புதன்கிழமை, மே 23, 2018
   
Text Size

எங்கேடா என்னைச் சுமந்த பாதை..?

 12141617 516768611832171_3508265889059685300_n[1]

மறு கரை கூட்டிச் சென்று
பஸ்ஸில் ஏற்றி விட்ட
பாதையிப்போ எங்கே
பயணம் போயிற்று.

அக்கறைக்கு
அக்கறையோடு சுமந்து சென்று
பத்திரமாய் நம்மை
வழிப்பயணம் அனுப்பி வைத்த
பாதைக்கிப்போ என்ன ஆயிற்று.
ஒரு ஊரையே சுமந்து
முதுகு தேய்ந்த பாதையின்
முணு முணுப்பு யாருக்காவது கேட்கின்றதா.

காற்றுக்கும் இடமில்லாது
முட்டிக் கொண்டு
நீங்கள் பயணம் செய்யும் போது
கூட்டுக்குள் கிளிகளாக
உங்களை பத்திரப்படுத்தி
வெள்ளை மணல் பக்கம்
கூட்டிக் கொண்டு போய்
கையசைத்து வழியனுப்பி வைத்த பாதையின்
கதறல் சத்தம் யாருக்காவது கேட்கின்றதா.

பாட்டனையும் பூட்டனையும்
பேரனையும்
மூட்டு வலிக்க மூட்டு வலிக்க
முதுகில் ஏற்றிக் கொண்டு
ஆற்றைக் கடந்த பாதையின் வரலாற்றை
இத்தனை சீக்கிரத்தில்
நாம் மறந்தது
ஆச்சர்யத்தின் உச்சம்.

வியர்வை திண்ணும் வெயிலிலும்
கடல் பருகும் மழையிலும்
குளிர் அருந்தும் பனியிலும்
கடலோடு உரையாடல் செய்து
அக்கறைக்கு இந்தக் கிண்ணியாவை
அழைத்துச் சென்ற
பாதையை
எவ்வளவு லேசாக
அநாதையாக்கி விட்டோம்.

வரலாறு கடந்து
இந்த மண்ணோடு
வாக்கப்பட்ட பாதையினை
வாழா வெட்டியாக்கி
அழகு பார்க்கின்ற போது
அழுகை வருகின்றது.
பாலம் வந்த கையோடு
படு கொலை செய்யப்பட்ட
பாதையின்
மரண பரிசோதனை அறிக்கையினைக் கூட
வாசித்துப் பார்க்காத
எங்களை நினைந்து நினைந்து
கடைசியில் ஊரை விட்டு
ஒரேயடியாய்
காணாமற் போயே விட்டது.

கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு
குப்பையில் வீசப்பட்ட
பாதையின்
சக்கராத் வேதனை எண்ணி எண்ணி
இன்றைக்கும்
கதறியழுது கொண்டிருக்கின்றன
கடலலைகள்.

மௌத்தாகிப் போன பாதையின்
எஞ்சிய உடலைக் கூட
காக்கத் தெரியாத
எமது
கசப்பான வரலாற்றின் பின்னை நாளில்
உங்களை சுமந்து சுமந்து
கடைசி வரைக்கும் நன்றி விசுவாசத்தோடு
கடமை புரிந்த பாதையினைக் காட்டுங்கள்
என்று அடம் பிடிக்கின்ற
என் குழந்தையிடம்
நான்
என்ன சொல்வேன்.

 

கிண்ணியா சபருள்ளா.

Share
comments

Comments   

 
0 #1 enatTow 2018-03-10 19:47
Я извиняюсь, но, по-моему, Вы не правы. Я уверен. Пишите мне в PM, пообщаемся.

---
Прошу прощения, что я вмешиваюсь, но не могли бы Вы расписать немного подробнее. fifa 15 psp скачать торрент iso, скачать fifa 15 moddingway или fifa 15 cracked by glowstorm: http://15fifa.ru/skachat-kljuchi-fifa-15/33-skachat-fifa-15-crack-kryak-tabletka-klyuch-besplatno.html fifa 15 cracks 3dm торрент
Quote | Report to administrator
 
 
0 #2 lecalAxok 2018-03-12 16:51
Какая фраза... супер, блестящая идея

---
и это правильно скачать бесплатно fifa 15 на компьютер торрент, fifa 15 v3 скачать или fifa 15 таблетки скачать торрент: http://15fifa.ru/skachat-kljuchi-fifa-15/33-skachat-fifa-15-crack-kryak-tabletka-klyuch-besplatno.html fifa 15 скачать торрент pc repack хаттаб
Quote | Report to administrator
 
