செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

சர்வதேச செய்திகள்

பாலஸ்தீனத்தை தனிநாடாக சுவீடன் அங்கீகரிப்பு: இஸ்ரேல் எதிர்ப்பு

st

பாலஸ்தீனத்தை தனிநாடாக ஐ.நா.சபை அங்கீகரித்துள்ளது. அதற்கு அண்டை நாடான இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும், மேற்கு ஐரோப்பா, மத்திய தரைக்கடல் பகுதியை சேர்ந்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் பாலஸ்தீனத்தை ஏற்கனவே தனிநாடு ஆக அங்கீகரித்துள்ளன.

 

நீதிமன்றில் ஆஜரானார் நித்யானந்தா

images (1)பாலியல் பலாத்கார வழக்கில், கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தா நேற்றைய தினம் ஆஜரானார்.நித்யானந்தாவிடம் சீடராக இருந்த ஆர்த்தி ராவ் என்ற பெண் கடந்த 2009ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார், இது தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

ஜெயலலிதா சிறை விதிப்படி சிறை உணவையே சாப்பிட வேண்டிய கட்டாயம்

10676218 666907803417370_1928326337856519426_nஜெயலலிதா, சிறை உணவையே சாப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளது. நீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே, வெளியிலிருந்து உணவு கொண்டு வரப்படும். அந்த உணவையும், அதிகாரிகள் பரிசோதித்த பின்னரே, அவருக்கு வழங்க வேண்டும் என்பது விதி என்று, மூத்த சிறை அதிகாரி ஒருவர் கூறினார்.

 

நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளியென தீர்மானித்தமைக்கான நான்கு முக்கிய காரணங்கள் .

 

jayalalithaநீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளியென தீர்மானித்தமைக்கான நான்கு முக்கிய காரணங்கள் 

 

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம்.!!

tn

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக 2வது முறையாக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

பக்கம் 10 - மொத்தம் 60 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16362
மொத்த பார்வைகள்...2073286

Currently are 200 guests online


Kinniya.NET