செவ்வாய்க்கிழமை, ஜூன் 19, 2018
   
Text Size

முஸ்லிம் கூட்டமைப்பு: கேள்விகளை விட்டுள்ளது?

Expulsion-Expropriation-Of-Muslims-In-The-North-[1]

பஹ்மி - இலண்டன்

இலங்கை அரசியல் வரலாற்றில் தேசியக் கட்சிகளில் இருந்து விலகி, தமது தனித்துவத்தையும்,இருப்பையும்,பாதுகாப்பையும் நிலைநாட்ட உருவானதே SLMC.இதற்கு முன்னர் சில முஸ்லீம் அமைப்புகள் செயற்பட்டாலும் முஸ்லீம்களின் விடுதலைக்கான அரசியல் போராட்டம் SLMC கட்சியினூடாகவே ஆரம்பமானது.

வடகிழக்கு மற்றும் வெளிமாவட்டத்தில் நடுத்தர மற்றும் படித்த முஸ்லீம் தலமைகள் பதவிகளுக்காகவும், புகழுக்காகவும் அரசியல் நடாத்திய வரலாற்றை மாற்றி,அரசியலை சாதாரண பாமரனுக்கும் சொந்தமாக்கியது SLMC.
உண்மையில் இலங்கை முஸ்லீம்களின் நீண்ட வரலாற்றில் SLMC உருவாக்கமே அரசியல் அதிகாரத்துக்கான அத்திவாரத்தை இட்டது.

குறிப்பாக மர்ஹூம் அஸ்ரபின் இருசதாப்த காலமுற்போக்கு செயற்பாடுகள் முஸ்லீம்களுக்கு பொற்காலாமாகும்.முஸ்லீம் சமூகத்தின் அரசியல் பலம் தேசியக்கட்சிகளுக்கு அவசியமானதும் கட்டாயமானதும் என்ற வரலாற்று சாதனையை அரங்கேற்றினார்.அடிமைகளாக இருந்த வடகிழக்கு முஸ்லீம் சமூகத்தை தேசியக்கட்சிகளுக்கு பேரம்பேசும் சமூகமாக மாற்றினார்.

அதுமட்டுமல்ல இலங்கையில் முஸ்லீம் சமூகம் இருப்பதை சர்வதேசத்திற்கு வெளிக்காட்டினார்.மேலும் விடுதலைப் புலிகளின் திட்டமிட்ட படுகொலை,இனச்சுத்திகரிப்புகளுக்கு எதிராக முஸ்லீம் சமூகத்தை தைரியமும்,ஆளுமையும் உள்ளதாக மாற்றினார்.முஸ்லீம்களின் விட்டுக் கொடுப்பு இன்றி தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடையாது என்பதை பலமுறை கூறியதோடு..அதனை நிரூபித்துக் காட்டிச் சென்றார்.

இந்த நிலையில் அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் கட்சியும் சமூகமும் பலகோணங்களுக்கு இடமாறியது. குறிப்பாக போட்டியாகிய தலமைத்துவக் கட்டுப்பாடு மற்றும் சுயநலமிக்க தலமைத்துவ செயற்பாடுகளால் SLMC தனது கோட்பாடுகளில் இருந்து விலகத் தொடங்கியது. பதவி மோகம் மற்றும் வியாபாரச் சிந்தனை உடையவர்களால் சமூகத்திற்கான கட்சியை வெகுநாட்களுக்கு வழிநடாத்த முடியவில்லை. அஷ்ரப் காலத்தில் கட்சி பலமுரண்பாடுகளைச் சந்தித்தாலும் ஹகீமின் காலத்தில் முரண்பாடுகளைவிட பிளவுகளையே சந்தித்தது. குறிப்பாக ஆளுமைமிக்க மற்றும் ஆரம்பப் போராளிகள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டனர். கிழக்கு மக்களுக்காக உருவான கட்சியை அஷ்ரப் தனது ஆளுமையால் நுஆ என்ற கட்சியினூடாக தேசியமயமாக்கினார். ஆனால் ஹகீமோ தேசியத்திலும் இல்லை, கிழக்கிலும் இல்லை என்ற நிலைக்கு இட்டுச் செல்வதாக பலமான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கடந்தகாலங்களில் பலர் கட்சியை விட்டுப் பிரிந்தபோது அதாவுள்ளா மற்றும் றிசாத் தலமையில் கட்சிகள்உருவாகின. இதனைவிட ஹிஸ்புள்ளா,SSP மஜீது போன்ற பல தலைவர்கள் தேசியக்கட்சிகளுடன் சங்கமமானார்கள்.அஷ்ரப் காலத்தில் SLMCஐத் தவிர கிழக்கில் எந்த முஸ்லீம் தலமையும் வெற்றிபெற முடியாத நிலை இருந்தது.ஆனால் அம்பாறையில் தனித்துக் கேட்டால் அல்லது 3 பேருக்கு மேல் கட்சி வேட்பாளர்களை நிறுத்தினால் கிழக்கில் ஓரிரு ஆசனம் கூட கேள்விக்குறியாக மாற்றியதே ஹகீமின் சாதனை.
அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட சாம்ராஜ்யம் இன்று சந்தரப்பவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேசியக் கட்சிகளில் சவாரி செய்யாமல் ஆசனங்களைப் பெறமுடியாத நிலைக்கு கட்சியை ஹகீம் வழிநடாத்தியுள்ளது வரலாற்றுத் தவறும் பொறுப்புக் கூறவேண்டியதுமாகும்.

