செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான கண்காட்சி

கல்வி செய்திகள்

DSC06396

விஞ்ஞான பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் விஞ்ஞான அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான கண்காட்சி இன்று திங்கட் கிழமை மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற கண்காட்சி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள இக்கண்காட்சியை பாடசாலை மாணவர்கள் அனைவரும் இலவசமாகப் பார்வையிடமுடியும்

(மூதூர் முறாசில்)

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16372
மொத்த பார்வைகள்...2073296

Currently are 229 guests online


Kinniya.NET