வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

சர்வதேச செய்திகள்

ஐ.நாவின் புதிய தடை போருக்கான செயல்: வட கொரியா

 99348108_gettyimages

தங்கள் நாடு மீது விதிக்கப்பட்ட ஐ.நாவின் புதிய பொருளாதாரத் தடைகள், போருக்கான செயல் என வட கொரியா விவரித்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

 

பன்றியின் பித்தப்பை கல்லால் கோடீஸ்வரரான விவசாயி

pri 61707178[1]

சீனாவில் தனது பண்ணையில் கிடைத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்; 60 பேருக்கு சம்மன்ஸ்

1199036663jayalalitha[1]

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் குறித்து விசாரித்து வரும் விசாரணை ஆணையம் 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

 

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

 

லண்டனில் பள்ளிவாசலுக்கு அருகில் தாக்குதல்; ஒருவர் பலி

North20London20Finsburry20Mosque20Attack-2[1]

வட லண்டன் பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகில் பள்ளிவாசலுக்கு வந்தோர் மீது வேனின் மூலம் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

 

இத்தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

ரோபோக்களால் இங்கிலாந்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம்

 

robots-at-work-3[1]

சகல துறைகளிலும் நுழைந்துள்ள ரோபோ எனும் எந்திர மனிதன் திறமையுடன் பணிபுரிந்து வருகின்றான்.

ஆனால், இந்த நிலை நீடிக்குமாயின் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவடையும் நிலை ஏற்படும்.

 

பக்கம் 2 - மொத்தம் 60 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17985
மொத்த பார்வைகள்...2074909

Currently are 194 guests online


Kinniya.NET