செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலில் சித்தியடைந்த மாணவர்களின் கொடுப்பனவுக்கான விண்ணப்பம் கோரல்

கல்வி செய்திகள்

g5

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலில் சித்திபெற்ற புதிய பாடசாலைகள் மற்றும் கொடுப்பனவுக்கான விண்ணப்படிவங்கள் கோரப்பட்டுள்ளன.

வரவுசெலவு 2015 முன்மொழிவிற்கமைய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கொடுப்பனவு அளவை அதிகரித்தமைக்கமைய தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அதற்கான சுற்றுநிருபம் கல்வி அமைச்சினால் மாகாணசபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விண்ணப்படிவங்களை காலம் தாழ்த்தாமல் உடனடியாக மாகாண கல்வி வலயங்களுக்கு அனுப்பி வைக்குமாறு மாகாண கல்விப்பணிப்பாளர்களிடமும் வலயக்கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று இரண்டாம் முறை தகுதி பெற்ற மாணவர்களுக்கும் கையளிக்குமாறு அதிபர்களிடமும் கோரப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.

AR/kpm

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16374
மொத்த பார்வைகள்...2073298

Currently are 230 guests online


Kinniya.NET