செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

மூதூர் அல் ஹைரியா பாலர் பாடசாலை திறப்பு விழா!

கல்வி செய்திகள்

hairiya-03

அமானா தாகாபுல் காப்புறுதி நிறுவனத்தினால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட மூதூர் அல் ஹைரியா பாலர் பாடசாலை நேற்று வெள்ளிக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மூதூர் ஹைரியா வித்தியாலய அதிபர் மெஹ்ரூன்னிஸா கரீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமானா தாகாபுல் காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.பஸால் கபூர், மூலோபாய திட்டமிடல் தலைவர் பவாஸ் பாரூக், கிளை விற்பனை மற்றும் நடவடிக்கை முகாமையாளர் எஸ்.எச்.பாரூக், உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.எம்.லாபிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களுக்கு அமானா தாகாபுல் காப்புறுதி நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

(மூதுார் முறாசில்)

hairiya-01

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16374
மொத்த பார்வைகள்...2073298

Currently are 231 guests online


Kinniya.NET