செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 18, 2018
   
Text Size

சிறப்புக்கட்டுரை

மக்கா ஹரம் ஷரீஃப் இமாம் அவர்களின் எழுச்சிமிக்க ஜூம்ஆ பேருரை.

மக்கா ஹரம் ஷரீஃபின் இமாம் ஷைக் அப்துல் ரஹ்மான அல் ஸுதைஸ் அவர்கள், தன்னுடைய வெள்ளிக்கிழமை குத்பாவில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து செயலாற்றுமாறு தலைவர்களையும், உலக இஸ்லாமிய மக்களையும் கேட்டுக்கொண்டார்கள். மோதல் போக்கு மற்றும் குழப்பங்களை விட்டுவிட்டு உண்மையான ஒற்றுமையின் பக்கம் செல்வதுதான் நம்முன்னே உள்ள சரியான வழி என்று கூறினார்கள்.

 

வாழ்ந்தார், வழிகாட்டினார், இன்றும் வாழ்கிறார்!! முதல்வர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீது (எம்.பி)

2011-11-13 அன்று மூதூரில் நடைபெற்ற முன்னாள் மூதூர் முதல்வரும் தகவல் ஒலிபரப்பு பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட ஸ்ரீ ல.சு.கட்சி அரசியல் அதிகாரியுமான மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீது அவர்களின் 24 வது நினைவு நினைவு தின நிகழ்வில் பேசப்பட்ட உரைகளின் தொகுப்பு.

 

சமூக ஒற்றுமை என்பது எமது பலமாகும். அந்தப்பலத்தை நாங்கள் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது - கிழக்கு மாகாண சபை தவிசாளர்.

HMM Faiz

யுத்த முடிவுக்கு பின்னர் எமது நாடு அபிவிருத்தியினால் பூத்துக் குழுங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் புதியவீதிகள் புதியபாலங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. கிண்ணியாவையும் மூதூரையும் நில ரீதியாக பிரிக்கின்ற உப்பாறு பாலம், கெங்கைப்பாலம், இரால் குழிப்பாலம் புதிதாக அமைக்கப்பட்டதன் பின்னராக கிண்ணியாவும் மூதுரும் நில ரீதியாக இணைக்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே இம்மூன்று பாலங்களும் புதிதாக அமைக்கப்பட்டதன் பின்னர் கிண்ணியா மூதூர் மக்களின் உள்ளங்களும் இணைக்கப் பட்டிருக்கிறது.

 

திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத்

திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக, பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் மூதூர்த் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராகவும் பணியாற்றிய மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களாவார்.

 

பக்கம் 29 - மொத்தம் 29 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17676
மொத்த பார்வைகள்...2148892

Currently are 127 guests online


Kinniya.NET