செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

கிண்ணியா மகளீர் கல்லூரி மாணவி ஆங்கில தினப் போட்டியில் தேசிய மட்டதிற்கு தெரிவு

கல்வி செய்திகள்


kinniya.girls studetஅண்மையில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தினப் போட்டியில் கிண்ணியா மகளீர் கல்லூரியில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவி

செல்வி எம். எஸ். சஹாமா கிழக்கு மாகாண ஆங்கில தினப் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும்இ ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் சதாத் கரீம்இ சமீனா ஆசிரியை ஆகியோரின் புதல்வியுமாவார். மேலும் ஆங்கில தினப்போட்டியில் இம்மாணவி கோட்டம்இ வலையம் மாகாணம் என்பவற்றுக்குபங்குபற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளார்

இதேவேளை இந்த ஆங்கில தினப் போட்டியின் தேசிய மட்டப் போட்டிகள் எதிர்வரும் 11.10.2014ம் திகதி சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16372
மொத்த பார்வைகள்...2073296

Currently are 231 guests online


Kinniya.NET