இந்த நிலையில் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் சமூகத்தையும் தலமைத்துவத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. அதிலும் பஷீர் மற்றும் ஹஸனலி வெளியேற்றம், தலமைத்துவம் மற்றும் கட்சித் தலமையகம் மீதான ஆதாரமிக்க குற்றச்சாட்டுகளால் SLMC மீதான அதிருப்தி கடந்தகாலங்களை விட தற்போது புதிய பரிணாமங்களை ஏற்படுத்தி வருகின்றது.இந்த நிலையில் கட்சிப் போராளிகள் இன்னும் கட்சிமீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கை தான் இதுவரை கட்சியையும் தலமையையும் பாதுகாத்து வருகிறது.

கட்சியை விட்டு வெறியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட பலர் மீது நியாயமான விமர்சனமும் உள்ளது. இவர்கள் வெளியேறியதை விடகட்சிக்குள் இருந்து போராடி இருக்கலாம். ஏனெனில் இது சமூகத்திற்கான கட்சி. இலட்சியங்களாலும், இரத்தங்களாலும் உருவான கட்சி. தலமைத்துவம் என்பது எங்களை வழிநடாத்தவே.

தமிழ் கட்சிகள் பதவிகளுக்கு அப்பால் சமூகத்தின் இலட்சியத்துக்காக வரலாற்றில் அரசியல் நடாத்துபவை.இவர்களிடையே கொள்கை வேறுபாடுகள் இருந்டாலும்,இவர்களின் இறுதி இலக்கும் பயணமும் ஒன்றுதான். இந்த நிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்ற ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுக்கோப்புக்குள் இலகுவாக இவர்களால் ஒற்றுமைப்பட முடிந்தது. இதன் மூலம் தமிழ் சமூகத்தை தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்து எதிர்க்கட்சியாக இன்று பரிணாமம் அடைந்துள்ளனர்.

இந் நிலையில் தற்போது முஸ்லீம் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கும் முயற்சியில் SLMC ஜத் தவிர்ந்த பலமுஸ்லீம் தலமைகள் ஆரம்பகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தலமைத்துவப் பதவி, அமைச்சுப் பதவிகளுக்காக தனித்துவமாகவும் சுயமாகவும் செயற்பட்டவர்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் பலசவால்களை முகம்கொடுக்க நேரிடும். SLMC தலமைக்கு எதிரானவர்களால் ஒற்றுமைப்படுவதில் பலசிக்கல் உள்ளது. ஹகீமுக்கு எதிரானவர்கள் என்பதால் ஒற்றுமையாக செயற்படுவார்களென எதிர்பார்க்க முடியாது.
இருந்தும் மிகநீண்ட இடைவெளிக்குப் பின்னர் இத்தகைய அமைப்பிற்கான தேவை உணரப்பட்டுள்ளதோடு, அதற்கான சாத்தியப்பாடுகளும் தென்படுகிறது.

அந்த வகையில் தற்போதைய சூழ்நிலையில் முஸ்லீம் கூட்டமைப்பிற்கான அவசியம்::

1)இணைத் தலமைத்துவம்:்:அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் ஹகீமின் ஒருதலைப்பட்ச தலமைத்துவம் கட்சிக்கட்டுக் கோப்பை நிலைநாட்டத் தவறியுள்ளது. குறிப்பாக தனக்கு தலையாட்டும் பொம்மைகளை வைத்து சமூகத்தின் இலட்சியத்துக்காக போராடமுடியாது. இந்த நிலையில் கட்சியில் இணைத் தலமைத்துவம் அல்லது அதிகரங்கள் பகிரந்தளிக்கப்பட வேண்டும். பேரியல்காலத்தில் இணைத்தலமைத்துவம் தோல்விகண்டது. இதனை ஒத்தவகையில் மாவட்டத்தில் தலமைத்துவம் அந்தமாவட்ட தலைவர்களிடம் பகிரந்தளிக்கப்பட வேண்டும். தனிநபர் அதிகாரம் அல்லது சர்வாதிகாரத் தலமைத்துவம் சமூகத்திற்கு அவசியமற்றதாகும்.

2)வடகிழக்கு முஸ்லீம்களின் வரலாற்று ரீதியான காணி, பாதுகாப்பு, இடம்பெயர்வு, ,தொழில் மற்றும் இதர பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த நிலையில் கிழக்கின் சகல முஸ்லீம் தலைவர்களையும் விலக்கிவைத்து ஹகீமால் கத்தம் மட்டுமே ஓதமுடியும். இந்த நிலையில் எதிர்கால இனப்பிரச்சனை மற்றும் அரசியலமைப்பு தீர்வுகளில்,, வரலாற்றை அறிந்த, பாதிப்புகளை உணர்ந்த கிழக்குமாகாண தலமைகளின் பங்களிப்பு எதிர்வரும் காலங்களில் அவசியமாகும்.

3)தற்போது முதிர்ச்சி அடைந்துள்ள தமிழ்தேசியவாதம் முஸ்லீம்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில் இரட்டைப் போக்கை கடைப்படிக்கிறது. இந்தநிலையில் முஸறலீம் தலமைகளின் ஒற்றமையும், ஒருதலைப்பட்ச கொள்கையும் அவசியமாகும்.

4)அண்மைக்கால சிங்கள இனவாதம் மற்றும் கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றம் போன்றவற்றால் சமூகத்தின் இருப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த நிலையில் கிழக்கில் பிரதேச ரீதியாக முஸ்லீம் தலமைகள் பிரிந்து இருப்பதைவிட பொதுஉடன்பாட்டுக்கு வருவது காலத்தின் தேவையாகும்.

