வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

மூதூர் மத்திய கல்லூரியில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு!!

கல்வி செய்திகள்

5a

மூதூர் மத்திய கல்லூரியிலிருந்து 2014ம் ஆண்டு 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 23 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய் கிழமை கல்லூரி அதிபர் ஏ.எச்.எம்.பசீர் தலைமையில் இடம் பெற்றது.

பிரதம அதீதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டீ.ஏ.நிஸாம் அழைத்து வரப்படுவதையும், பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் ஒருவனுக்கு கிண்ணம் வழங்கி கௌரவிப்பதையும்,கல்லூரியில் செய்கை பண்ணப்பட்ட கத்தரிச் செடி அறுவடையில் மாகாண கல்விப் பணிப்பாளர் ஈடுபடுவதையும் இங்கு காணலாம்.

(ஏ.எஸ்.எம்.தாணீஸ்)

5c

5b

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17985
மொத்த பார்வைகள்...2074909

Currently are 197 guests online


Kinniya.NET