செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

நூல் அறிமுகம்

நீதிபதி பைசால் ரசீன் அவர்கள் எழுதிய "ஹலால்" ; காலத்தின் தேவை...!!

எழுத்தாளரிடமிருந்து

கிராமத்தில் பிறந்த நான் சட்டக்கல்லூரி, பல்கலைக்கழகம் என்பவற்றில் பயின்று சட்டவியல், மெய்யியல் என்பவற்றில் புலமையைப் பெற்றேன்.

 

பூவும் கனியும் சிறுவர் நூலுக்கான இரசனைக் குறிப்பு

poovum

வெலிப்பன்னை அத்தாஸ் அவர்கள் ஒரு ஆசிரியராக, அதிபராக இருந்தவர். முதன் முதலில் தாரகை என்ற வாராந்தப் பத்திரிகையிலேயே இவரது முதலாவது ஆக்கமான 'முஸ்லிம்களுக்கு மதக்கல்வி புகுத்துதலில் மாற்றம் வேண்டும்' என்ற கட்டுரை 1961 இல் வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல வருடங்களாக கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் போன்றவற்றை தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகின்றார்.

 

அறுவடைக் காலங்களிலும் கனவுகளுக்குள் மட்டுமே குடியிருக்கும் வண்ணத்துப் பூச்சிகள்

 11எஸ். பாயிஸா அலி.

                ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகளான மகாகவி, நீலாவணன் ஆகியோரது கவிதைகளோடு எனக்கேற்பட்ட பரிச்சயமே தீவிரமான எனது கவி வெளிப்பாட்டுக்குக் காரணமாகியது.’’ எனக்கூறும் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரப் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர்களுள் ஒருவர். இவரது முதலாவது கவிதைத் தொகுதியே “அறுவடைக் காலங்களும் கனவும்”

 

பாயிஸா அலி கவிதைகள் பற்றிய இரசனைக் குறிப்பு..!

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

FaizaAliF[1]1987 இல் தினகரன் சிறுவர் பகுதியில் அன்பு எனும் சிறுவர் கவிதையோடு தொடங்கி இன்று வரை எழுத்துப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து வரும் திருமதி பாயிஸா அலி அவர்கள் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர் ஆவார். இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர். கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் படைப்புக்கள், நூல் விமர்சனங்கள் போன்ற துறைகளிலும் கால் பதித்துள்ள இவர் சிகரம் தொடவா, தங்க மீன் குஞ்சுகள் ஆகிய சிறுவர் இலக்கிய நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

 

தியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவின் "இன்னும் உன் குரல் கேட்கிறது''

 மொழிவரதன்

risnaபுரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக வந்துள்ள தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ஹஹஇன்னும் உன் குரல் கேட்கிறது'' கவிதைத் தொகுதி என் கரம் கிட்டியது.

அழகான முகப்பு அட்டைப் படம் நூலுக்கு அழகு சேர்த்துள்ளது. வானத்தில் உலாவும் ஒரு தேவதையின் தோற்றமும்இ பறக்கும் அவளது மெல்லிய ஆடைஇ சிறகுகள் எல்லாம் வண்ணத்தால் மிளிர்கின்றன. ஊதா நிறத்திலான பின்னணி நிறமும்இ அதன் கீழே இளம் பச்சை நிறமும் கண்ணுக்கு இதமாக உள்ளன எனலாம். பின் அட்டை நூலாசிரியரான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படத்துடன் அவரைப் பற்றிய குறிப்புக்களையும் தாங்கி வந்துள்ளது. இவைகளை கணனியில் வடிவமைத்து மெருகூட்டிய வெலிகம ரிம்ஸா முஹம்மத் பாராட்டுக்குரியவர்.

 

பக்கம் 3 - மொத்தம் 7 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16378
மொத்த பார்வைகள்...2073302

Currently are 231 guests online


Kinniya.NET