வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

சாதனையாளர்கள்

"பக்கத்துக் கடலிலே மீன்பிடிக்க உரிமை இருப்பதுபோல், பக்கத்துக்கு காடுகளை வெட்டி காணியாக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது!" - மூதூர் முத்து மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத்..!

majeed mp 003இஸ்லாமியப் புரட்சி வீரர்களின் வரிசையில் ஈழத்து முஸ்லிம்களால், அதிலும் குறிப்பாக கிழக்கிலங்கை மக்களால் என்றைக்கும் நினைவு கூறப்பட வேண்டியவரே மர்ஹூம் ஏ.எல் அப்துல் மஜீத் அவர்களாவார்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 350 வருட கால வரலாற்றையும் 100 வருடக் கல்வி வளர்ச்சியையும் 80 வருட கலை இலக்கிய வரலாற்றையும் கொண்ட 98 வீத முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசமே கிண்ணியாவாகும். இக்கிண்ணியா மண்ணிலேதான் 1932.11.13 இல் அப்துல் லெத்தீப் விதானையார், றாபியா உம்மா தம்பதியினரின் மூத்த புதல்வராகப் பெரிய கிண்ணியாவில் அப்துல் மஜீத் பிறந்தார்.

 

"அரபுகளின் தவறை விட உன் தவறு குறைவுதான்!" கல்வியில் சாதனை படைக்கும் மூதூர் மாணவன்!

ALM-Mufeeth-Mutur12

கல்வியில் மூதூருக்கே முன்னோடியாய் திகழும் மௌலவி அல்ஹாபில் எல்.எம்.முபீத் அவர்கள் மூதூர் சீனிக்கண்டு லாபீர் முஹம்மது மஸ்தான் துல்ஹா உம்மா தம்பதியினரின் மூன்றாவது மகனாக மூதூர் நொக்ஸ் வீதியில் 1980- 05- 02 ஆம் திகதி பிறந்தார்.

 

பெண்களின் இலக்கியப் பணி விரிவுபடுத்தப்படவேண்டும் - ராஹிலா மஜீட்னூன்

Raahila-Majnoon

அரங்கேறும் கவிதைகள் எனும் கவிதை நூலை வெளியிட்டிருக்கும் ஈழத்து முஸ்லிம் பெண் படைப்பாளியான சகோதரி றாஹிலா மஜிட்நூன் 40 வருடங்களாக எழுதிவரும் ஒரு முத்த பெண் எழுத்தாளர்.

கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல்வேறு துறைகளிலும் பிரகாசிக்கும் இவர், கிண்ணியாவில் 1949ல் பிறந்து வளர்ந்து தற்போது முள்ளிப்பொத்தானையில் வசிப்பவர். க பொ த சாதாரண தரத்தில் ஒரே தடவையில் சித்தியெய்தியதன் மூலம் கிண்ணியாவில் க.பொ.த சாதாரண தரம் சித்தியெய்திய முதல் கிண்ணியா பெண்மணி என்ற பெருமைக்குரியவர். 7 பிள்ளைகளின் தாயான இவர் புஸ்ரா பாலர் பாடசாலை எனும் முன்பள்ளியையும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. இச்சகோதரியின் இலக்கிய அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

நேர்காணல்: கிண்ணியா எஸ் பாயஸா அலி

   

கிண்ணியா மாணவனுக்கு "சிறந்த கார் வடிவமைப்பாளர்" விருது

alfas

இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப கல்லூரியில் 15-12-2011 வியாழன் அன்று நடைபெற்ற இயந்திர தொழில்நுட்பவியல் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட "ரிமோட் மூலம் இயங்கும் மோட்டார் கார்" உருவாக்கும் போட்டியில் கிண்ணியாவை சேர்ந்த எம்.எச்.எம்.அல்பாஸ் வெற்றிபெற்றுள்ளார்.

   

பக்கம் 3 - மொத்தம் 3 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17969
மொத்த பார்வைகள்...2074893

Currently are 231 guests online


Kinniya.NET