வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019
   
Text Size

சட்ட வைத்திய நிபுணரை நியமிக்குமாறு கிண்ணியா ஷூரா வேண்டுகோள்

 

Majlis

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த விசேட சட்ட வைத்திய நிபுணர்,  கடந்த ஜூன் மாதம் முதல் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதால், அவருக்கான மாற்று நியமனம் வழங்கப்படாமையால், பிரேத பரிசோதனைக்காக சடலங்களை தூர பிரதேசங்களுக்கு அனுப்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பொலிஸாரும் பொதுமக்களும் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, மிகவிரைவில், சட்ட வைத்திய   நிபுணரை நியமித்துத் தருமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமும், மத்திய சுகாதார அமைச்சிடமும் கிண்ணியா சூரா சபை கோரிக்கை விடுத்துள்ளது
Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18533
மொத்த பார்வைகள்...2180913

Currently are 250 guests online


Kinniya.NET