புதன்கிழமை, மே 23, 2018
   
Text Size

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கு பதில் பண வவுச்சர்கள்.!

கல்வி செய்திகள்

tkn-akilaviraj-war[1]

பாடசாலை மாணவர்களுக்கு வருடந் தோறும் வழங்கும் இலவச சீருடைத் துணிகளுக்கு பதிலாக தேவையான சீருடை துணிகளை கொள்முதல் செல்வதற்கு ஏதுவாக "பண வவுச்சர்கள்" வழங்கு வதற்கான திட்டமொன்றை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராயுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைத் துணிகள் வழங்கும் திட்டம் 1993 ஆம் ஆண்டு

ஆரம்பமானது. இதன்போது 10,000 பாடசாலைகளுக்கு துணிகள் வழங்கப் பட்டன. இதன் மூலம் 4.2 மில்லியன் மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப் பட்டன. இந்த நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.

2015 முதல் வருடத்தின் 6 மாத காலப்பகுதியில் சுமார் 4,000 பாடசாலை களிலுள்ள சுமார் 7 லட்சம் மாணவர்களுக்கு 21 இலட்சத்து 40 ஆயிரம் மீற்றர் துணிகள் வழங்கப்பட்டுள்ளன.

சீருடைத்துணி வழங்களுக்காக கேள்விப் பத்திர முறைப்படி விண்ணப்பம் கோரப் பட்டு வழங்கப்படுகின்றன. இதற்கென 2300 மில்லியன் ரூபா செலவு செய்யப் படுகிறது.

மாணவர்களுக்கு தேவையான சிருடைத் துணியை வழங்குவதற்காக தேசிய வழங்குநர்களூடாக துணிகள் பெறப்பட்டது.

தரமான சீருடைகள் மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டுகள் இதனால் ஏற்பட்டது. தரமற்ற சீருடைகள் காரணமாக சில மாணவர்கள் இதனை நிராகரிக்கவும் செய்தனர். பெற்றுக்கொண்டவர்கள் வீட்டில் வேறு தேவைகளுக்காக அதை பயன்படுத்துவ தாகவும் தெரிவித்தனர்.

சீருடைத் துணிகள் குறித்த நாட்களுக்கு விநியோகிப்பதாகவும் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய சீருடைத் துணிகள் ஏற்றி இறக்குவது களஞ்சியப்படுத்துவது நாடு முழுவதும் கொண்டு செல்வது போன்றவற்றுக்கும் பெருந்தொகை பணத்தை செலவு செய்ய வேண்டியிருந்தது.

இவர்களுக்கு மேலதிகமாக திட்டமிடல் குழுக்கள்,. தொழில்நுட்ப ஆய்வு குழுக்கள், ஆளணி என பெரும் தொகையானோரின் பங்களிப்பை பெற வேண்டிய தேவையும் ஏற்பட்டது.

தேசிய புடவை உற்பத்தியாளர்கள மற்றும் புடவை இறக்குமதியாளர்களின் ஏகபோக உரிமைக்கும் சில வேளைகளில் அடிபணிய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

மேற்குறிப்பிட்ட காரணங்கள் கருத்திற் கொண்டு சீருடைத் துணிகளுக்கு பதிலாக சீருடைத்துணியை கொள்முதல் செய்யும் வரையில் பண வவுச்சர்களை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கே. அசோக்குமார்

Share
comments

Comments   

 
0 #1 enatTow 2018-03-10 12:58
Это — невероятно!

---
даааа... ты прав fifa 15 cracks 3dm скачать торрент, fifa 15 скачать торрент последняя версия 2016 а также сайт фифа на русском: http://15fifa.ru/ скачать фифа 15 на пк от механиков
Quote | Report to administrator
 
 
0 #2 lecalAxok 2018-03-12 08:42
Тема интересна, приму участие в обсуждении. Вместе мы сможем прийти к правильному ответу.

---
Не знаю, не знаю игра fifa 15 скачать торрент, скачать игру fifa 15 торрент механики или скачать фифа 15 демо на пк: http://15fifa.ru/skachat-fifa-15/12-skachat-demo-versiyu-fifa-15-besplatno.html скачати fifa 15 через торент
Quote | Report to administrator
 
 
0 #3 JosephGetle 2018-03-14 06:33
Cheers. An abundance of stuff.


acheter le tadalafil cialis cialis generic cialis 20 wirkung cialis generic: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #4 JosephGetle 2018-03-14 18:45
Incredible plenty of valuable data.

can you take cialis with lipitor cialis generic le generique du cialis cialis without a doctor prescription: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #5 orhctpgSes 2018-04-29 20:44
pala casino: https://onlinecasino24go.com/
best online casino
free casino games: https://onlinecasino24go.com/
online usa casinos
best casino slots bingo poker on facebook: https://onlinecasino24go.com/
ignition casino
Quote | Report to administrator
 
 
0 #6 Brigette 2018-05-09 02:49
Hello mates, its impressive article about tutoringand fully defined, keep it up all the time.


