செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

சிறப்புக்கட்டுரை

சமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்

NM ameen

கல் - எளிய ஊடகக் கருத்தரங்கில் என்.எம். அமீன்

முஸ்லிம் சமூகம் இனியும் தங்களால் நடத்தப்படும் சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஊடகங்களை ஆரம்பிக்க முன்வராவிடின் இந்த சமூகத்தைப் பற்றிய தப்பபிப்பிராயங்கள் நாளுக்கு நாள் வளர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தெரிவித்தார்.

 

கிரடிட் காட் பயன்படுத்துபவரா..? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை.!

MAIN iStock_000067950189_Large-848x477[1]

நம்முடைய வாழ்க்கை முறையில் ஏதோவொரு வகையில் தேவைகளும், விருப்பங்களும் இருந்துகொண்டேதான் இருக்கிறன.

 

அம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா?

Ampara-Mosque[1]

வை எல் எஸ் ஹமீட்

வன்செயல் இரவு நடந்தேறியது. அதிகாலையிலேயே, அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள் ஸ்தலத்திற்கு விஜயம் செய்திருந்தார்கள். மூவர் சம்பவ இடங்களைப் பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. ( நான் பார்த்தவரையில்) நாலாவது ( பிரதியமைச்சர்) கச்சேரிக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

 

பெரிய கிண்ணியாவுக்கு அநீதி

Kinniya

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் வட்டாரப் பிரிப்பில் பெரிய கிண்ணியாவுக்கு பாரிய அநீதி இழைக்கப் பட்டுள்ளது. எனினும் இது குறித்து யாரும் கண்டு கொள்ளாதது மிகவும் கவலைக்குரியது.

 

வேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..!

 

17155381 1336356003091379_824158266884200847_n[1]

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

வட கிழக்கில் வேலையில்லாப் பட்டதாரிகளின் கோசம் இன்று தொடர் போராட்டமாக உருவெடுத்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் பல கொள்கைகளை முன்வைத்தது அதில்ஒன்றுதான் பத்து இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்குதல்.

 

பக்கம் 1 - மொத்தம் 28 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...15777
மொத்த பார்வைகள்...2072701

Currently are 751 guests online


Kinniya.NET