5)அரசியலமைப்பு மாற்றம் மற்றும் தேர்தல் முறைகளில் மேற்கொள்ளயுள்ள மாற்றங்கள் எமது பிரதிநிதித்துவத்தை பாதிக்காதவகையில் அமைய,எமது தலமைகள் ஒன்றுபட வேண்டும்.

6)வடகிழக்கில் ஏற்கனவே SLMCகு எதிரான தலமைகள் பரலவான ஆதரவும்,அதிகாரமும் உடையவர்களாக உள்ளனர். இவர்களின் செல்வாக்கை ஒன்றுபடுத்தி SLMCயும் சேர்த்து சமூகத்தின் பலத்தை மிகைப்படுத்த கூட்டமைப்பு தேவையாகும்.

இருந்தாலும் ஹகீமின் தனிநபர் மற்றும் சர்வாதிகார தலமைத்துவப் போக்கு இவர்களுடன் இணைவதற்கான சாத்தியத்தை கேள்விக்குறியாக்கும். தற்போது பிரிந்து நிற்கின்ற தலமைகள் எல்லாம் பதவிக்காக சோரம் போகின்றவர்கள். இதனைவிட இவர்கள் சமூகத்திற்காக பேசுவதைவிட சுயநலமிக்க செயற்பாட்டாளர்களாகவே உள்ளனர். ஏனெனில் தேர்தலில் வெற்றி பெறவும், அமைச்சுப் பதவிக்காக மட்டுமே இவர்களால் ஒன்றுபட முடியும். பதவிகள் கிடைக்காவிடில் இவர்கள் இன்னும் பலநூறு துண்டுகளாக பிரிவார்கள்.

ஆகவே இவர்கள் முதலில் எந்தச் சந்தரப்பத்திலும் அமைச்சு மற்றும் பதவிகளைப் பெறமாட்டோம் என்று சத்தியம் எடுக்க வேண்டும். கட்சியின் தலமை கூட்டாகவும், மசூறாவின் அடிப்படையிலும் செயற்பட வேண்டும். ஏனெனில் முஸ்லீம் தலமைகளை அமைப்பு ரீதியில் ஒன்றுபட வைக்கலாம். பணம், பதவி மற்றும் அதிகாரம் என்பன வருகின்ற போது துரோகிகளும்,குள்ளநரிகளும் உருமாற்றம் பெறுகிறது.

ஆதலால் முஸ்லீம் கூட்டமைப்பு காலத்தின் தேவையான ஒன்றாகும்.இதனை திட்டமிட்ட அடிப்படையில் ,வெளிப்படையானதும் திறந்ததுமான பேச்சுக்களை நடாத்தி,மசூறா அடிப்படையில் உருவாக்க வேண்டும். மாறாக சமூகத்தின் பிரச்சனையை பூதாகரமாக்கவும்,முஸ்லீம்களின் அரசியலை புதைகுழியில் இடுவதுமாக இருக்க கூடாது.


Share
comments

Comments   

 
0 #1 enatTow 2018-03-11 01:31
улыбнуло...'

---
Я думаю, что Вы не правы. Я уверен. Давайте обсудим это. Пишите мне в PM, поговорим. скачать приложение origin для fifa 15, fifa 15 скачать кэш и скачать взломанную фифа 15 на пк: http://15fifa.ru/skachat-kljuchi-fifa-15/33-skachat-fifa-15-crack-kryak-tabletka-klyuch-besplatno.html fifa 15 32 bit скачать торрент
Quote | Report to administrator
 
 
0 #2 lecalAxok 2018-03-13 02:59
В этом что-то есть. Раньше я думал иначе, большое спасибо за помощь в этом вопросе.

---
Замечательно, весьма забавная информация скачать фифа 15 на пк без торрента, скачать взломанную fifa 15 на андроид или скачать fifa 15 demo: http://15fifa.ru/skachat-fifa-15/12-skachat-demo-versiyu-fifa-15-besplatno.html скачать фифа 15 на ноутбук
Quote | Report to administrator
 
 
0 #3 JosephGetle 2018-03-14 06:40
Thanks a lot! An abundance of write ups.


cialis und kopfschmerztabletten cialis generic cialis comprar farmacia online cialis 20mg generic: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #4 JosephGetle 2018-03-14 18:50
Truly a good deal of valuable advice!

hipertensos pueden tomar cialis buy cialis online compra de cialis generico en espaГ±a buy cialis online: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #5 mvxdzcjSes 2018-04-29 16:49
online casino slots: https://onlinecasino24go.com/
high five casino slots
top rated free online casino games: https://onlinecasino24go.com/
plainridge casino
foxwoods casino online slots: https://onlinecasino24go.com/
ilani casino
Quote | Report to administrator
 
 
0 #6 Edewa57 2018-05-15 23:21
https://www.olliesmusic.com/blog/29435/buy-low-price-pyridostigmine-60-mg-online-how-can-i-buy-mestinon-safely/ http://dmoney.ru/16049/order-serophene-25mg-online-can-i-buy-clomiphene-safely http://igotcomplaintsnetwork1.com/blogs/142/4056/comprar-ledipasvir-sofosbuvir-envio-urgente-bolivia http://www.politishun.com/blogs/post/65569 https://ikriate.me/blogs/322/6891/etionamida-250mg-donde-puedo-comprar-buen-precio-paraguay-trec http://www.bbpages.com/blogs/320/1797/nifedipino-comprar-en-una-farmacia-online-recomendada-estados-u http://www.politishun.com/blogs/post/48038 https://bananabook.net/blogs/331/8862/donde-a-la-orden-amitriptylina-sin-receta-envio-urgente-nicarag http://bioimagingcore.be/q2a/7530/farmacia-comprar-dutasterida-calidad-avodart-comprar-receta http://www.myindiagate.com/community/blogs/post/228454 http://lifestir.net/blogs/post/46245 http://www.8dep.info/blogs/170/533/site-achat-venlafaxine-75mg-venlafaxine-existe-t-il-en-generiq
Quote | Report to administrator
 
