0 #159 Sandrasesee 2018-07-14 00:53
free bets epsom derby
free bets you can withdraw: http://bablcasinogames.com/
soaring eagle casino fireworks show
casino table test
casino jobs table games: http://casino-online.us.com/
soaring eagle casino pet policy
best popular online casino
baccarat 4 piece: http://real777money.com/
roulette free game 777
casino table hire aberdeen
argosy casino eclipse: http://casinoveganonline.com/
gambling addiction 20 questions
us mobile casino games
argosy casino employment opportunities: http://casino24list.com/
free casino slots queen of the nile
gambling addiction kent
Quote | Report to administrator
 
 
0 #160 DixieAcita 2018-07-14 01:41
soaring eagle casino nearby hotels
free online casino games free spins: http://bablcasinogames.com/
free casino slots diamond dozen
free casino slots atlantic city
no deposit watches: http://casino-online.us.com/
top 3 gambling sites
baccarat xl
free 30 bet paddy power: http://real777money.com/
location table casino quebec
casino table rental singapore
free casino slots igt: http://casinoveganonline.com/
free bets global
baccarat 30 to 1
free online virgin casino games wolf run: http://casino24list.com/
no deposit 20 free spins
free online casino card games no download
Quote | Report to administrator
 
 
0 #161 RandyGroke 2018-07-15 05:37
sildenafil citrato 75 mg
viagra without doctor prescription
get viagra over internet
viagra without a doctors prescription: http://getviagrawithoutdr.com/
cheap viagra 150 mg
generic viagra without a doctor prescription
viagra for sale canada
viagra without a doctor prescription usa: http://jwsildenafilddf.com/
sildenafil 50 mg cuanto dura el efecto
Quote | Report to administrator
 
 
0 #162 AlvinLealO 2018-07-15 07:05
opinioni viagra online
viagra without a doctors prescription
viagra online 25 mg
viagra without doctor: http://getviagrawithoutdr.com/
generico do viagra rj
viagra without a doctor prescription usa
buy viagra in vancouver bc
generic viagra without a doctor prescription: http://jwsildenafilddf.com/
can buy viagra singapore pharmacy
Quote | Report to administrator
 
 
0 #163 Stevenhok 2018-07-15 08:43
buy viagra visa electron
generic viagra without a doctor prescription
where can i buy viagra in bangalore
viagra without doctor: http://getviagrawithoutdr.com/
viagra price rite aid
viagra without a doctors prescription
medicinale generico del viagra
viagra without doctor prescription: http://jwsildenafilddf.com/
viagra online us pharmacies
Quote | Report to administrator
 
 
0 #164 AndrewLeway 2018-07-15 10:03
use viagra cialis together
generic viagra without a doctor prescription
get a free viagra sample
viagra without a doctors prescription: http://getviagrawithoutdr.com/
cheap viagra uk site
viagra without a doctor prescription
buy viagra over counter london
viagra without a prior doctor prescription: http://jwsildenafilddf.com/
viagra 50mg uk
Quote | Report to administrator
 
 
0 #165 JordanMaw 2018-07-15 21:04
online casino accepting u s players
roulette online
bet casino internet machine slot
roulette free play: http://onlineroulette.space/
live bingo games
Quote | Report to administrator
 
 
0 #166 FvytfExpox 2018-07-15 21:32
prices for viagra
online pharmacy cheap viagra
can you take viagra and hydrocodone together: http://hqmdwww.com/
getting rid viagra emails
Quote | Report to administrator
 
 
0 #167 Willieexads 2018-07-15 22:36
online roulette na los angeles ca
online casino
best slot machines for ipad
caesars online casino: http://online-casino.party/
virtual blackjack machines in las vegas
Quote | Report to administrator
 
 
0 #168 Georgesal 2018-07-16 00:47
safe us online casinos
roulette game
play blackjack online live
free roulette game: http://onlineroulette.space/
keno slots on line
Quote | Report to administrator
 
 
0 #169 JamesLit 2018-07-16 02:04
best baccarat on line
slots games
online casino using ewallet express
free slots online: http://online-slots.party/
real money blackjack ipad usa
Quote | Report to administrator
 
 
0 #170 Brianlab 2018-07-16 03:42
online casino bonus com
slots lounge
real gambling for android
slots lounge: http://online-slots.party/
online casino cash bonus
Quote | Report to administrator
 
 
0 #171 FvybvtfExpox 2018-07-16 20:58
generic levitra online no prescription
how long after taking viagra do you get an erection
what happens when you take cialis and viagra together: http://hqmdwww.com/
where can i buy cialis online in australia
Quote | Report to administrator
 
