செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

மாணவர்களுக்கு பாராட்டு விழா

கல்வி செய்திகள்

DSC08036

மூதூர் அந் நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்ளை பாராட்டும் விழா 20 வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.

அதிபர் முஹீனா மூஸின் தலைமையில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 15 மாணவர்களும் அவர்களுக்குப் போதித்த ஆசிரியர்களான எம்.எம்.றயிஸ் , திருமதி எம். நபீர் ஆகியோரும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

 

(மூதூர் முறாசில்)

DSC08030

DSC08027

 

Share
comments

Comments   

 
0 #1 Diainacle 2018-04-08 18:21
Comment Durer Plus Longtemps Au Lit Buy Olanzapine Cialis Professional 20 Mg generic cialis online: http://cialicheap.com Levitra Natur Acheter Du Viagra 120 Pills
Quote | Report to administrator
 
 
0 #2 Diainacle 2018-04-26 16:30
Purchase Fedex Shipping Levaquin Low Price No Physician Approval Generic Free Shipping Hydrochlorothiazide Visa Quick Shipping No Script Needed order cialis online: http://ciali5mg.com Naturales A Propecia
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16374
மொத்த பார்வைகள்...2073298

Currently are 226 guests online


Kinniya.NET