செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

சர்வதேச செய்திகள்

எயார் ஏசியா பயணிகளுடையது என நம்பப்படுகின்ற 40 சடலங்கள் கண்டுபிடிப்பு!

airasia[1]

காணாமற்போன எயார் ஏசியா விமானத்தில் பயணித்தவர்களுடையது என நம்பப்படுகின்ற 40 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்தோனேசியாவில் நிலச்சரிவு - 100 க்கு மேற்பட்டவர்கள் காணமற் போயுள்ளனர்

landslide 3137450c

 இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 100 பேர் காணாமற்போயுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

 

தாகத்தில் தவிக்கும் மாலத்தீவு

141205154311 maldives_water_criisis_courtesy_a_m_jatheer_624x351_bbc_nocredit

இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலத் தீவுகளின் தலைநகரில் பாதுகாப்பான குடிநீர் தீர்ந்துபோயுள்ளதையடுத்து அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 

முஹமட்' என்ற பெயரே இந்த ஆண்டில் பிரிட்டனில் பிரபலம்

119281536v7 400x400_front_color-white1பிரிட்டனில் குழந்தைகளின் பெயர் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், இந்த ஆண்டில் 'முஹமட்' என்ற பெயரே ஆண் பிள்ளைகளுக்கான பெயர்களில் மிகவும் பிரசித்தம் பெற்றுள்ளது.

 

உலகில் கொத்தடிமைகள் மூன்று கோடியே அறுபது லட்சம் பேர் !

images (2)உலகில் இன்றளவும் சுமார் மூன்று கோடியே அறுபது லட்சம் பேர் அடிமைத்தளையில் வாழ்கின்றனர் என புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. இந்தியாதான் உலகிலேயே மிக அதிகமான அடிமைகளைக் கொண்டுள்ள நாடு என க்ளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் அமைப்பு கூறுகிறது.

 

பக்கம் 9 - மொத்தம் 60 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16369
மொத்த பார்வைகள்...2073293

Currently are 220 guests online


Kinniya.NET