வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

அமெரிக்க சர்வதேச ஆராய்ச்சியாளர் மாநாட்டில் கலந்துகொள்ள கிண்ணியா மாணவி றிப்கா தெரிவு!

Rifka Jesmin

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிண்ணியா மாணவி தௌபீக் றிப்கா ஜெஸ்மின் தெரிவாகியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஒப் ஹெல்த் சயின்ஸ் (IIHS) கல்வி நிறுவனத்தில் இயல் மருத்துவத்துறை (Physiotherapy) இறுதியாண்டு மாணவியான றிப்கா ஜெஸ்மின் மருத்துவ ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடுடையவர்.

இலங்கையின் கிழக்குமாகாண பாடசாலை மாணவர்களிடையே பரவலாக தொற்றலடையும் பொதுவான வியாதியான மேல் சுவாசப்பாதை நோய்த்தொற்று (URTI) சம்பந்தமாக, கிண்ணியாவின் இரண்டு பிரதான பாடசாலை மாணவர்களிடம் நடாத்திய ஆய்வறிக்கையே இம்மாணவியை சர்வதேச ஆராய்ச்சியாளர் மாநாட்டிற்கு தெரிவுசெய்ய காரணமாக அமைந்ததாக மருத்துவ ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு (ISCMR) தெரிவித்துள்ளது.

இவ்வருடம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச ஆராய்ச்சியாளர் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து தெரிவாகிய ஒரே ஒரு மாணவி இவராவார். இம்மாநாட்டில் கலந்துகொள்ள எதிர்வரும் மே மாதம் இவர் அமெரிக்கா பயணமாகவுள்ளார்.

கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி, திருமலை சன்முகா இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு ராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியான றிப்கா ஜெஸ்மின், முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திடீர் தௌபீக் மற்றும் ஹஸீனா தம்பதிகளின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.நளீஜ்)

Share
comments

Comments   

 
-1 #1 jareena 2014-03-28 07:59
congratulaions
Quote | Report to administrator
 
 
0 #2 mohamed anas 2014-03-28 20:43
வாழ்த்துக்கள் சேகேோதரி
Quote | Report to administrator
 
 
0 #3 mohamed anas 2014-03-28 20:47
வாழ்த்துக்கள்
Quote | Report to administrator
 
 
0 #4 muzammil 2014-03-29 14:48
congratulation
Quote | Report to administrator
 
 
0 #5 Farhan 2015-12-15 03:10
Cogratz Rifka Jesmin!
Admin small changes "sanmuga "
Want to change St'methodis college.
Quote | Report to administrator
 
 
0 #6 MarkApofe 2018-04-19 02:31
binary options course with jared martinez
binary option financial definition of binary option
broker price options duties and responsibilities
[URL=http://options-best-try-binary-platform.pw/trader-tools-linkedin-8568.php ]cfd trading platform download
Quote | Report to administrator
 
 
0 #7 MarkApofe 2018-04-19 16:03
cialis levitra link viagra
levitra online
levitra silvanita
[URL=http://myvardenafilok.com#vardenafil+20mg ]levitra 10 mg prezzo
Quote | Report to administrator
 
 
0 #8 MarkApofe 2018-04-20 00:19
cialis pills generic viagra buy online tabs levitra soft
buy levitra
levitra meaning of names
[URL=http://myvardenafilok.com#levitra+coupon ]levitra generic
Quote | Report to administrator
 
 
0 #9 MarkApofe 2018-04-20 04:00
boost for levitra
generic levitra
book cheap guest levitra
[URL=http://mylevitraok.com#generic+levitra ]levitra coupon
Quote | Report to administrator
 
 
0 #10 MarkApofe 2018-04-20 07:50
levitra 10 mg prezzo in farmacia san pablo
levitra 20 mg bayer prezzo
viagra buy generic levitra
[URL=http://mylevitraok.com#levitra+20+mg ]buy levitra
Quote | Report to administrator
 
 
0 #11 MarkApofe 2018-04-20 11:31
pengertian levitra cost
levitra 10 mg prezzo
levitra walmart
[URL=http://mylevitraok.com#levitra+prices ]generic levitra
Quote | Report to administrator
 