 
0 #7 Ewofe82 2018-05-19 05:46
http://barbershoppers.org/blogs/post/6684 http://www.taffebook.com/blogs/1564/5688/farmacia-online-donde-comprar-generico-retrovir-100mg-ahora-dom http://fluidlyfe.org/blogs/210/7397/donde-a-la-orden-efavirenz-sin-receta-de-confianza-republica-ar http://quainv.com/blogs/post/32057#sthash.v0TBCV5s.MiTwXuBw.dpbs http://www.sobgamers.com/gamer/blogs/post/26512 http://www.politishun.com/blogs/post/62965 http://neolatino.ning.com/profiles/blogs/comprar-olopatadine-sin-receta-con-garantia-paraguay-comprar http://jaktlumaczyc.pl/1115/farmacia-comprar-dapoxetina-gratis-comprar-priligy-farmacia http://ceveplasakbiz.xlphp.net/index.php?qa=2643&qa_1=order-lamivudine-150mg-sale-lamivudine-compulsive-buying http://share.nm-pro.in/blogs/post/13375#sthash.H7JxkxGy.0U7Ws0AB.dpbs http://mcdonaldauto.ning.com/profiles/blogs/sildalis-100mg-livraison-gratuit-233-moins-cher-sildalis-20 http://www.collateralfinance.com.au/?option=com_k2&view=itemlist&task=user&id=11386
Quote | Report to administrator
 
 
0 #8 Ronaldevots 2018-05-25 04:28
sildenafil citrate equivalent to sildenafil 100 mg
canadian pharmacies online prescriptions
10 mg de viagra
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
how to order viagra
viagra without a doctor prescription
where to buy viagra no prescription
viagra without doctor prescription: http://viagradcvy.com/#
buy cheap viagra thailand
Quote | Report to administrator
 
 
0 #9 Billygek 2018-05-25 07:14
was wirkt besser cialis order viagra
viagra without prescription
cheapest viagra online canada
viagra without doctor prescription: http://viagranbdnr.com/#
what does a viagra pill looks like
legitimate canadian mail order pharmacies
how to buy viagra in the us
canadian pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
posso tomar viagra com energetico
Quote | Report to administrator
 
 
0 #10 Ronaldevots 2018-05-25 14:43
buy viagra abu dhabi
list of reputable canadian pharmacies
buy viagra online uk forum
canada pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
viagra real cheap
viagra without doctor
do we get viagra spam
viagra without a doctors prescription: http://viagradcvy.com/#
generic cialis viagra online
Quote | Report to administrator
 
 
0 #11 Steviekit 2018-05-25 18:34
best online site buy generic viagra
viagra without a doctors prescription
usa viagra 4000 mg yorumlar
viagra without a doctors prescription: http://viagranbdnr.com/#
viagra pills online australia
canadian pharmacies that ship to the us
safe websites to buy viagra
canada pharmacies: http://canadamdonlineget.com/#
unterschied viagra und viagra generika
Quote | Report to administrator
 
 
0 #12 Billygek 2018-05-25 18:53
best place buy viagra online us
viagra without a doctor prescription
when is viagra going to be generic
viagra without prescription: http://viagranbdnr.com/#
viagra 50 mg beipackzettel
online canadian pharmacies
buy viagra on amazon
canadian pharmacies shipping to usa: http://canadamdonlineget.com/#
sildenafil generic over the counter
Quote | Report to administrator
 
 
0 #13 WilliamPer 2018-05-26 00:35
generic viagra illegal
best canadian mail order pharmacies
generico do viagra nome
online canadian pharmacies: http://canadamdonlineget.com/#
cost of viagra per pill
viagra without a doctor prescription usa
do i need a prescription to buy viagra in australia
viagra without doctor prescription: http://viagradcvy.com/#
photo of generic viagra
Quote | Report to administrator
 
 
0 #14 Billygek 2018-05-26 07:10
viagra pille preis
viagra without a doctor prescription usa
viagra 100mg gia bao nhieu
viagra without prescription: http://viagranbdnr.com/#
wieviel mg viagra
canadian pharmacies online prescriptions
can you take vicodin and viagra together
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
generic viagra in united states
Quote | Report to administrator
 
 
0 #15 Ronaldevots 2018-05-27 22:08
sildenafil 50 mg o 100 mg
legitimate canadian mail order pharmacies
how do you order viagra
canadian pharmacies that ship to the us: http://canadamdonlineget.com/#
buy viagra online singapore
viagra without doctor
buy viagra blackburn
viagra without doctor: http://viagradcvy.com/#
generic viagra deals
Quote | Report to administrator
 
 
0 #16 Steviekit 2018-05-28 01:35
is it ok to take cialis and viagra together
generic viagra without a doctor prescription
generic viagra in india
generic viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
viagra online australia cheap
top rated online canadian pharmacies
where can i buy viagra in mumbai
canadian pharmacies that ship to the us: http://canadamdonlineget.com/#
how to buy viagra online legally
Quote | Report to administrator
 
 
0 #17 Williamfep 2018-05-28 01:45
viagra generic buy online
viagra without a doctor prescription usa
do i need a prescription to order viagra online
viagra without a prior doctor prescription: http://viagranbdnr.com/#
safe get viagra online
canadian pharmacies that ship to the us
where can buy viagra in malaysia
canada pharmacies: http://canadamdonlineget.com/#
cuanto sale el viagra argentina
Quote | Report to administrator
 
