செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

கல்வி செய்திகள்

க.பொ.த(சா/தர) மாணவர்களுக்கான இலவச அலகு மீட்டல் கருத்தரங்கு - 2013 (கிண்ணியா)

கல்வி செய்திகள்

26

 

இலங்கையின் முன்னணி ஆடையகங்களில் ஒன்றான 'முபீதாஸ்' நிறுவனத்தினரின் அனுசரணையுடன் ரா.ப. இன்டர்நெஷனல் (பிரைவேட்) லிமிட்டட் இனால் ஏற்பாடு செய்யப்பட்டஇ இவ்வருடம் க.பொத சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவ மாணவிகளுக்கான இலவச அலகு மீட்டல் கருத்தரங்கின் முதற்கட்டமானது கடந்த 13.08.2013 - 16.08.2013 வரை கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

   

பரீட்சைக்கு முன்னர் பிள்ளைகளுக்கு சிறிது ஓய்வு வழங்க கல்வி அமைச்சு தீர்மானம்!

கல்வி செய்திகள்

colombo stand up students reading pledge

 

பரீட்சைக்கு முன்னர் பிள்ளைகளுக்கு சிறிது ஓய்வு வழங்க கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் காலத்துக்குப் பொருத்தமானதென சிறுவர் நரம்பியல் மருத்துவ நிபுணர் டொக்டர் அநுரத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

   

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தரச் சம்பளம்- கிழக்கு முதலமைச்சர்!

கல்வி செய்திகள்

2DSC 0300

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு இவ் வருடத்துக்குள் அல்லது அடுத்த வருடத்திலிருந்தாவது நிரந்தர மாதாந்தக் சம்பளம் வழங்குவதற்கான விரைந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

   

ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை!

கல்வி செய்திகள்

hasala-3

ஹஸல நகரத்திற்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபஷ ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களை சந்தித்து பிரீட்சையில் சிறப்பு சித்தி பெற்று நல்ல பெயர் வாங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்

   

ஆசிரியர் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்க:கல்வி அமைச்சர்!

கல்வி செய்திகள்

Bandula (1)

உரிய நடவடிமுறைக்கு அமைய, கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத ஆசிரியர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு அதிகபட்ச தண்டணை வழங்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் கொரவ பந்துல குணவர்தனா கூறினார்.

   

பெற்றோரின் தோள்களில் ஏறி பாடசாலை சென்ற மாணவிக்கு ஜனாதிபதி பரிசு வழங்கினார்!:

கல்வி செய்திகள்

laptop-1

 

இரு கரங்களும் மற்றும் இரு கால்களும் ஒழுங்காக செயற்படாத நிலையில் தமது பெற்றோரின் தோள்களில் ஏறி தினமும் பாடசாலை சென்று க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவி கிசானி கல்ஹாரிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மடிக் கணனியொன்றைப் பரிசளித்தார்.

   

தேசிய பாடசாலை அதிபர் பதவி தொடர்பில் விண்ணப்பம் செய்தல்!

கல்வி செய்திகள்

applica

 

2013-07-05 ம் திகதிய தினமின செய்தி இதழில் வெளியான அறிவித்தலில் குறிப்பிட்டிருந்த தேசிய பாடசாலைகளுக்கு மேலதிகமாக மேற்கு, மத்திய, தெற்கு, ஊவா, சபரகமுவை, வட மேற்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய பாடசாலைகளில அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகைமையுள்ள அலுவலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

   

க. பொ. த உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்!

கல்வி செய்திகள்

AL 0

க. பொ. த உயர்தர பரீட்சைகள் நாளை  5 ஆம் திகதி ஆரம்ப மாகிறது. பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் வரவேண்டுமென பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டள்ளார்.

   

வலய போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைக்கான கிண்ணம் வழங்கும் வைபவம்!

கல்வி செய்திகள்

 

1Readdy

2013 ஆம் வருடத்திற்கான சம்மாந்துறை வலய பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற மேற்படி போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைக்கான கிண்ணம் வழங்கும் வைபவம் இன்று (2013.08.01) சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாயலத்தில் வலக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்கள் பிரதம அதிதிக கலந்து கொள்ள மிக விமர்சியாக நடைபெற்றது.

   

கலைப் பிரிவு மாணவர்களைக் குறைக்க நடவடிக்கை:பந்துல குணவர்த்தன!

கல்வி செய்திகள்

 

news-2006-5-images-newsSri Lanka AL Exam

பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் கலை பிரிவு மாணவர் தொகையை குறிப்பிட்ட அளவு குறைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

   

பக்கம் 9 - மொத்தம் 11 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16372
மொத்த பார்வைகள்...2073296

Currently are 233 guests online


Kinniya.NET