 
0 #12 MarkApofe 2018-04-20 15:33
levitra and saw palmetto
levitra rezeptfrei deutschland
viagra side effects viagra vs cialis vs levitra
[URL=http://levitra-gg.com#levitra+generic ]levitra online
Quote | Report to administrator
 
 
0 #13 MarkApofe 2018-04-20 19:35
os levitra 2013
generic levitra
levitra loatra rebika nandalo
[URL=http://myvardenafilok.com#levitra+10+mg+prezzo ]generic levitra
Quote | Report to administrator
 
 
0 #14 MarkApofe 2018-04-20 23:23
levitra dex white pages
levitra 10 mg prezzo
axen 23 levitra beyaz gelincik
[URL=http://myvardenafilok.com#buy+levitra ]levitra 20 mg bayer prezzo
Quote | Report to administrator
 
 
0 #15 MarkApofe 2018-04-21 02:01
levitra generico 20 mg prezzo
levitra prices
taking levitra with xanax
[URL=http://myvardenafilok.com#generic+levitra ]levitra generic
Quote | Report to administrator
 
 
0 #16 MarkApofe 2018-04-21 05:33
tsy hilal levitra anatomy
levitra 20mg
levitra 10 mg filmtabletten 12 stones
[URL=http://myvardenafilok.com#levitra+rezeptfrei+deutschland ]levitra 20 mg
Quote | Report to administrator
 
 
0 #17 MarkApofe 2018-04-21 08:54
levitrafree levitra trial
levitra online
fachiro che levitra spiegazione tavola
[URL=http://levitra-gg.com#levitra+coupon ]levitra coupon
Quote | Report to administrator
 
 
0 #18 MarkApofe 2018-04-21 12:15
key buy levitra online
vardenafil 20mg
levitra online prices
[URL=http://myvardenafilok.com#levitra+generic ]levitra 20mg
Quote | Report to administrator
 
 
0 #19 generic levitra 2018-04-24 20:01
Asking questions are really fastidious thing if you are not understanding something totally, but this paragraph offers pleasant understanding even.
Quote | Report to administrator
 
 
0 #20 levitra coupon 2018-04-25 00:57
I am glad to see this you tube video at this website, therefore now I am also going to upload all my videos at YouTube website.
Quote | Report to administrator
 
 
0 #21 levitra generic 2018-04-25 05:21
What's up my colleagues, how is everything? Here it is genuinely nice YouTube video tutorials collection. i enjoyed a lot.
Quote | Report to administrator
 
 
0 #22 levitra 20mg 2018-04-25 09:22
Its my good luck to go to see at this blog and find out my required piece of writing along with video demo, that’s YouTube video and its also in quality.
Quote | Report to administrator
 
 
0 #23 levitra online 2018-04-25 12:58
I am actually happy to read this webpage posts which carries plenty of useful facts, thanks for providing such data.
Quote | Report to administrator
 
 
0 #24 MarkApofe 2018-04-26 16:27
levitra legal in deutschland
levitra 20mg
reviews for viagra cialis and levitra
[URL=http://levitra-gg.com#levitra+coupon ]levitra coupon
Quote | Report to administrator
 
 
0 #25 MarkApofe 2018-04-26 22:20
terrassola i levitra
levitra 20mg
samsung galaxy s 2 user comments on levitra
[URL=http://myvardenafilok.com#levitra+20+mg ]levitra 20 mg bayer prezzo
Quote | Report to administrator
 
 
0 #26 MarkApofe 2018-04-27 03:36
levitra 40 mg pills and potions
levitra generic
levitra menuiserie alu
[URL=http://myvardenafilok.com#levitra+online ]levitra 20 mg
Quote | Report to administrator
 
 
0 #27 golftresFep 2018-07-06 20:05
Я извиняюсь, но, по-моему, Вы не правы. Я уверен. Пишите мне в PM, обсудим.

---
Случайно нашел сегодня этот форум и зарегистрировался, чтобы поучаствовать в обсуждении этого вопроса. fifa 15 xbox скачать торрент, download fifa 15 crack или скачать кряк для fifa 15 скачать fifa 15 moddingway
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18450
மொத்த பார்வைகள்...2075374

Currently are 233 guests online


Kinniya.NET