 
0 #3 mxetjpbSes 2018-04-29 18:50
online casino slots: https://onlinecasino24go.com/
slots casino games
jackpot party casino facebook: https://onlinecasino24go.com/
maryland live casino online
vegas world free slot play online casino: https://onlinecasino24go.com/
online casino bonus
Quote | Report to administrator
 
 
0 #4 Pocic28 2018-05-17 07:38
http://divinguniverse.com/blogs/post/11131 http://www.myindiagate.com/community/blogs/post/104629 https://www.porlamondo.com/blogs/post/6271 https://23bestcity.de/blogs/post/14245 http://88.88maw.com/blogs/post/58321 http://lesko.com/q2a/index.php?qa=19697&qa_1=spedra-comprar-por-internet http://lesko.com/q2a/index.php?qa=10549&qa_1=buy-prinivil-5mg-online-prinivil-buy-usa https://ikriate.me/blogs/172/3069/farmacia-online-donde-comprar-anafranil-clomipramine-10mg-rapid http://hgcbodywrap.com/?option=com_k2&view=itemlist&task=user&id=7084 http://my.d-discount.com/blogs/37/1698/discount-cilostazol-50-mg-buy-online-cilostazol-uk-uk-buy http://www.haiwaishijie.com/17047/para-comprar-generico-ledipasvir-sin-receta-en-internet http://cavenagh.com/?option=com_k2&view=itemlist&task=user&id=56040 http://greek-smile.com/blogs/9385/4511/ondansetron-4mg-order-ondansetron-buy-using-paypal
Quote | Report to administrator
 
 
0 #5 Iboqu14 2018-05-17 12:21
http://its4her.com/date/blogs/post/9767 http://www.timebook.it/index.php/blogs/34/3372/se-puede-comprar-generico-penegr http://divinguniverse.com/blogs/post/25861 https://members.ghanagrio.com/blogs/87763/2037/acheter-du-vrai-methylcobalamine-750-mg-vitamin-b12-750-pour http://dmoney.ru/8876/vente-lithium-carbonate-ou-acheter-eskalith-en-ligne http://www.8dep.info/blogs/247/2210/achat-efavirenz-sustiva-en-vente-belgique http://amusecandy.com/blogs/post/131547 http://www.politishun.com/blogs/post/48180 https://bananabook.net/blogs/350/7853/zebeta-10mg-como-puedo-comprar-por-internet-comprar-bisoprolol http://www.networkwiththem.org/blogs/post/6668 https://www.gfsociallife.com/blogs/207/605/generique-bimatoprost-3-mg-acheter-bimatoprost-est-sans-ordonn http://www.q-voice.tv/old/redirect/test/qa/index.php?qa=15762&qa_1=repaglinide-sans-ordonnance-acheter-vrai-prandin-internet http://amusecandy.com/blogs/post/104012 http://barbershoppers.org/blogs/post/15177
Quote | Report to administrator
 
 
0 #6 Katut82 2018-05-21 00:18
http://bioimagingcore.be/q2a/20146/puedo-comprar-atarax-sin-receta-entrega-r%C3%A1pida http://cylindrymiarowe.pl/blogs/post/6266 https://www.thenaughtyretreat.com/blogs/post/14939 http://www.tennis-motion-connect.com/blogs/post/91661 http://www.ppso.ro/ask/1377/wellbutrin-sr-150mg-order-cheap-wellbutrin-cheaper-online http://www.management-consultancy.ro/?option=com_k2&view=itemlist&task=user&id=44950 http://www.blog.ahsfoundation.co.uk/blogs/post/7475 http://cqa.aaua.edu.ng/index.php?qa=1557&qa_1=achat-ligne-ampicilline-ampicilline-sans-ordonnance-sanofi https://members.ghanagrio.com/blogs/87775/1626/achat-securise-effexor-xr-moins-cher-sans-ordonnance-acheter http://southweddingdreams.com/index.php?do=/blog/75099/buy-minocycline-100mg-online/ https://www.olliesmusic.com/blog/14645/buy-duloxetine-20-mg-safe-where-can-i-purchase-cymbalta-in-approved-pharmac/ http://www.myindiagate.com/community/blogs/post/81698
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...23421
மொத்த பார்வைகள்...2017268

Currently are 326 guests online


Kinniya.NET