வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

ஆன்மிகம்

இலவுகாக்கும் 'இஸ்லாமியக் கிளி'கள்

card2028

உங்களிடத்தில் ஒருவர் ஆயிரம் ரூபாவைக் கடனாகப் பெற்றுச் செல்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உரிய காலத்தில் அவர் அதைத் திருப்பித் தருவவதற்குத் தவறினால் நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்? இரண்டு மூன்று தடவை அவருக்கு நினைவூட்டுவீர்கள். கற்றுக் கறாராகக் கேட்டுப் பார்ப்பீர்கள். இதற்கெல்லாம் மசியாது போனால் அடுத்து, 'சரி அவருக்கு என்ன கஷ்டமோ' போனால் போகின்றது விட்டு விடுகிறீர்கள்.

 

அழிந்து போகுமா முஸ்லிம்களின் வியாபாரம் (தொடர்-1)

writing

M.S.M. இம்தியாஸ் ஸலபி-

மக்களின் அன்றாட வாழ்வில் வியாபாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. வியாபாரம்முஸ்லிம்களின் பரம்பரை தொழிலாகவும் இருந்து வருகிறது. வியாபாரத்தின் மூலம் கொடிகட்டி பரந்தவர்களும் உண்டு. நடை இழந்து முடமாகிப் போனவர்களும் உண்டு.

   

ஆன்மீக சூழல் அற்றுப் போகும் முஸ்லிம் வீடுகள்!

muslim family[1]உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)

வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக் குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

வீட்டுக்குள் இருப்பவர்களாலோ அயலவர்களாலோ அல்லது சூழலில் உள்ளவர்களாலோ எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே பெரிதும் விரும்புகின்றனர்.

   

பக்கம் 7 - மொத்தம் 7 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17981
மொத்த பார்வைகள்...2074905

Currently are 214 guests online


Kinniya.NET