செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

கல்வி செய்திகள்

கிண் முஜாகிதா வித்தியாலயத்தில் 50 வது பொன் விழா!

கல்வி செய்திகள்

DSC01968

தி கிண்- அல்-முஜாகிதா வித்தியாலயத்தில் 50 வது பொன் விழா நிகழ் வொன்று எதிர் வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி இவ்வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக இடம் பெறவுள்ளது.

   

அன்வர் நகர் பாலர் பாடசாலையின் 5வது வருடாந்த விளையாட்டு விழா!

கல்வி செய்திகள்

 DSC0409

புதிய காத்தான்குடி அன்வர் நகர் பாலர் பாடசாலையின் 5வது வருடாந்த விளையாட்டு விழா கடந்த 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலய மைதானத்தில் அன்வர் நகர் பாலர் பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ.முகைதீன் தலைமையில் நடைபெற்றது.

   

விவசாய வினாடி வினாப் போட்டி அறிக்கை – 2013

கல்வி செய்திகள்

z

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தால் க.பொ.த (உ/த), க.பொ.த (சா/த) மாணவர்களுக்கு இடையிலான விவசாய வினாடி வினாப் போட்டி 2013.10.26ம் திகதி தி/கிண்/அல்-அக்ஸா கல்லூரியில் நடைபெற்றது.

   

மூதூர் அல்-மினா மகா வித்தியாலயத்தில் வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தல்.

கல்வி செய்திகள்

22102013117

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மூதூர் அல்-மினா மகா வித்தியாலயத்தில் உயர் தர மணவ, மாணவிகளுக்கு வாசிப்பு 'கலாசாரத்தின் முக்கியத்தும்' எனும் கருப்பொருள் தாங்கி வாசிகசாலையில் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ.ஸிராஜிதீன் தலைமையில் 2013.10.23 ஆம் திகதி புதன் கிழமை  நடைபெற்றது. இந் நிகழ்வில் மூதூர் வலயக்கல்வி அலுவளகத்தின் ஆசிர ஆலோசகர் திரு ரவி அவர்களும் வளவாளராக கல்வி மற்றம் கலாசார மண்றத்தின் பணிப்பாளர் அஷ்-ஷய்ஹ் ஜஸ்ரி ஜவாப்தீன் (நளீமி) பீ.ஏ கலந்து சிறப்பித்தார்கள்.

 (அபூ அப்துல்லாஹ்)

22102013093

   

பாடசாலை சீருடை தயாரிப்பதற்கான தொழிற்சாலை மாத்தளையில்!

கல்வி செய்திகள்

 

dsc 0066பாடசாலை சீருடைகளுக்கான துணிகளை 6 மாதங்களுக்குள் மாணவ மாணவியருக்கு வழங்கும் வகையில் தொழிற்சாலையொன்று மாத்தளையில் அமைக்கப்படவுள்ளதாக புதிய வியாபார- தொழிற்சாலை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி லக்ஷ்மன் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்

நேற்று (17ம் திகதி) மாத்தளையில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

   

பாடசாலை பாராளுமன்ற தேர்தல்!

கல்வி செய்திகள்

 newsDSC04561

மாணவர்களின் ஆளுமையும், திறமையும், தலைமைத்துவ பண்புகளையும் வெளிப்படுத்தும் நோக்கமாக கொண்டு கல்வி அமைச்சினால் மாணவர் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டு வருகின்றது.

   

தி/ தாருள் உலூம் மகா வித். ஆசிரியர் தின நிகழ்வு!

கல்வி செய்திகள்

newsDSC03957

 (ஏ.எம்.ஏ.பரீத்)

கிண்ணியா கல்வி வலயத்தில் தி- காக்கா முனை தாருள் உலூம் மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட் கிழமை ஆசிரியர் தின நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.

newsDSC03900

newsDSC03909

   

புலமைப்பரிசில் பரீட்சை மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

கல்வி செய்திகள்

imagesதரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்ய விரும்புவோர் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார கேட்டுக்கொண்டுள்ளார்.

மீளாய்வுப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முறைப்படி பூரணப்படுத் தப்பட்ட விண்ணப்பத்தை பாடசாலை அதிபருக்கூடாக அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

   

சர்வதேச பாடசாலைகளில் தாய்மொழியும், மதபோதனையும் கட்டாயப்படுத்தப்படும்!

கல்வி செய்திகள்

Sagara-9114-300x200நாட்டில் உள்ள சகல சர்வதேச பாடசாலைகளிலும் தாய் மொழியும், அவர்களின் சமயம் மற்றும் இலங்கையின் வரலாறு ஆகிய பாடங்களை கட்டாயப் பாடங்களாக்கு வதற்காக கல்வி அமைச்சு அமைச்சரவைக்கு தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று நாடெங்கிலும் உள்ள சர்வதேச பாடசாலைகளில் சுமார் நான்கு லட்சம் பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள் என்று கூறினார்.

கொழும்பில் மாத்திரம் 42 சர்வதேச பாடசாலைகள் இருக்கின்றன. மேலும் 37 சர்வதேச பாடசாலைகள் நாட்டின் ஏனைய நகரங்களில் இப்போது இயங்கி வருகின்றன. 1980ம் ஆண்டு தசாப்தத்தில் ஆரம்பமாகிய இந்த சர்வதேச பாடசாலைகள் சட்டபூர்வமான முறையில் அங்கீகரிக் கப்படவில்லை. அத்துடன் இவை மீது கல்வி அமைச்சுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என அறிவிக்கப்படுகிறது. சர்வதேச பாடசாலைகள் முதலீட்டுச் சபையின் கீழ் அங்கீகரிக்கப் பட்டவையாகும்.

   

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்.சிறுவர் அங்காடி!

கல்வி செய்திகள்

 newsDSC04395

மாணவர்களின் திறமைகளையும், தலைமத்துவத்தையும் விருத்தி செய்யும் நோக்குடன் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் சிறுவர் அங்காடி 2013 சந்தை நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இடம்பெற்றது.

   

பக்கம் 7 - மொத்தம் 11 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16374
மொத்த பார்வைகள்...2073298

Currently are 230 guests online


Kinniya.NET