செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

கல்வி செய்திகள்

பரீட்சையின் விடைத்தாளுடன் பணநோட்டுக்களை இணைக்கும் பரீட்சார்த்திக்கு தண்டனை!

கல்வி செய்திகள்

esanjeewa-1922662

 

பரீட்சையின் விடைத்தாளுடன் பணநோட்டுக்களை இணைத்து கொடுக்கும் பரீட்சார்த்தி யார் என கண்டறிந்து அவர் விசாரணைக்காக பரீட்சை திணைக்களத்துக்கு அழைக்கப்படுவார் என பரீட்சை ஆணையாளர் டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

   

உயர்தரப் பரீட்சையில் 16,200 ஆசிரியர்களை கடமையில்!

கல்வி செய்திகள்

OL examination

இம்முறை கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் 16,200 ஆசிரியர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

   

பாடசாலை மாணவர்களின் 150 இலட்ச ரூபாவில் கட்டியெழுப்பப்படும் ஆனையிறவு ரயில் நிலையம்!

கல்வி செய்திகள்

1DSCN1904

 

மூன்று தசாப்த கால போர் முடிவிற்ற பின்னர் வடக்கில் பாடசாலை மாணவர்களுக்குப் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதற் கேற்ப போர் காரணமாக செயலிழந்த 321 பாடசாலைகளை மீண்டும ஆரம்பித்தல், 342 சிறுவர் நட்புப் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தல், இரண்டாம் நிரைலப் பா டசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் 90 பாடசாலைகளில் மகிந்தோதய தொழினுட்ப ஆய்வு கூடங்கள் அமைத்தல், 19 பாடசாலைகளில் உயர்தர வகுப்பு தொழினுட்ப பாடப் பிரிவை ஆரம்பித்தல் போன்ற வடக்கு மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நல்ல நேரம் ஆரம்பித்து உள்ளது என்று கல்வி அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தனா குறிப்பிட்டார்.

   

புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை மாணவர்களுக்கு கையளிப்பு!

கல்வி செய்திகள்

piliyantala-2 (1)

பிலியன்தல மத்திய வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (26) திறந்துவைத்து மாணவர்களின் பாவனைக்காக கையளித்தார்.

   

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் மாணவி சமூக விஞ்ஞான வினாடிப் போட்டியில் முதலிடம் வென்றார்!

கல்வி செய்திகள்

1Isaraa

பாடசாலை மாணவர்களின் சமூகக்கல்வி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவருகின்றது அப்போட்டிகளில் திறமை காட்டும் மாணவர்களை வலய, மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

   

GCE O/L பெறுபேற்று பகுப்பாய்வு - 2012; கிண்ணியா பாடசாலைகளின் நிலை

கல்வி செய்திகள்

ol

(அபூ பர்ஹாத்)

கடந்த 23.07.2013 ஆம் திகதி மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் 2012 O/L பெறுபேற்று பகுப்பாய்வு கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 வலயங்களிருந்தும் 498 பாடசாலைகளில் இருந்து 20650 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

498 பாடசாலைகளும் பாடவாரியாக தாங்கள் பெற்ற இடங்கள் உயர் தரத்திற்கும் தகுதிபெற்று சித்தியடைந்த நிலை மற்றும் வலயங்கள் பாட ரீதியாக பெற்ற நிலைகள் என்பன தெளிவு படுத்தப்பட்டன.

   

யுத்தம் காரணமாக வடக்கில் மூடப்பட்ட 321 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன!

கல்வி செய்திகள்

 

bandula 200 133

மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக வடக்கில் மூடப்பட்ட 321 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் 342 சிறுவர் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

   

பரீட்சை தினத்திலிருந்து 05 நாட்களுக்கு முன் டியூசன் கருத்தரங்குகளை நிறுத்தல் !

கல்வி செய்திகள்

 

DSCN1723

பரீட்சை தினத்திலிருந்து 05 நாட்களுக்கு முன் டியூசன்இ கருத்தரங்குகளை நிறுத்தல்

 

வர்த்தமானி வெளியானது

   

மகிந்தோதய தொழினுட்ப ஆய்வு கூடம் கட்டுமான இரண்டாவது கட்டம் ஆரம்பம். !

கல்வி செய்திகள்

karavita lab

 

ஆயிரம் பாடசாலைகளில் மறுசீரமைப்பு செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் அந்த பாடசாலைகளில் 1000 மகிந்தோதய ஆய்வு கூடங்கள் கட்டும் முதலாவது கட்டம் நிறைவு பெறுகின்றது. அதன் இரண்டாவது கட்டம் ஆரம்பித்துள்ளது. அதன்படி இஎரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டாவது கட்டத்தின் கீழ் கட்டப்படும் மகிந்தோதய தொழினுட்ப ஆய்வு கூடங்கள் பலவற்றுக்கு கல்வி அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தனா அவர்களால் அடிக்கல் கடந்த நாட்களில் நாட்டப்பட்டது.

   

சமூக ஒருமைப்பாடு அமைச்சின் அனுசரணையில் ஆரம்பக் கல்வியை மேம்படுத வேலைத்திட்டம் !

கல்வி செய்திகள்

 

318072013

 

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய மொழிகள் மற்றும் சமூகஒருமைப்பாடு அமைச்சின் அனுசரணையில் சமூக ஒருமைப்பாட்டிக்காக கல்வி|| எனும் தெனிப்பொருளில் நடைபெற்றது. கஸ்டப் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்திலேயே இவ்வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கென ஒரு மாவட்டத்தில் இரு பிரதேச செயலகங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதனடிப்டையில் அம்பாரை மாவட்டத்தில் சிங்கள மொழிக்கென மகாஒயா பிரதேச செயலகமும், தமிழ் மொழிக்கென நாவிதன்வெளி பிரதேச செயலகமுகம் தெரிவு செய்யப்பட்டு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வேலைத்திட்டம் இலங்கையிலுள்ள 22 மாவட்டங்களில் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்திக்கான கருத்தரங்கும் முன்னோடி பரீட்சையும்(2013.07.18) வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பூவேந்திரன், அம்பாரை மாவட்ட தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.நிஸார், அல்-ஹிதாயா மகா வித்தியால அதிபர் எம்.எல்.பதியுத்தீன், பிரதேச செயலக தலைமை முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.ஹஸன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா மோகன், நிவாரண சகோதரி ஏ.எல்.அபிரா, ஆசிரிய ஆலேசகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.


318072013(003)

 

   

பக்கம் 10 - மொத்தம் 11 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16372
மொத்த பார்வைகள்...2073296

Currently are 232 guests online


Kinniya.NET