புதன்கிழமை, மே 23, 2018
   
Text Size

வேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..!

 

17155381 1336356003091379_824158266884200847_n[1]

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

வட கிழக்கில் வேலையில்லாப் பட்டதாரிகளின் கோசம் இன்று தொடர் போராட்டமாக உருவெடுத்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் பல கொள்கைகளை முன்வைத்தது அதில்ஒன்றுதான் பத்து இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்குதல்.

ஆனால் அது இற்றை வரைக்கும் தொடர்கதையாக மாறியுள்ளது. குறிப்பாக பட்டங்களைப் பெறுவோர்கள் உள்வாரியாக பல்கலைக்கழகங்களுக்குச் சென்று மூன்று வருடங்கள், விசேட பட்டங்கள் நான்கு வருடங்கள் என பட்டங்களைப் பெற்று வெளியேறுகின்றமையும்அதேபோன்று வெளிவாரியான பட்டங்களையும் பெறுகின்றமையும் யாவரும் அறிந்த விடயம்.

கிழக்கு மாகாணத்தில் 4500 க்கும் அதிகமான பட்டதாரிகள் காணப்படுகின்றனர்கள் இவர்கள் பட்டம் பெற்றோரில் இரண்டு மூன்று வருடங்களுக்கு மேல் வேலைவாய்ப்புக்காக வீதிப்போராட்டம் தொடர் உண்ணாவிரதம் என அரசாங்கம் பட்டதாரிகளை பல்வேறு அசௌகரியங்களுக்கும் உட்படுத்துகிறது.

திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலக முன்றலில் போராட்டம், மட்டக்களப்பில் போராட்டம், அம்பாறையில் போராட்டம், வவுனியாவிலும் வடகிழக்கில் போராட்டங்கள் வெடிக்கிறது. இதனை அரசு கண்டு கொண்டும் சரியானதீர்வினை வழங்காமல் இன்னும் தாமதிப்பது ஏன்தான் என்பதும் புரியவில்லை.

அண்மையில் கூட திருகோணமலை வேலையில்லாப் பட்டதிரிகள் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனையும் சந்தித்து மகஜர் அடங்கிய கடிதமும் பல முயற்சிகள் போராட்டங்கள் என்பன இவ் நல்லாட்சி அரசில் முடிந்த பாடில்லை மட்டக்களப்பில் பட்டதாரிகளில் போராட்டங்கள் நடாத்திய இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றம் அழைப்பானை கூட நிகழ்ந்தது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேலையில்லா பட்டதாரிகள் விடயம் தொடர்பாக பிரதமருடனான பேச்சிலும் முடிவு எட்டப்படுவதாகவும் தெரியவில்லை சரியான முடிவின்மையால் வீதிப்போராட்டங்கள்தொடர்கின்றன. நாட்டின் நாலாப்புறங்களிலும் ஒரு மாதத்துக்கும் மேலான தொடர் போராட்டங்கள் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் வயது முதிர்வததற்கு முன்னராவது நியமனம் கிடைக்குமா என்பது சில பட்டதாரிகளுக்கு கவலையை உண்டுபண்ணுகிறது.

35 வயதுக்குள் மாகாண சபையின் ஊடாக அரச தொழிலுக்கான பதவிகளில் விண்ணப்பங்கள் கோரப்படுவதும் இதனால் பட்டதாரிகள் வயதை தாண்டிய முதிர்வு பட்டதாரிகளை புறக்கணிப்பதாகவும் அமைகிறது.

நாட்டின் அரசு கல்விக்கொள்கைகளை உருவாக்கும் போது பட்டதாரிகள் வீதியில் இறங்கி போராட முடியாத கொள்கைகளை உருவாக்கவேண்டும் பல்கலைக்கழகங்கள் கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் அதற்கான பாடநெறிகள் பட்டங்களை பெற்று வெளியேறியவுடன் அரச நியமனங்கள் வழங்க வேண்டும் பொருளாதாரரீதியான பின்னடைவுகளுக்கும் இதுவே காரணங்களாக அமைகின்றன .

