செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

கல்வி செய்திகள்

இயலாதவர்களின் பிள்ளைகளும் வானூர்தி செலுத்தும் பதவிக்கு உரிமை உண்டு - அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தனா

கல்வி செய்திகள்

hanwella cc

இருப்பவர்களின் பிள்ளைகளுக்கு மாத்திரமல்ல, இல்லாத இயலாதவர்களின் பிள்ளைகளுக்கும் வானூர்தி செலுத்தும் பதவி உரிமை உண்டு என்றும் அது தொடர்பாக கிராமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவதற்காக பாடசாலைகளில் வானில் பறக்கும் சங்கங்களை உருவாக்குவதற்கு எண்ணங் கொண்டுள்ளோம என்று கல்வி அமைச்சர் கௌரலவ பந்துல குணவர்தனா கூறினார்.

   

பாடசாலை பஸ்களில் ஜீ.பி.எஸ்.தொழில் நுட்பம் அறிமுகம்!

கல்வி செய்திகள்

Schoolbus-1

பாடசாலை மாணவர்களுக்காக செயற்படுத்தப்படும் 'சிசுசரிய' பாடசாலை சேவை பஸ்களில் ஜீ.பி.எஸ்.(புவியிடங்காட்டி தொழில் நுட்பம்) தொழில்நுட்பத்தை துரிதமாக அறிமுகப்படுத்த உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.

   

சிங்கப்பூர் தூதுக்குழுவினரால் கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு பாராட்டு! !

கல்வி செய்திகள்

singapore delegation met first lady

ஜனாதிபதியின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தற்சமயம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் செயற்பாட்டுக்கட்சியின் மக்கள் நிறுவன நிறைவேற்று அதிகாரியான Toy-Swee-Yee .தலைமையிலான சிங்கப்பூர் தூதுக்குழுவினர் கொழும்பு கார்டன் பாலர் பாடசாலைக்கும் சென்றனர்.

   

மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரல் மற்றும் வெளியேறுதலை தெரிவிப்தற்கு i Card முறை அறிமுகம் !

கல்வி செய்திகள்

icard

பாடசாலை மாணவர் பாடசாலைக்கு வருகை தரல் மற்றும் வெளியேறலை தெரிவித்தலில் மேலான முறையொன்றை அறிமுகப்படுத்தல் தொடர்பில் மொபிடெல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கல்வி அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தனா தலைமையில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் 2013-07-05 திகதி கைச்சாத்திடப்பட்டது.

   

க.பொ.த. (உ/த) தொழில்நுட்ப கற்கை நெறி ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் பந்துல!

கல்வி செய்திகள்

it course-bandula 200 120

க.பொ.த. (உ/த) வகுப்புகளுக்கென இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப கற்கை நெறிகளை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வு நேற்று மிஹிந்தலை மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

   

தரம் 6 இற்கான சிங்களப்ரீட்சை வினாத்தாள் விடைகளுடன் அச்சானது

கல்வி செய்திகள்

Tamil-Daily-News-Paper 33083307744

 

மாகாண கல்விச் செயலாளரின் உத்தரவுக்கமைய வடமத்திய மாகாணத்தில் தரம் 6 இற்கான சிங்கள பரீட்சை இன்று செவ்வாய்க்கிழமை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

   

க.பொ.த. (உயர் தரம்) புதிய தொழினுட்ப பாடப் பிரிவை ஆரம்பிக்கும் வேலைத் திட்டம்

கல்வி செய்திகள்

 

vettri news 2612

இலங்கை கல்வி முறைமைக்குள் முதல் முறையாக ஆரம்பிக்கப்படும் க.பொ.த. (உயர் தரம்) தொழினுட்ப பிரிவை ஆரம்பிக்கும் சகல பாடசாலைகளிலும் 2013 ஜூலை மாதம் 15 ம் திகதி மு. ப. 7 மணிக்கு பெற்றோர், பழைய மாணவர் மற்றும் சமூகத்தின் பங்களிப்புடன் விசேட கூட்டத்தை நடாத்தி இந்த விடயத்தை ஆரம்பிப்பதற்கு ஆவன செய்யுமாறு கல்வி அமைச்சின் செயலாளரினால் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்மாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

   

பக்கம் 11 - மொத்தம் 11 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16374
மொத்த பார்வைகள்...2073298

Currently are 232 guests online


Kinniya.NET