Here is my site: Jonas: http://computerhopenowwith.com
Quote | Report to administrator
 
 
0 #7 Nojaq06 2018-05-17 06:50
http://share.nm-pro.in/blogs/post/11619#sthash.y1Udv99u.YBnUAHK6.dpbs https://www.olliesmusic.com/blog/37791/levothyroxine-0-050-mg-oГ№-achat-bon-marche-levothroid-en-ligne-luxembourg/ http://www.tennis-motion-connect.com/blogs/post/44819 http://www.haiwaishijie.com/16732/order-selegiline-online-where-purchase-eldepryl-shipping http://southweddingdreams.com/index.php?do=/blog/145727/cheap-dydrogesterone-10mg-buy-online-can-i-buy-duphaston-without-prescripti/ http://barbershoppers.org/blogs/post/36413 http://www.sawaal.org/8277/benemid-probenecid-ligne-rapide-benemid-canada-pharmacie http://www.animalloversconnect.com/blogs/post/10081 http://consuelomurillo.net/oxwall/blogs/post/31738 http://lifestir.net/blogs/post/5227 http://cylindrymiarowe.pl/blogs/post/41475 http://webhiveteam.com/demo4_chameleon/blogs/2766/39090/commander-vrai-tornetis-sildenaf http://www.networkwiththem.org/blogs/post/5380 https://www.thenaughtyretreat.com/blogs/post/16962
Quote | Report to administrator
 
 
0 #8 Kidos13 2018-05-17 23:23
https://ctgexchange.com/blogs/96/1102/order-low-price-salmeterol-fluticasone-100-50mg-where-to-orde
http://snopeczek.hekko.pl/198702/order-milnacipran-50mg-prescription-how-buy-savella-needed
http://lifestir.net/blogs/post/26047
http://www.myindiagate.com/community/blogs/post/149227
http://my.d-discount.com/blogs/72/3515/cefpodoxime-200-mg-en-ligne-bas-prix-achat-livraison-48h-acha
http://www.acengefar.com.br/?option=com_k2&view=itemlist&task=user&id=256048
http://www.networkwiththem.org/blogs/post/19270
http://amusecandy.com/blogs/post/24917
http://www.taffebook.com/blogs/1456/1781/perindopril-donde-comprar-buen-precio-usa
http://amusecandy.com/blogs/post/17352
http://showmeanswer.com/index.php?qa=14317&qa_1=alesse-comprar-sin-receta-env%C3%ADo-r%C3%A1pido-argentina
http://elementospromocionales.com/pruebas/blogs/1243/7434/order-elocon-5mg-buying-elocon-netherlands
Quote | Report to administrator
 
 
0 #9 Oxuta38 2018-05-20 23:27
http://share.nm-pro.in/blogs/post/15895#sthash.Jyxz23jn.R05bTKyG.dpbs http://ggwadvice.com//index.php?qa=20439&qa_1=comprar-generico-furazolidone-100-sin-receta-con-garantia http://cylindrymiarowe.pl/blogs/post/14595 http://chanakyanetstudy.com/chanakyanetstudyforum/?qa=2970&qa_1=farmacia-generico-tretinoin-comprar-tretinoin-concepcion http://barbershoppers.org/blogs/post/14430 http://lifestir.net/blogs/post/47038 http://www.czechtribe.com/blogs/8341/17230/ramalteon-donde-comprar-de-calidad-panama http://pro.in.rs/wall/blogs/post/5981 http://its4her.com/date/blogs/post/17048 http://social.chelny.online/blogs/979/8925/finpecia-ou-acheter-finpecia-jelly-prix http://daptravel.com/?option=com_k2&view=itemlist&task=user&id=3784 http://jaktlumaczyc.pl/11159/comprar-pletal-cilostazol-por-internet-espana http://dmoney.ru/12063/price-tadacip-20mg-buy-online-where-buy-tadacip-online-yahoo
Quote | Report to administrator
 
 
0 #10 Woluz57 2018-05-22 23:45
https://bananabook.net/blogs/334/4241/tegopen-cloxacillin-comprar-fiable-peru-comprar-tegopen-o-teg http://support.myyna.com/496927/fincar-5mg-en-ligne-moins-cher-fincar-generique-ou-pas http://cpfcylonline.org/social/blogs/post/39645 http://cpfcylonline.org/social/blogs/post/38125 http://southweddingdreams.com/index.php?do=/blog/109151/buy-low-price-nateglinide-120mg-online-can-i-purchase-starlix-in-trusted-ph/ http://bioimagingcore.be/q2a/24203/sildenafil-citrato-internet-estados-unidos-comprar-caverta https://lepchat.com/blogs/post/4317 http://pro.in.rs/wall/blogs/post/4556 http://www.sawaal.org/7720/acheter-pilule-kamagra-sildenafil-dapoxetine-vente-pharmacie http://www.haiwaishijie.com/4797/order-diclofenac-online-how-to-buy-diclofenac-online-tips http://www.politishun.com/blogs/post/56769 http://libmeeting.com/index.php?qa=4627&qa_1=epivir-como-comprar-r%C3%A1pido-donde-puedo-comprar-epivir-jaen
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...23419
மொத்த பார்வைகள்...2017266

Currently are 321 guests online


Kinniya.NET