செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

இலக்கிய கட்டுரை

மருமகன் இருக்கிறார் மெதுவாகச் சிரியுங்கள்

- றாஸி மொஹம்மத் ஜாபிர் - அக்கரைப்பற்று

அன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார் எழுதிக்கொள்வது..

எனது மகளை நீங்கள் மனைவியாக ஏற்று ஐந்து மணி நேரங்கள் கடந்துவிட்டன.இத்தனை காலமும் எனது நெஞ்சிலும் தோளிலும் சுமந்த எனது மகளை உங்களின் பொறுப்பில் இனி விட்டுவிட்டேன்.ஒரு தந்தை என்ற ரீதியில் எனது கடமையை நான் சரியாகச் செய்து முடித்திருக்கிறேன் என நம்புகிறேன். ஒரு கணவனாக உங்கள் கடமையைச் செய்வீர்கள் என மனமாற எதிர்பார்க்கிறேன்.dowry[1]

 

கிராமத்துச் சுவையும் கிளு கிளுப்பும்

 ki

கலாபூஷணம் பி.ரி. அஸீஸ்
கிண்ணியா 07

கிராமங்களில் கறுப்புக்கும் சிகப்புக்கும் இடைப்பட்ட நிறம் மயில நிறம் என்று கிராமிய வழக்கில் அழைக்கப்படுகிறது. இந்நிறம் மயிலக் குட்டி மயில நாம்பன் என்ற அடைமொழிகளால் பெண்களையும் ஆண்களையும் நிறத்கைகொண்டு வேறுபடுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

 

காசு சம்பாதிக்கும் பெண் திமிர்கொண்டவள் – சில பகிர்வுகள்

gt

பெண் உழைக்கலாமா கூடாதா என்று கருத்து வேறுபாடுகளைத் தாண்டி உலகம் வளர்ந்து மிக நீண்ட காலமாயிற்று. ஒரு முஸ்லிம் பெண் காசுக்கு வேலை பார்த்தல் ஆகுமா என்ற ஐயம் இன்னும் சிலரது உள்ளத்தில் இல்லாமல் இல்லை.

 

இலக்கியங்கள் இழக்கப்படுமா ? வளர்க்கப்படுமா ?

Untitled-100

 (இமாம்தீன்)

இலக்கியம் என்பது பல்வேறு கால கட்டங்களில் ஒவ்வொரு சமூகக் குழுவினரதும் வாழ்க்கைக் குறிப்புக்கள்ˌ சமூகˌ பண்பாட்டுˌ கலாசாரˌ விழுமியப் பண்புகள் என்பவற்றை அப்படியே செம்மையாக எடுத்துரைக்கும் காலத்தின் கண்ணாடியே இலக்கியமாகும். எனவே இவ்விலக்கியங்கள் பல்வேறு வடிவங்களில் பழைய புதிய அமைப்புக்களில் ஒவ்வொரு காலகட்டத்தின் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்பவும் அவ்வக்காலங்களில் செழுமைஇ புதுமை பெற்று முதுமையுடன் இன்றும் நிலைத்திருக்கின்றன.

 

தலைவா புரியாணி வேண்டுமா ? பழஞ்சோறு வேண்டுமா ?

Capture4

ஏக்கூப் பைஸல்

அடிமையாக இருந்து புரியாணி சப்பிடுவதைவிட வீரனாய் இருந்து பழஞ்சோறு சப்பிடுவது மேல்...!

ஒரு காட்டில் இருந்து திசை தவரி இரவின் நடுப்பகுதியில் ஊரின் எல்லைக்குல் ஓநாய் ஒன்று பசியின் உச்சத்தில் வந்தது. இதுவரை காட்டுக்குல் வாழ்ந்து வந்த ஓநாய் ஒரு வீட்டு நாயினை கண்டு அதிசயப்பட்டது.

 

பக்கம் 1 - மொத்தம் 3 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...15769
மொத்த பார்வைகள்...2072693

Currently are 615 guests online


Kinniya.NET