ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 24, 2019
   
Text Size

நிலவுக்குச் சென்றதை ஆராய ரஷ்யா திட்டம்

Moonwalk.jpg.1440x1000 q85 box-0,280,3000,2363 crop detail

நிலவில் அமெரிக்கா கால் பதித்தது உண்மையா, என்பதை ஆராயப் போவதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அப்போலோ 11 தொடங்கி நிலவுக்கு 6 முறை மனிதர்களை அனுப்பி வைத்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையிலேயே அமெரிக்கா நிலவில் கால் பதித்து விட்டதா என்பதில் இன்னும் சந்தேகமும், கேள்விகளும் தொடர்கின்றன.

இதை ஆராய்ச்சி செய்து உண்மையை வெளிக் கொண்டுவரப் போவதாக ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி ரொகோஸின் தெரிவித்துள்ளார். இதற்கான திட்டம் முன் மொழியப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் நிலவுக்கு அமெரிக்கா மனிதர்களை அனுப்பியதாக கூறுவது உண்மையா, பொய்யா என்பதைக் கண்டறிய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...27514
மொத்த பார்வைகள்...2225699

Currently are 543 guests online


Kinniya.NET