செவ்வாய்க்கிழமை, ஜூன் 19, 2018
   
Text Size

சிறப்புக்கட்டுரை

மைத்திரி ஆட்சியின் மீதான சவால்கள்

ranil-maithiriமிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் முடிவடைந்துள்ள இலங்கையின் ஏழாவது ஜனாதிபதித் தேர்தல் தேசிய, சர்வதேச மட்டத்தில் அதீத கவனஈர்ப்பினைப் பெற்றுள்ளது. தேர்தல் நடாத்தப்பட்ட பின்புலம், போட்டியாளர்கள், தேர்தல் முடிவுகள், தேர்தலுக்குப் பிந்திய அரசியல் என சுவாரஷ்யமான பல விடயங்களில் அதன் முக்கியத்துவத்தினைப் பரிசீலிக்க முடியும். எனினும் இக்கட்டுரை ஜனாதிபதித் தேர்தல் பற்றிய சிறு அறிமுகத்துடன் தேர்தலுக்கு பிந்திய அரசியலில் புதிய ஆட்சியின் மீதுள்ள சில சவால்களைக் குறித்துக்; காட்டுகின்றது.

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் பொறுப்பும் கட்சி மறுசீரமைப்பும்


Majority-of-SLMC-to-support-common-candidate-Maithri-www.gossipsinhalanews.comறஊப் ஹகீம் அவர்கள் பாரிய சமூக பொறுப்புக்களை சுமந்தவராக இருக்கின்ற தருவாயில் இன்று நகர அபிவிருத்தி, நீர்வள முகாமைத்துவ அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். SLMC இன் தேசிய தலைவர் என்ற வகையிலும் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள கட்சியின் பொறுப்பு வாய்ந்த நபர் என்ற ரீதியிலும் கடந்த காலங்களில் விட்ட தவறுகளுக்கு தொடர்ந்து இடமளித்தால், கட்சியையும் அதனை நம்பி நிற்கும் மக்களையும் காப்பது முடியாத காரியமாகிவிடும். மேலும், குறுங்காலத்துக்கான இப்பதவியை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியின் மூலம் நல்ல பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அஷ்ரபின் மறைவுக்குப் பின்னரான கடந்த ஒன்றரை தசாப்த காலத்தில் துறைமுகங்கள் மற்றும் தொலைத் தொடர்புகள் அமைச்சராகவும் நீதி அமைச்சராகவும் இருந்து மிகக் குறைந்தளவான அபிவிருத்திகளைத் தான் செய்திருப்பதாக மக்கள் கருதுகின்றனர். உரிமைகளைக் கூட இவரால் பாதுகாக்க முடிந்ததா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

 

தேர்தல் வெற்றியும் முஸ்லிம் மக்களும்

maithry7முன்பொருபோதும் இல்லாதவாறு இம்முறை முஸ்லிம்கள் தமது இருப்பையும் விருப்பையும் நிலைநாட்டிக் கொள்ளும் வகையில் ஜனாதிபதித்; தேர்தலில் ஆர்வம் செலுத்தினர். முக்கியமான ஒரு கால கட்டத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான தேர்தலென இத்தேர்தலுக்கு அதிக முக்கியத்துவமும்; கொடுத்தனர்.

 

கிண்ணியா மஜ்லிஸ் அஷ்ஷுரா ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கிய மஹஜர்

Kinniya Bridge05

அண்மையில் எமது இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கிண்ணியா மஜ்லிஸ் அஷ்ஷுரா நாட்டினதும் இப்பிரதேசத்தினதும் முக்கிய விடயங்கள் தொடர்பில்  ஆங்கில மொழியில் மஹஜர் ஒன்றை கையளித்தள்ளது.

 

எதிர்வரும் ஜனாதிபயை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் :சிரேஷ்ட விரிவுரையாளர் அபூபக்கர் றமீஸ்

bcமலரும் புதிய ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ஜனவரி மாதமளவில் இலங்கை வரவிருந்த போப்பாண்டவரின் வருகையும் இடம்பெறாதுபோல் தெரிகிறது. தேர்தல் அறிவிப்புச் செய்யப்படுவதற்கு முன்னரே ஆளும் - எதிர்க் கட்சிகளுடன் இணைந்து மக்களும் உசர் நிலையடைந்துள்ளனர். ஒரு புறம் மூன்றாவது தவணைக்கான கனவுகளுடன் தற்போதய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் மறு புறம் ஆட்சி மாற்றத்திற்கான அறைகூவலுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவருகின்றது.

 

பக்கம் 5 - மொத்தம் 28 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18201
மொத்த பார்வைகள்...2044070

Currently are 750 guests online


Kinniya.NET