அரச பல்கலைக்கழகங்கள் ஊடான பட்ட படிப்புக்களை விரிவான நோக்கமுள்ளதாக்க வேண்டும் உடனடியான தொழில்வாய்ப்புக்களை வழங்கவேண்டுமே ஒழிய இந்த நாட்டில் பாரிய கஷ்டங்களையும் வேலையில்லாப்பட்டதாரிகள் எதிர்நோக்குகின்றனர்.

அரசாங்கம் பட்டதாரிகளுக்கு சரியான தீர்வொன்றை நல்லாட்சியிலையாவது பெற்றுத்தருமா?

 

Share
comments

Comments   

 
0 #1 enatTow 2018-03-10 15:09
Ты знаешь мое мнение

---
Интересно, а аналог есть? скачать fifa 15 update 8, скачать игру fifa 15 moddingway и fifa 15 ultimate team ios скачать: http://15fifa.ru/skachat-fifa-15/28-fifa-15-ultimate-team-by-ea-sports-v107-sportivnyy-simulyator-ios-511-rus.html fifa 15 xbox 360 скачать торрент
Quote | Report to administrator
 
 
0 #2 lecalAxok 2018-03-12 11:13
Прикольно,мне понравилось

---
Подскажите, где я могу это найти? fifa 15 cracks v5, скачать fifa 15 рпл и фифа 16 официальный сайт: http://15fifa.ru/ fifa 15 2017 год скачать торрент
Quote | Report to administrator
 
 
0 #3 JosephGetle 2018-03-13 22:46
With thanks. I like it.

acheter cialis toulouse generic cialis buy viagra cialis online generic cialis: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #4 JosephGetle 2018-03-14 13:46
Terrific info, Regards!

cialis 5 mg effetti cialis generic viagra or cialis online generic cialis: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #5 ekhulooSes 2018-04-29 17:53
gsn casino on facebook: https://onlinecasino24go.com/
play free for real money
mystic lake casino: https://onlinecasino24go.com/
goldfish casino slots free
slots casino games: https://onlinecasino24go.com/
free casino games slot machines
Quote | Report to administrator
 
 
0 #6 Amuqe51 2018-05-06 23:43
http://www.sobgamers.com/gamer/blogs/post/16510
http://support.recs.bz/147/ordenar-amitriptylina-garantia-estados-comprar-amitriptylina
http://social.chelny.online/blogs/389/4304/acheter-du-indinavir-sulfate-400-mg-sur-un-site-serieux-indina
https://www.thenaughtyretreat.com/blogs/post/16306
http://fettchsocial.com/blogs/234/5570/dutasteride-comprar-en-una-farmacia-en-linea-todo-en-medicament
http://www.myindiagate.com/community/blogs/post/95764
http://www.myindiagate.com/community/blogs/post/110821
http://www.myindiagate.com/community/blogs/post/206219
http://chanakyanetstudy.com/chanakyanetstudyforum/?qa=15728&qa_1=ou-commander-temovate-clobetasol-15mg-temovate-prix-france
http://www.sawaal.org/6318/drospirenone-ethinylestradiol-drospirenone-ethinylestradiol
http://amusecandy.com/blogs/post/12895
https://ultimecc.org/blogs/post/5256
Quote | Report to administrator
 
 
0 #7 Duyim67 2018-05-23 12:51
http://www.haiwaishijie.com/27042/betamethasone-clotrimazole-betamethasone-clotrimazole
http://bicyclebuddy.org/blogs/916/2163/order-terazosin-hydrochloride-5mg-cheap-order-cheap-terazosin
http://www.haiwaishijie.com/27875/farmacia-online-comprar-effexor-venlafaxine-fiable-dominicana
http://kostroma.strana-krasoty.ru/?option=com_k2&view=itemlist&task=user&id=3684
http://www.myindiagate.com/community/blogs/post/213850
https://www.porlamondo.com/blogs/post/3319
http://southweddingdreams.com/index.php?do=/blog/128462/griseofulvina-como-puedo-comprar-en-lГ­nea-chile/
http://www.newworldtube.com/blogs/post/16362
http://myturnondemand.com/oxwall/blogs/post/268215
http://www.myindiagate.com/community/blogs/post/86517
http://alloservice.info/questions/8732/meilleur-commander-danocrine-danazol-danocrine-belgique
http://amusecandy.com/blogs/post/86188
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...23415
மொத்த பார்வைகள்...2017262

Currently are 306 guests online


Kinniya.NET