 
0 #18 Harveyethex 2018-05-28 20:51
target pharmacy viagra
list of reputable canadian pharmacies
viagra buy with paypal
canada pharmacies online prescriptions: http://canadianphonlinehere.com/#
singapore viagra price
viagra without a doctor prescription usa
aerofast sildenafil 50 mg
generic viagra without a doctor prescription: http://viagraidgehy.com/#
viagra 50 mg filmtabletta
Quote | Report to administrator
 
 
0 #19 WilliamImink 2018-05-28 23:45
can i buy viagra over the counter in spain
viagra without doctor prescription
buy viagra eu
viagra without a prior doctor prescription: http://viagravndsej.com/#
how can i buy viagra in dubai
legitimate canadian mail order pharmacies
viagra de 10 mg
canada pharmacies online prescriptions: http://canadianphonlinehere.com/#
generic viagra pills
Quote | Report to administrator
 
 
0 #20 DannyFouro 2018-05-29 17:58
can you purchase viagra online
top rated online canadian pharmacies
how can i buy viagra in ireland
top rated online canadian pharmacies: http://canadamdonlineget.com/#
viagra sales history
viagra without doctor
how much does viagra cost at target
viagra without a prior doctor prescription: http://viagradcvy.com/#
viagra online norge
Quote | Report to administrator
 
 
0 #21 Ilamo14 2018-05-30 12:31
https://www.olliesmusic.com/blog/9446/order-cephalexin-750-mg-online/ http://q2a.buenaespina.com/133/buy-ezetimibe-low-price-ordering-ezetimibe-online-from-india https://23bestcity.de/blogs/post/16015 http://jaktlumaczyc.pl/3481/meilleur-commander-indapamide-vente-acheter-lozol-doctissimo http://ggwadvice.com//index.php?qa=31535&qa_1=tadapox-tadalafil-dapoxetine-comprar-receta-segura-espa%C3%B1a https://truxgo.net/blogs/16099/16991/amaryl-como-comprar-rapido-colombia-comprar-glimepiride-4mg-or http://www.myclimbing.club/go/blogs/1506/14013/discount-zithromax-250-mg-order-online-zithromax-cheap-free-s http://www.haiwaishijie.com/21569/prochlorperazine-5-mg-comprar-al-mejor-precio http://www.myindiagate.com/community/blogs/post/157562 http://southweddingdreams.com/index.php?do=/blog/77983/order-azelastine-5mg-cheap/ http://amusecandy.com/blogs/post/212797 http://www.suntecpersianas.com.br/?option=com_k2&view=itemlist&task=user&id=7589 https://23bestcity.de/blogs/post/18088
Quote | Report to administrator
 
 
0 #22 Billygluck 2018-05-30 21:56
cheap viagra with mastercard
canadian pharmacies online
how to get rid of an erection caused by viagra
canada pharmacies: http://canadamdonlineget.com/#
the viagra pill lyrics
viagra without prescription
para sirve sildenafil 100 mg
generic viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
where can i buy viagra online uk
Quote | Report to administrator
 
 
0 #23 Howardmus 2018-05-31 00:44
order viagra from india
viagra without prescription
get rid viagra headaches
viagra without doctor: http://viagranbdnr.com/#
comprar viagra generico en mexico
best canadian mail order pharmacies
can you buy viagra in ann summers
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
how much per viagra pill
Quote | Report to administrator
 
 
0 #24 Williammaype 2018-05-31 18:30
buy viagra qatar
canadian pharmacies on line
is it illegal to order viagra online
canada pharmacy: http://canadamdonlineget.com/#
walgreens viagra price
buy viagra online
how to use a viagra pill
generic viagra 100mg: http://viagradcvy.com/#
walgreens price for viagra
Quote | Report to administrator
 
 
0 #25 Davidmeeft 2018-05-31 19:22
25mg viagra work
otc viagra
buy viagra manchester
viagra sample packs: http://viagranbdnr.com/#
puedo comprar viagra farmacia
approved canadian online pharmacies
can priligy viagra taken together
canadian pharmacy viagra brand: http://canadamdonlineget.com/#
viagra age to buy
Quote | Report to administrator
 
 
0 #26 Howardmus 2018-06-01 06:32
buy original viagra uk
buying viagra online
get viagra from gp
prescription free viagra in australia: http://viagranbdnr.com/#
sildenafil almaximo 50 mg
canada drugs
viagra pill cutter uk
most reliable canadian pharmacies: http://canadamdonlineget.com/#
do get so much viagra spam
Quote | Report to administrator
 
 
0 #27 Jequx74 2018-06-01 17:45
http://www.networkwiththem.org/blogs/post/20394 http://webclub.allpix.net.ee/groupware/blogs/post/17612 http://ggwadvice.com//index.php?qa=19499&qa_1=c%C3%B3mo-realizar-un-pedido-didanosina-250-mg-ahora http://explicitty.com/blogs/2081/17559/donde-comprar-generico-artane-2mg-sin-receta-por-internet-nicar http://ggwadvice.com//index.php?qa=18339&qa_1=order-ritonavir-100-mg-online-where-order-norvir-rx-required http://amusecandy.com/blogs/post/18244 http://quainv.com/blogs/post/32980#sthash.DoqBhetY.IJh5D64b.dpbs http://ceveplasakbiz.xlphp.net/index.php?qa=17971&qa_1=vizarsin-50mg-order-vizarsin-buying-from-canada http://share.nm-pro.in/blogs/post/13518#sthash.HbojEUAU.ldOe4FPD.dpbs http://amusecandy.com/blogs/post/125100 http://dmoney.ru/12512/order-isosorbide-cheap-how-can-order-imdur-trusted-medstore http://www.sobgamers.com/gamer/blogs/post/17106
Quote | Report to administrator
 
