புதன்கிழமை, மே 23, 2018
   
Text Size

ramadan1[1]

அகிலத்து ஆண்டவனாம்
அருள் மிகு அல்லாஹ்வால்
தன்னடியார்க்குத் தந்திட்ட
புனிதமிகு ரமழானே
நீ வருக

மானிடத்தின் விடிவுக்காய்
சத்தியத்தூதை சுமந்திட்ட
தித்திக்கும் திருமறையை
பூலோகம் சுமந்து வந்த
புனிதமிகு ரமழானே
நீ வருக

மனிதகுல பகைவனவன்
சாத்தானை விலங்கிட்டு
மனிதனுக்காய் சொர்க்கமதை
அலங்கரித்தே ஜொலித்திட்ட
புனிதமிகு ரமழானே
நீ வருக

ஆயிரம் மாதங்களை
மிஞ்சி விட்ட சிறப்புகளை
கொண்டிட்ட லைலத்தை
தன்னிலே சுமந்திட்ட
புனிதமிகு ரமழானே
நீ வருக

மனித மனத்தால் நினைத்திராத
பேரின்பங்கள் நிறைந்திட்ட
சுவனமதை அடைதற்கு
ரய்யானின் திருவழியால்
கொண்டேதான் சேர்க்க வந்த
புனிதமிகு ரமழானே
நீ வருக

நாளொன்றில் மணித்தியாலம்
பத்துடன் நான்கும்
இறைசிந்தனையில் உலாவ விட்டு
நன்மைகள் கோடி தரும்
புனிதமிகு ரமழானே
நீ வருக

மண்ணிலுன்னை நினைவு கொண்டால்
விண்ணிலெம்மை நினைவில் வைத்து
இறைவனிடம் இனிதாகவே
பரிந்து பேச வந்திட்ட
புனிதமிகு ரமழானே
நீ வருக

நோன்பென்றும் எனக்கேதான்
அதற்குண்டு என் கூலி
இறையவனால் போற்றிட்ட
தனிச்சிறப்பு கொண்ட
புனிதமிகு ரமழானே
நீ வருக

உள்ளத்து அழுக்குகளை
சுத்தமாக்கி தூய்மையாக்கி
மனிதனையே புனிதனாக்க
மண்ணகமே வந்துதித்த
புனிதமிகு ரமழானே
நீ வருக

மானிடத்தில் வேறுபாடு
எத்தனைகள் இருந்த போதும்
இறைதனிலே உயர்வு தரும்
இறையச்சம் தர வந்த
புனிதமிகு ரமழானே
நீ வருக

இறைவனவன் பேரருளை
பாவக்கறை நீக்கும் மன்னிப்பை
கொடிய நரகினின்றும் விடுதலையை
பெற்றுத்தர இங்குதித்த
புனிதமிகு ரமழானே
நீ வருக

ஆசாபாசம் கலைத்து
புலனடக்கம் தருவித்து
பொறுமை மிகு வாழ்வையும்
அழகே அளிக்க வந்த
புனிதமிகு ரமழானே
நீ வருக

பரதேசிகளின் பசிப்பிணியை
சீமான்களில் சீராயுணர்த்தி
வாரி வழங்கும் வள்ளல்களாய்
ஆக்கிடவே அகிலம் வந்த
புனிதமிகு ரமழானே
நீ வருக

ஏகனவன் அடிமை நாம்
என்றே நன்றுரைத்து
சகோதரத்துவம் சமத்துவம்
கனிவு பொறுமை உள்ளிட்ட
நல்ல பல பண்புகளை
உள்ளமதில் வளர்க்க வந்த
புனிதமிகு ரமழானே
நீ வருக

நோன்பு கொள்வீர்
நலம் பெறுவீரென
நபி நாதர் புகழ் பாடிய
வானிலிருந்து உதித்திட்ட
புனிதமிகு ரமழானே
நீ வருக

நோன்பிருக்கும்
சிறு குழந்தையும்
லேசுபட உனை நோக்க
பரக்கத்தான சஹரினையும்
இன்பம் தரும் இப்தாரையும்
இனிதே கொண்டு விட்ட
புனிதமிகு ரமழானே
நீ வருக

தாற்பரியம் பல கொண்டாய்
தரம் கெட்டே நாமுள்ளோம்
எங்களையே புனிதனாக்க
வள்ளலாய் வந்துதித்த
புனிதமிகு ரமழானே
நீ வருக

நிகரில்லா உன் சிறப்பை
உணர்ந்து விட்ட உத்தமர்கள்
நாள் முழுதும் ரமழானாய்
இருந்திடவே கூடாதா?
என்று ஏங்க வைத்த
புனிதமிகு ரமழானே
நீ வருக

எம்.சி.நஸார்
கிண்ணியா

Share
comments

Comments   

 
0 #1201 Amlnxscego 2018-05-23 16:51
betfair online casino: https://onlinecasino777.us.org/# casino slots: https://onlinecasino777.us.org/# real money casino: https://onlinecasino777.us.org/#
online casino bonus online casino play casino
online casino games
Quote | Report to administrator
 
 
0 #1202 Auetyscego 2018-05-23 16:58
rich casino crown casino melbourne crown casino | jupiters casino gold coast: https://onlinecasinoaussie24.com/#
Quote | Report to administrator
 
 
0 #1203 Ausuxscego 2018-05-23 17:26
casino games online casino casino play | casino real money: https://onlinecasinoplay24.com/#
Quote | Report to administrator
 
 
0 #1204 Aurypscego 2018-05-23 17:37
adelaide casino star casino gold coast black diamond casino casino: https://onlicasinoaussi24.com/#
Quote | Report to administrator
 
 
0 #1205 Akbylscego 2018-05-23 17:40
casino play online casino online casino games | casino games: https://onlinecasinomansion24.com/#
Quote | Report to administrator
 
 
0 #1206 Zwjuhscego 2018-05-23 17:42
phentermine hcl phentermine for weight loss phentermine 37.5 without doctor prescription | phentermine reviews: https:/phentermine24.com/#
Quote | Report to administrator
 
 
0 #1207 Ajljkscego 2018-05-23 18:09
phentermine weight loss phentermine diet pills warnings for phentermine | phentermine 37.5 mexico pharmacy: https://onlinephenterminepills.com/#
Quote | Report to administrator
 
 
0 #1208 Akurpscego 2018-05-23 18:21
jupiters casino: https://ausonlinecasino.com/# casinos: https://ausonlinecasino.com/# crown casino: https://ausonlinecasino.com/#
cashman casino online casino australia star casino
casino moons
Quote | Report to administrator
 
 
0 #1209 Qzvfoscego 2018-05-23 18:35
side effects for phentermine side effects of phentermine phentermine side effects | phentermine side effects: https://onlinephenterminepills.com/#
Quote | Report to administrator
 
 
0 #1210 Bssygscego 2018-05-23 18:35
phentermine side effects phentermine coupon buy phentermine 37 5 online | phentermine online: https://phentermine24.com/#
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...23423
மொத்த பார்வைகள்...2017270

Currently are 318 guests online


Kinniya.NET