செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

சர்வதேச செய்திகள்

துருக்கி தனது முதலாவது இஸ்லாமிய வங்கிக் கிளையை இன்று திறந்து வைத்துள்ளது.

xx

துருக்கி அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய சிராத் வங்கி தனது முதலாவது இஸ்லாமிய நிதிக் கிளையை இன்று வெள்ளிக்கிழமை(29.05.2015) இஸ்தான்பூலில் திறந்து வைத்துள்ளது.

 

யெமனில் விமானத் தாக்குதல்; பலர் பலியானார்கள்.

yemen-attack web-jpg20150524175342

இவ்வருடமார்ச் மாத இறுதியில் இடம் பெற்றவிமானத் தாக்குதலில் மாத்திரம் சுமார் 1,000 யெமன் பொதுமக்கள் கொள்ளப்பட்டுள்ளதாக சவுதி தலைமையில் நடந்த சந்திப்பொன்றில் யெமன் அமைச்சரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

பலஸ்தீனின் முன்னாள் அமைச்சர் 10 மாதங்களின் பின் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுதலை.

jj

பலஸ்தீனின் முன்னால் அமைச்சரொருவர் 10 மாதங்களிpன் பின் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுதலை நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். வஸ்பி கப்பா என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

ஹூதிக்களின் தாக்குதலில் 18 சவுதி இராணுவ வீரர்கள் பலி.!

sa

யெமன் எல்லைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற மோதலில் குறைந்தது 18 சவூதி இராணுவ வீரர்கள் ஷீயா ஹூதி படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என ஹூதிகளுக்கு சார்பான தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஒசாமா பின் லேடன் குறித்த ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

usa

ஒசாமா பின் லேடன் குறித்த ஆவணங்களில் ஒரு பகுதியை அமெரிக்கா நேற்று புதன் கிழமை வெளியிட்டுள்ளது. அல்-கைதாவின் தலைவர் ஒசாமா பின் லேடன் 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து கொள்ளப்பட்ட போது அவர் கொள்ளப்பட்ட இடத்தில், அதாவது அவரது அறையில் வைத்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் ஒரு பகுதியே இவ்வாறு வெளியிட்டு வைக்கப்பட்டுளள்ளது.

 

பக்கம் 7 - மொத்தம் 60 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16366
மொத்த பார்வைகள்...2073290

Currently are 208 guests online


Kinniya.NET