 
0 #28 JosephFAx 2018-06-02 16:01
where do i buy generic viagra
canada drugs online
i want to buy viagra in mumbai
canadianpharmacy: http://canadamdonlineget.com/#
how long does it take for viagra to get out of your system
viagra coupon 2018
no prescription viagra online pharmacy
buy viagra online: http://viagradcvy.com/#
viagra buy bangalore
Quote | Report to administrator
 
 
0 #29 Andrewtib 2018-06-02 18:48
buy sildenafil citrate paypal
viagra 100mg pills for sale
buy viagra manchester uk
viagra single packs: http://viagranbdnr.com/#
is generic viagra safe to use
canadian pharmacies shipping to usa
best place to get online viagra
canada drug: http://canadamdonlineget.com/#
is generic viagra as good as real thing
Quote | Report to administrator
 
 
0 #30 Davidmeeft 2018-06-03 08:05
cheap viagra in uk
viagra 100mg tablets
can break 50mg viagra half
lowest price on viagra: http://viagranbdnr.com/#
viagra online kaufen auf rechnung
online pharmacies
sildenafil price in pakistan
safe canadian online pharmacies: http://canadamdonlineget.com/#
generic viagra sold in usa
Quote | Report to administrator
 
 
0 #31 Lavuf41 2018-06-03 15:41
http://www.q-voice.tv/old/redirect/test/qa/index.php?qa=10452&qa_1=buy-desloratadine-online-can-order-clarinex-quick-delivery http://www.ourfavoritebeers.com/blogs/post/47347 http://www.q-voice.tv/old/redirect/test/qa/index.php?qa=6301&qa_1=sulfamethoxazole-800mg-puedo-comprar-sin-receta-garantia http://ox.redcasper.com/oxwall2/blogs/post/20006 http://www.holidayscanada.com/blogs/54/1540/omeprazol-como-puedo-comprar-sin-receta-urgente-comprar-prilos https://www.olliesmusic.com/blog/28377/cheap-dipyridamole-25-mg-buy-online-buy-dipyridamole-online-paypal/ http://www.bbpages.com/blogs/343/2284/ondansetron-donde-puedo-comprar-sin-receta-de-confianza-espana http://dev.aupairs.world/blogs/13253/1454/para-comprar-generico-oxytrol-2-5-mg-sin-receta-entrega-rapida http://myturnondemand.com/oxwall/blogs/post/261716 http://www.haiwaishijie.com/12957/farmacia-comprar-cetirizina-argentina-comprar-zyrtec-internet http://lifestir.net/blogs/post/41196 http://cylindrymiarowe.pl/blogs/post/4936
Quote | Report to administrator
 
 
0 #32 Ucano42 2018-06-03 22:01
http://southweddingdreams.com/index.php?do=/blog/143557/thyroxine-100mg-ligne-moins-cher-prix-du-synthroid-en-officine/ http://www.politishun.com/blogs/post/72622 http://n29660ke.beget.tech/1383/donde-orden-desmopressin-01mg-sin-receta-internet-salvador http://bicyclebuddy.org/blogs/935/3449/nortriptilina-25mg-comprar-sin-receta-de-forma-segura-mexico http://ykien.info/index.php?qa=20622&qa_1=comprar-generico-dutasterida-sin-receta-urgente-per%C3%BA http://www.haiwaishijie.com/3747/roxithromycin-livraison-acheter-roxithromycin-luxembourg http://southweddingdreams.com/index.php?do=/blog/119714/purchase-generic-venlafaxine-37-5mg-on-sale/ http://www.xn--diseowebonline-tnb.es/?option=com_k2&view=itemlist&task=user&id=114145 http://amusecandy.com/blogs/post/22730 http://www.myindiagate.com/community/blogs/post/198111 http://www.myindiagate.com/community/blogs/post/212829 http://www.nms-laakirchen.at/?option=com_k2&view=itemlist&task=user&id=39513
Quote | Report to administrator
 
 
0 #33 QuintinDep 2018-06-04 09:34
viagra like pill for women
trust pharmacy canada
the difference between viagra and generic viagra
canadian pharmacies legitimate: http://canadamdonlineget.com/#
buy herbal viagra nz
cheap viagra
legal ways to get viagra
viagra for women over 50: http://viagradcvy.com/#
buying viagra online in new zealand
Quote | Report to administrator
 
 
0 #34 Agico41 2018-06-04 22:34
http://www.myindiagate.com/community/blogs/post/233248 http://southweddingdreams.com/index.php?do=/blog/112259/buy-aerovent-0-02mg-online/ http://www.myindiagate.com/community/blogs/post/180177 http://mrreevescomputerlab.com/oxwall/blogs/post/15683 http://lifestir.net/blogs/post/42696 https://www.porlamondo.com/blogs/post/6352 http://fluidlyfe.org/blogs/217/8619/recherche-baclofen-vente-commander-du-baclofen-en-pharmacie http://www.ppso.ro/ask/1339/generique-tretinoine-05-acheter-bas-prix-retin-vente-ligne http://lifestir.net/blogs/post/51318 http://snopeczek.hekko.pl/210061/losartan-comprar-garantia-uruguay-comprar-capital-federal http://www.haiwaishijie.com/18389/cheap-warfarin-online-purchase-coumadin-guaranteed-delivery http://bridesgogo.com/blogs/post/2047
Quote | Report to administrator
 
