செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

கல்வி செய்திகள்

இமாம் கஸ்ஸாலி பவுண்டேசனின் பாலர் பாடசாலை கட்டடம் திறந்து வைக்கப்பட்டது!

கல்வி செய்திகள்

DSC01951

ஏறாவூர் இமாம் கஸ்ஸாலி பவுண்டேசன் அமைப்பினால் நடாத்தப்பட்டுவரும் பாலர் பாடசாலையின் புதிய கட்டடத்திறப்பு விழாவும் 2014ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வும் (11.01.2014) சனிக்கிழமை ஏறாவூர் ஓடாவியார் வீதியில் அமைந்துள்ள இமாம் கஸ்ஸாலி பவுண்டேசன் பாலர் பாடசாலை கட்டடத்தில் நடைபெற்றது.

   

சம்மாந்துறையில் ஆசிரியர் செயலாற்றுகை திட்டமிடல் கருத்தரங்கு!

கல்வி செய்திகள்

Muslim Mahalir 2

 

சரியான திட்டமிடலின் ஊடாக ஆசிரியர்களை நெறிப்படுத்தி இந்த ஆண்டிலும் பாடசாலையை அபிவிருத்தியடைச் செய்யும் நோக்குடன் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் அவர்களின் தலைமையில் பாடசாலை தொடங்கிய முதல் நாளே ஆசிரியர்களுக்கான மேற்படி கருத்தரங்கு 2014.01.02 ஆந் திகதி காலை 11.00 மணியளவில் பாடசாலையின் கனணி வள நிலையத்தில் நடைபெற்றது.

   

கிண்ணியா வலயம் ஆசிரியர் பிரதீபா பிரபா 2013

கல்வி செய்திகள்

piratheeba

தி/கிண்/முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி எம்.ரி.சித்தி நிஹார நௌசாத் சிறந்த ஆசிரியையாக இவ்வருடம் தெரிவு *இடமிருந்து வலம் 1 ஆவது

தி/கிண்/இடிமண் அல்மின்ஹாஜ் வித்தியாலயத்தின் ஆசிரியர் ஜனாப்.முஹம்மது அப்துல் மஜீது (sir) சிறந்த ஆசிரியராக இவருடமும் தொடர்ந்து இரண்டாவது தடவையாக தெரிவு *இடமிருந்து வலம் 2 ஆவது

   

மூதூர் கரையோர சமூதாய அபிவிருத்தி ஒன்றியத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளின் விடுகை விழா!

கல்வி செய்திகள்

DSC04109

 மூதூர் கரையோர சமூதாய அபிவிருத்தி ஒன்றியத்தின் கீழ்; இயங்கும் பாலர் பாடசாலைகளின் விடுகை விழா இன்று சனிக்கிழமை மூதூர் தாருல் ஜன்னாஜ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

   

கிண்ணியா மத்திய கல்லூரி - முன்பள்ளி மாணவர்களின் கலை விழா.!

கல்வி செய்திகள்

k1

கிண்ணியா மத்திய கல்லூரி - முன்பள்ளி மாணவர்களின் கலை விழா அண்மையில் கல்லூரியின் அப்துல் மஜீது மண்டபத்தில் நடைபெற்றது. கிண்ணியா மத்திய கல்லூரியின் முன்-பள்ளிப் பொறுப்பாசிரியை திருமதி. பதுருன்னிசா ஹஸன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரி முதல்வர் திரு.ஏ.ஜே.எம்.ரூமி அவர்கள் கலந்துகொண்டார்.

   

கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரி மதர் ஸ்ரீ லங்கா அமைப்பினரால் சிரமதான பணி!!

கல்வி செய்திகள்

m

கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரி மதர் ஸ்ரீ லங்கா அமைப்பினரால் கல்லூரி வெளிப்புற சூழலில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகளும் மரம் நடும் நிகழ்வொன்றும் (03) செவ்வாய் கிழமை இடம் பெற்றது.

   

தி/கிண்ணியா T.B.ஜாயா பாடசாலை விஜயம்: சந்தோசமான தருணம்!

கல்வி செய்திகள்

Principal M.M.Muzammil[1]

(ராசிக் பரீத் அரூஸ்)

ப்பொழுதுமே பாடசாலைகள் குறித்தும் அங்குள்ள அதிபர், ஆசான்கள் குறித்தும் எதிர்மறை விமர்சனங்களே எழுதிப்பழகிப்போன எனக்கு (ஏனெனில் அவ்வாறான நிகழ்வுகளே பாடசாலைச் சமூகத்தில் அதிகம் நிரம்பிக்கிடக்கின்றன) நீண்ட காலவெளிக்குப் பின்னர் ஒரு சந்தோசமான தருணத்தை அனுபவிக்க முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்!

   

அல்-ஹிஜ்ரா பாலர் பாடசாலையின் வருட இறுதி கலை நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும்

கல்வி செய்திகள்

S01

முள்ளிப்பொத்தானை அல்-ஹிஜ்ரா பாலர் பாடசாலையின் வருட இறுதி கலை நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் நேற்று ஞாயிற்றுக் கிழமை திஃஅல்-ஹிஜ்ரா முஸ்லிம் மஹா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

   

கிண்ணியா அல்-முஜாஹிதா வித். மரதன் ஓட்ட நிகழ்ச்சி!

கல்வி செய்திகள்

DSC02037

தி- கிண்ணியா அல்-முஜாஹிதா வித்தியாலயத்தின் 50 வருட நிறைவு பொன் விழா நிகழ்வு எதிர் வரும் 2013.12.05ஆம் திகதி வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.

   

சித்திரப் பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திக் கருத்தரங்கு

கல்வி செய்திகள்

Art  22

கலைகள் 64ல் சித்திரக்கலையும் ஒன்றாகும். இந்தக் கலை பொதுவாக இயற்கையாகவே பலரிடரித்தில் காணப்படுகின்றது இருந்தும் அவற்றை வாண்மையடைச் செய்வது சிறந்ததாகும். அதிலும் குறிப்பாக ஆசிரியர் தொழிலுக்கு வரும் அனைவருக்கும் இது முக்கியமானது..

   

பக்கம் 6 - மொத்தம் 11 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16372
மொத்த பார்வைகள்...2073296

Currently are 233 guests online


Kinniya.NET