செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

கல்வி செய்திகள்

வாசிப்பில் இடர்படும் மாணவர்களுக்கான விசேட செயற்றிட்டம்

கல்வி செய்திகள்

m1

வாசிப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும் முகமாக முனைச்சேனை அல் - முஜாஹிதா வித்தியாலயத்தில் வாசிப்பில் இடர்படும் மாணவர்களுக்களை இனங்கண்டு அவர்களுக்கான விசேட செயற்றிட்டம் ஒன்று பாடசாலை அதிபர் எஸ்.டி. நஜீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தின் முயைசாராக் கல்விப் பிரிவின் அனுசரனையில் முன்னெடுக்கப்பட்டன.

   

முதூர் மாணவர்களின் கற்றல் திறன்விருத்தி செயலமர்வு!

கல்வி செய்திகள்

mt

(மூதூர் முறாசில்)

மூதூர் கல்வி அபிவிருத்தி ஒன்றியம் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் கற்றல் செயற்றிரனை விருத்தி செய்யும் நோக்கில் நடத்திய செயலமர்வு ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

   

சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

கல்வி செய்திகள்

Sch01

2013 ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட கிண்ணியா இடிமன் பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் நேற்று மாலை இடிமன் நூறுள்ளஹ் ஜூம்ஆப் பள்ளியில் இடம்பெற்ற நிகழ்வின் போது பாரட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

   

போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

கல்வி செய்திகள்

mu2

கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற வலயமட்ட 100 சதுர கணித்தல் மற்றும் சுற்றாடல் சார்ந்த போட்டியில் வெற்றிபெற்ற கிண்ணியா அல் - முஜாஹிதா வித்தியாலய மாணவர்களுக்கான பரிசில்களும் பதக்கங்களும் வித்தியாலயத்தின் மாணவர் காலைக் கூட்டத்தின் போது வழங்கப்பட்டன.

   

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

கல்வி செய்திகள்

g3

கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் திருமலை மாவட்டத்தில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் தி/கிண்ணியா மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

   

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 8 மாடிக் கட்டடம் அன்பளிப்பு!

கல்வி செய்திகள்

mlc

அகில இலங்கை சோனகர் சங்கத் தலைவர் பேராசிரியர் வைத்தியர் பஸ்லி நிஸார் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 8 மாடிக் கட்டடம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

   

மீரா நகர் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை

கல்வி செய்திகள்

p1

மீரா நகர் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை ஆசிரியை சீ.பரீதா அவர்களின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலை வளாகத்தில் அண்மையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

   

தோப்பூரிலுள்ள அரபிக்கல்லூரிகளுக்கு தப்சீர் புத்தகங்கள் அன்பளிப்பு!!

கல்வி செய்திகள்

thopur

தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரி மற்றும் மதனிய்யா அரபுக் கல்லூரிகளில் மார்க்க கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு சவுதி அரேபியாவைச் சேர்ந்த ராசீத் சஹ்லி என்பவரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒரு தொகுதி குர்ஆன் -தப்ஸீர் புத்தகங்கள்நேற்று ஞாயிற்றுக் கிழமை அரபுக் கல்லூரிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

   

கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரயில் இரு மாணவர்கள் கௌரவிப்பு!!

கல்வி செய்திகள்

al1

தி/கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரி மாணவர்கள் இருவர் திருகோணமலை மாவட்ட மெய் வல்லுனர் சம்மேளத்தினால் கடந்த 22 சனிக்கிழமை திருகோணமலையில் நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட மெய் வல்லுநர் போடடியில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ் வொன்று (24) திங்கட் கிழமை இடம் பெற்றது.

   

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

கல்வி செய்திகள்

n1

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரி கணனிப் பயிற்சி நிலையத்தில் ஒரு வருடப் பயிற்சி நெறியைப் பூரணப்படுத்திய மாணவர்களுக்கு விசேட சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (17) கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

   

பக்கம் 4 - மொத்தம் 11 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16374
மொத்த பார்வைகள்...2073298

Currently are 230 guests online


Kinniya.NET