 
0 #35 JosephFAx 2018-06-05 00:54
buy individual viagra pills
canadian pharmacies online
best price for online viagra
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
levitra sale viagra
viagra without a doctor prescription
buy-viagra-now.net
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
buy viagra in india delhi
Quote | Report to administrator
 
 
0 #36 Andrewtib 2018-06-05 03:43
viagra pills for women uk
viagra without a doctor prescription
sildenafil 50 mg onde comprar
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
viagra generico miglior prezzo
canadian pharmacies online
viagra pills in uk
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
best place for viagra online
Quote | Report to administrator
 
 
0 #37 Gozoy54 2018-06-05 22:29
https://www.olliesmusic.com/blog/27394/buy-cephalexin-750-mg-safely-buy-cephalexin-united-kingdom/
http://barbershoppers.org/blogs/post/21201
http://www.networkwiththem.org/blogs/post/18604
http://southweddingdreams.com/index.php?do=/blog/91440/order-lansoprazole-15mg-online/
http://southweddingdreams.com/index.php?do=/blog/113148/purchase-low-price-tretinoin-05mg/
http://southweddingdreams.com/index.php?do=/blog/63688/buy-salmeterol-0-025-mg-on-sale/
http://aidephp.bouee.net/16484/furosemide-securise-o%26%23249-commander-furosemide-internet
http://www.holidayscanada.com/blogs/60/1636/micronase-bas-prix-glyburide-ou-glyburide-acheter
http://www.sloyka.com/?option=com_k2&view=itemlist&task=user&id=39515
http://amusecandy.com/blogs/post/162791
http://www.8dep.info/blogs/526/5777/achat-de-sovaldi-sofosbuvir-400-mg-comment-acheter-sofosbuvir
http://its4her.com/date/blogs/post/6296
Quote | Report to administrator
 
 
0 #38 DonnyMeeby 2018-06-06 16:16
diferencia entre viagra generico y original
canadian pharmacies online
how do you order viagra
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
se puede comprar viagra en andorra sin receta
viagra without a doctor prescription
generic viagra from aurochem
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
how to buy viagra in us
Quote | Report to administrator
 
 
0 #39 MartinFer 2018-06-06 18:41
are viagra pills scored
viagra without a doctor prescription
viagra soft tabs 100mg
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
citrato de sildenafil 52 mg
canadian pharmacies online
can i take half pill of viagra
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
when to take 100mg viagra
Quote | Report to administrator
 
 
0 #40 Brettrot 2018-06-07 04:16
duroval sildenafil 50 mg
canadian pharmacies online
buy viagra online prescription
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
easiest way to get viagra
viagra without a doctor prescription
buying viagra online in the uk
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
pure natural plant viagra 200mg
Quote | Report to administrator
 
 
0 #41 Edwardspody 2018-06-07 11:18
best place buy viagra
viagra without a doctor prescription
viagra buy uk online
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
should take 100mg viagra
canadian pharmacies online
can you get viagra chemist
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
donde puedo comprar viagra colombia
Quote | Report to administrator
 
 
0 #42 MichaelPrife 2018-06-09 05:58
cheap viagra new zealand
canadian pharmacies online
walgreens pharmacy price of viagra
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
firmel sildenafil 50 mg contraindicaciones
viagra without a doctor prescription
generic sildenafil citrate 25mg
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
what to say to get a doctor to prescribe viagra
Quote | Report to administrator
 
 
0 #43 DouglasPef 2018-06-11 23:07
viagra cialis generico on line
aarp recommended canadian pharmacies
what is cheaper viagra cialis or levitra
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
achat viagra shop online org
viagra without a prior doctor prescription
order viagra online from canada
viagra without prescription: http://viagradcvy.com/#
best price viagra canada
Quote | Report to administrator
 
 
0 #44 Jamesmek 2018-06-12 01:57
billige viagra piller
viagra without doctor
unterschied viagra und viagra generika
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
how long does a 50 mg dose of viagra last
canada pharmacies
sildenafil bulk for sale
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
acquisto viagra generico in italia
Quote | Report to administrator
 
 
0 #45 DennisSoift 2018-06-13 17:11
usa viagra online pharmacy
viagra jelly sale uk
cipla sildenafil citrate 100mg: http://hqmdwww.com/
cialis 5 mg al giorno
Quote | Report to administrator
 
 
0 #46 JeffreyCoino 2018-06-15 14:31
try viagra before you buy
top rated online canadian pharmacies
viagra pfizer 50 mg
top rated online canadian pharmacies: http://canadamdonlineget.com/#
sildenafil normon 50 mg
viagra without a doctor prescription
tried generic viagra
viagra without doctor: http://viagradcvy.com/#
viagra 100 mg cut in half
Quote | Report to administrator
 
 
0 #47 Charliewat 2018-06-15 17:31
get rid headache viagra
generic viagra without a doctor prescription
generic viagra do they work
viagra without prescription: http://viagranbdnr.com/#
safe take 2 viagra pills
canadian pharmacies online
picture of viagra pills
canadian online pharmacies: http://canadamdonlineget.com/#
viagra quantas mg tomar
Quote | Report to administrator
 
 
0 #48 Jamesvobre 2018-06-15 22:06
can you take lexapro viagra together
best canadian mail order pharmacies
singapore viagra price
canadian pharmacies online prescriptions: http://canadamdonlineget.com/#
buy viagra online in england
viagra without doctor prescription
viagra in uk online
viagra without doctor: http://viagradcvy.com/#
acquistare il viagra online
Quote | Report to administrator
 