 
0 #172 Claudehab 2018-07-17 06:39
video poker real money online
free online roulette
online casino australia with paypal
free online roulette: http://onlineroulette.space/
sign up bonus for online casino
Quote | Report to administrator
 
 
0 #173 MichaelCep 2018-07-17 09:03
sa online casinos using ukash
roulette game
real online casino us
roulette free play: http://onlineroulette.space/
slots on internet
Quote | Report to administrator
 
 
0 #174 Jamesjax 2018-07-17 10:33
what is the best casino app for ipad
borgata online casino
best real money online casinos
golden nugget online casino: http://online-casino.party/
online blackjack america
Quote | Report to administrator
 
 
0 #175 MarcusBaw 2018-07-18 00:51
target market viagra
prayforeasterncanada.com
can you get viagra on prescription in the uk
viagra without doctor prescription: http://prayforeasterncanada.com/#
manforce sildenafil citrate tablets use
Quote | Report to administrator
 
 
0 #176 MaynardElumS 2018-07-18 02:33
online casino legal in usa
borgata online casino
best line casino bonus
online casino: http://online-casino.party/
online roulette sign up bonus
Quote | Report to administrator
 
 
0 #177 KennethOdozy 2018-07-18 05:35
casino welcome bonus
slots lounge
online craps betting
online slots: http://online-slots.party/
best online blackjack in the us
Quote | Report to administrator
 
 
0 #178 KennethFup 2018-07-18 07:09
vegas online
free slots online
the 10 best online casinos
double diamond slots no download: http://online-slots.party/
online jackpot australia
Quote | Report to administrator
 
 
0 #179 FvybvymtfExpox 2018-07-18 10:54
viagra for sale uk
unterschied viagra original viagra generika
viagra prices in south africa: http://hqmdwww.com/generic-viagra.html
walgreens price on viagra
Quote | Report to administrator
 
 
0 #180 ScottTrutt 2018-07-18 21:50
generic of viagra
viagra without a prior doctor prescription
viagra deutschland online kaufen
viagra without doctor prescription: http://netbeanstutorials.com/#
generico de viagra en farmacias
recoveryassistancegroup.com
is it legal to buy viagra online in uk
viagra without a doctor prescription usa: http://recoveryassistancegroup.com/#
viagra online lloyds pharmacy
Quote | Report to administrator
 
 
0 #181 Brucedob 2018-07-19 00:34
buying viagra on internet
viagra without doctor
kamagra tabletten - 100mg sildenafil
viagra without prescription: http://netbeanstutorials.com/#
viagra 50 mg eller 100 mg
viagra without a prior doctor prescription
how to buy viagra online
viagra without a doctor prescription usa: http://recoveryassistancegroup.com/#
cialis price compared viagra
Quote | Report to administrator
 
 
0 #182 Jamesbut 2018-07-19 06:15
online casinos new jersey
roulette free play
online gambling sites united states
roulette: http://onlineroulette.space/
blackjack sites for real money
Quote | Report to administrator
 
 
0 #183 RaymondSok 2018-07-19 08:32
which online casino accept paypal
tropicana online casino
ultimate live online casino
п»їcasino online: http://online-casino.party/
best online bingo usa players
Quote | Report to administrator
 
 
0 #184 Jesusoxime 2018-07-19 09:25
gambling online bonuses
roulette online
safest online casino games
roulette online: http://onlineroulette.space/
best site for online blackjack
Quote | Report to administrator
 
 
0 #185 Timothydup 2018-07-19 11:42
wheel of fortune online slots
double diamond slots no download
what the best online blackjack site
free slots games: http://online-slots.party/
online casino instant play us
Quote | Report to administrator
 
 
0 #186 Michaelmerce 2018-07-19 13:17
here casino on line
slots lounge
online casino that accepts mastercard
free slots online: http://online-slots.party/
casinos online que aceptan american express
Quote | Report to administrator
 
 
0 #187 FvybvyfqExpox 2018-07-19 21:28
get prescription for cialis online
viagra generico pagamento postepay
how to get viagra on prescription: http://hqmdwww.com/viagra-online.html
name brand viagra cheap
Quote | Report to administrator
 
 
0 #188 Marionmooni 2018-07-19 21:59
viagra blue pill men
check out the post right here
como tomar viagra de 100 mg
Learn Alot more: http://hpviagraret.com/
Quote | Report to administrator
 
 
0 #189 AngelSix 2018-07-20 00:43
the price viagra
just click the next web site
generico viagra ems nome
view publisher site: http://hpviagraret.com/
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18439
மொத்த பார்வைகள்...2075363

Currently are 421 guests online


Kinniya.NET