செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

சர்வதேச செய்திகள்

ஒரு ரூபாயாக இருந்தாலும் ஊழல் ஊழல்தான்: கருணாநிதி

karunanithi 2305148f[1]

ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு என்பது 8 சதவிகிதம் அல்ல, 76 சதவிகிதம் என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் சொல்லியிருக்கும் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. இதற்கெல்லாம் பதில் என்ன என்பது உச்ச நீதிமன்றத்திலேதான் தெரிய வரும். எந்த ஆண்டில் லஞ்சம் பெற்றிருந்தாலும், எந்தச் சட்டத்தின்படி அது குற்றம் என்றாலும், வாங்கியது ஒரு ரூபாயாக இருந்தாலும், ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும்; லஞ்சம் லஞ்சம்தான் - ஊழல் ஊழல்தான்'' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

 

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை.!

jaya1 2402327f[1]

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.

 

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்தில் நார்வே, பிலிப்பைன்ஸ் தூதர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு

c9c04b2e-aba3-4676-ae9d-b10fcd9d3bf6 S_secvpfபாகிஸ்தானில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள் சிக்கியதில், நார்வே, பிலிப்பைன்ஸ் தூதர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கில்ஹிட் பகுதிக்கு உதவிசெய்வதற்காக வெளிநாட்டை சேர்ந்த குழுக்கள், அங்கு பாகிஸ்தானின் ராணுவத்திற்கு சொந்தமான எம்.ஐ. 17 ஹெலிகாப்டர்களில் சென்று உள்ளனர். வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் விமானிகள் இரண்டுபேர் எனமொத்தம் 11 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நால்டார் பகுதியில் உள்ள பள்ளியின்மீது மோதி விபத்துக்குள் சிக்கியது. இந்தவிபத்தில் நார்வே, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான பாகிஸ்தான் தூதர்கள், மலேசியா மற்றும் இந்தோனேஷியா தூதர்களின் மனைவிகளும் உயிரிழந்தனர்.

 

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 13 வருடங்கள் சிறை

Mohamed-Nasheed-007 0[1]

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுக்கு 13 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

கிளர்ச்சிக் குழுவுடனான சண்டையில் 47 பர்மிய இராணுவத்தினர் பலி

Motlagh-6649 (1)பர்மாவில் ஒரு சிறிய கிளர்ச்சி இராணுவத்துடனான நான்கு நாள் சண்டையில், அரசாங்க இராணுவத்தினர் 47 பேர் கொல்லப்பட்டு, 73 பேர் காயமடைந்ததாக அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

 

பக்கம் 8 - மொத்தம் 60 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16383
மொத்த பார்வைகள்...2073307

Currently are 206 guests online


Kinniya.NET