 
0 #49 JeffreyLed 2018-06-16 15:11
discount viagra australia
aarp recommended canadian pharmacies
buy viagra san diego
online canadian pharmacies: http://canadamdonlineget.com/#
herbal viagra sale
viagra without a doctors prescription
does generic viagra work yahoo
viagra without a doctor prescription: http://viagradcvy.com/#
where can i buy viagra in cardiff
Quote | Report to administrator
 
 
0 #50 AnthonyExpox 2018-06-16 15:46
cialis tabletas for sale
generic viagra 100mg
generic viagra 100mg: http://hqmdwww.com/
cialis 20 mg contre indications
Quote | Report to administrator
 
 
0 #51 Edwardhip 2018-06-16 19:00
can i buy viagra at the chemist
viagra without a doctor prescription
where can i buy viagra in canada
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
can you buy viagra without perscription
canadian pharmacies online
online generic viagra pharmacy
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
sildenafil 25 mg dosage
Quote | Report to administrator
 
 
0 #52 WilliamEnlat 2018-06-16 19:23
buy viagra cialis levitra.php
generic viagra without a doctor prescription
has anyone tried generic viagra
generic viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
viagra melbourne where to buy
canadian pharmacies online
how much does viagra pills cost
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
best place generic viagra
Quote | Report to administrator
 
 
0 #53 Bexav23 2018-06-16 20:43
http://southweddingdreams.com/index.php?do=/blog/96766/order-clozapine-100mg-cheap/ http://lifestir.net/blogs/post/11195 http://consuelomurillo.net/oxwall/blogs/post/30819 http://www.paulownia.com.gr/?option=com_k2&view=itemlist&task=user&id=2578 https://www.porlamondo.com/blogs/post/6222 http://www.digitoasesores.com/?option=com_k2&view=itemlist&task=user&id=86556 http://www.myworldcircle.com/blogs/813/7639/aciclovir-400mg-buy-safely-where-to-buy-aciclovir-fast-deliver http://webclub.allpix.net.ee/groupware/blogs/post/17309 http://www.facecool.com/profiles/blogs/order-levaquin-250mg-cheap-levaquin-can-buy-over-counters-canada http://opencu.com/profiles/blogs/where-to-order-pramipexole-online-ca-1-mg http://www.timebook.it/index.php/blogs/20/377/naprosyn-naproxen-500mg-puedo-co http://its4her.com/date/blogs/post/4964 http://www.myindiagate.com/community/blogs/post/156536 http://serestapi.younetco.com/blogs/2026/2390/t-fil-20-mg-ou-en-acheter-pas-cher-comment-acheter-tadalafil-e
Quote | Report to administrator
 
 
0 #54 JeremyCrign 2018-06-17 04:40
order brand viagra
best canadian mail order pharmacies
viagra cheap online uk
online canadian pharmacies: http://canadamdonlineget.com/#
viagra 100 mg original
viagra without doctor
viagra 50 mg nasil kullanilir
viagra without doctor: http://viagradcvy.com/#
can u take cialis viagra together
Quote | Report to administrator
 
 
0 #55 ThomasGralp 2018-06-18 03:14
getting viagra without a doctor
viagra without a doctors prescription
buy viagra online thailand
viagra without doctor prescription: http://viagranbdnr.com/#
can you take viagra blood pressure pills
canadian online pharmacies
forum dove comprare viagra online
canada pharmacies: http://canadamdonlineget.com/#
pfizer viagra price comparison
Quote | Report to administrator
 
 
0 #56 RobertLob 2018-06-18 05:46
generic viagra online nz
viagra without a doctor prescription
sildenafil normon 50mg
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
cheap viagra sildenafil
canadian pharmacies online
generic viagra same viagra
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
quanto custa o viagra de 50mg
Quote | Report to administrator
 
 
0 #57 Haroldwrerm 2018-06-18 16:37
what does generic viagra pill look like
list of reputable canadian pharmacies
want buy viagra usa
canada pharmacies: http://canadamdonlineget.com/#
mejor viagra generica
generic viagra without a doctor prescription
where do i get viagra
viagra without a doctors prescription: http://viagradcvy.com/#
can buy viagra duane reade
Quote | Report to administrator
 
 
0 #58 AndrewCom 2018-06-18 20:35
viagra cialis online prescriptions
viagra without a doctor prescription usa
order viagra online paypal
viagra without a doctor prescription usa: http://viagranbdnr.com/#
can you buy viagra in argentina
online canadian pharmacies
how to get my doctor to prescribe viagra
top rated online canadian pharmacies: http://canadamdonlineget.com/#
25 mg of viagra
Quote | Report to administrator
 
 
0 #59 Robertkeype 2018-06-19 01:24
will there generic viagra
canada pharmacies online prescriptions
can 100mg viagra be cut in half
canadian pharmacies shipping to usa: http://canadamdonlineget.com/#
pink viagra 100mg
viagra without doctor prescription
when will the price of viagra come down
viagra without a doctor prescription usa: http://viagradcvy.com/#
viagra red pills
Quote | Report to administrator
 
 
0 #60 JosephPrabe 2018-06-19 05:09
pharmacy viagra generic
viagra without a doctor prescription
tesco pharmacy viagra prices
viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
where can you buy viagra in delhi india
canadian pharmacies online
viagra available generic united states
canadian pharmacies online: http://canadamdonlineget.com/#
viagra buy cvs
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18201
மொத்த பார்வைகள்...2044070

Currently are 761 guests online


Kinniya.NET