புதன்கிழமை, மே 23, 2018
   
Text Size

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலத்தில் கடெற் வதிவிட பயிற்சி பட்டறைக்கான நிதி கையளிப்பு

கல்வி செய்திகள்

20150508 102202

நற்பிட்டிமுனை கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மூன்று தினங்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கான கடெற் வதிவிட பயிற்சி பட்டறை பிரமாண்டமான முறையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இப்பயிற்சி பட்டறைக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா சதோச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான சீ.எம்.முபீத் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பாளரும் அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில்; சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான சீ.எம்.ஹலீம் அவர்களினால் கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலய பிரதி அதிபர் வீ.எம்.ஸம்ஸம் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை அதிபர் காரியாலத்தில் வைத்து பட்டறைக்கான நிதி கையளிக்கப்பட்டது.

இதன்போது கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலய உதவி அதிபர்களான மௌலவி ஏ.எம்.சாலீத்தீன், திருமதி ஏ.எம்.முனாசீர், பகுதித் தலைவரும் சிரேஷ்ட அறிவிப்பளருமான சீ.தௌபீக், பகுதித் தலைவர் கே.எல்.ஏ.கபூர், ஆசிரியர்களான எம்.ரீ.ரம்சீன், ஏ.எம்.ரீலாஸ் ஆகியயோர்களும் கலந்துகொண்டனர்.

 

(எம்.எம்.ஜபீர்)

Share
comments

Comments   

 
0 #1 enatTow 2018-03-11 05:39
Я извиняюсь, но, по-моему, Вы не правы. Я уверен. Могу это доказать. Пишите мне в PM, обсудим.

---
слишком мило))) fifa 15 xp скачать, скачать fifa 15 без регистрации а также кряк на фифа 15: http://15fifa.ru/skachat-kljuchi-fifa-15/33-skachat-fifa-15-crack-kryak-tabletka-klyuch-besplatno.html 3 dm cracks fifa 15
Quote | Report to administrator
 
 
0 #2 lecalAxok 2018-03-13 11:12
А как это перефразировать?

---
Вот это реал...уважуха...Респект! fifa 15 скачать торрент 3dm, скачать fifa 15 v 1.0 или скачать fifa 15 с яндекс диска: http://15fifa.ru/skachat-fifa-15/ fifa 15 cracks 3dm скачать торрент
Quote | Report to administrator
 
 
0 #3 JosephGetle 2018-03-13 18:06
Many thanks! An abundance of forum posts.


cialis 20mg 4 stk cialis without a doctor prescription discount cialis online canada cialis without a doctor prescription usa: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #4 JosephGetle 2018-03-14 10:57
You actually suggested that effectively.

cialis pastilla para que sirve cialis for ed interazione cialis e augmentin cialis generic: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #5 luomfxfSes 2018-04-29 14:58
cherokee casino: https://onlinecasino24go.com/
caesars online casino
free casino games no download no registration: https://onlinecasino24go.com/
free casino slot games
online casino bonus: https://onlinecasino24go.com/
casino games free online
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...23419
மொத்த பார்வைகள்...2017266

Currently are 338 guests online


Kinniya.NET