செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

ஐ.நா. செயலாளராக கட்டரஸ் அதிகார பூர்வமாக நியமனம்

 

1343944121Untitled-1[1]

ஐக்கிய நாடுகள் சபையின் 9வது பொதுச் செயலாளராக போர்ச்சுக்கலின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியா கட்டரஸ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.

ஐநாவின் தற்போதைய பொதுச் செயலாளராக தென்கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன் பதவி வகித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்பு வகிக்கும் பான் கி மூன், இந்தாண்டு இறுதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகலைச் சேர்ந்த ஆன்டோனியா கட்டரஸ் முறைப்படி இன்று நியமிக்கப்பட்டார்.

இவர் எதிர்வரும் ஜனவரி மாதம் பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16366
மொத்த பார்வைகள்...2073290

Currently are 216 guests online


Kinniya.NET