செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

சர்வதேச செய்திகள்

கலாநிதி முர்ஸியின் மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும்

 

copyright aabadoluajansi_2015_20150617103812

எகிப்தின் முன்னால் ஜனாதிபதியான கலாநிதி முர்ஸியின் மரண தண்டனையை நேற்று செவ்வாய்க்கிழமை (மே 16) எகிப்து இராணுவ நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜனநாயக முறையிலான தேர்தலின் படி தேர்வு செய்யப்பட்ட ஒரேயொரு ஜனாதிபதி இவராவார்.

 

ரமழான் தேசப்பற்றையும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது- ஒபாமா

copyright aabadoluajansi_2015_20150618073217

அமெரிக்க ஜனாதிபதி உலகவாழ் முஸ்லிம்களுக்கு புனித ரமழான் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ரமழான் பிறை தென்பட்டதிலிருந்து மக்கள் உண்ணாவிரதம் இருந்து நோன்பு நோற்கின்றனர். அவர்களுக்கு நானும் எனது மனைவி மிச்செலும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என ஒபாமா தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

துருக்கி பாராளுமன்ற தேர்தல் உத்தியோக பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

unnamedதுருக்கி பாராளுமன்ற தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவை துருக்கிஉச்சதேர்தல் குழு அறிவித்துள்ளது. வேளியான உத்தியோகபூர்வ முடிவுகளின் படி ஏ.கே.பி என சுருக்கமாக அழைக்கப்படும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 258 அதி கூடிய ஆசனங்களைப் பெற்று வெற்றிகண்டுள்ளது.

 

கானா தலைநகரில் குண்டு வெடித்ததில் 96 பேர் படுகொலை.

copyright aabadoluajansi_2015_20150605020511

 

கானா தலை நகர் ஆக்ராவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து குண்டு வெடித்ததில் 96 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதன் கிழமை(4) அன்று ஏற்பட்ட குறித்த குண்டு வெடிப்பின் போதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

கானா தலைநகரில் குண்டு வெடித்ததில் 96 பேர் படுகொலை.

gn

கானா தலை நகர் ஆக்ராவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து குண்டு வெடித்ததில் 96 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதன் கிழமை(4) அன்று ஏற்பட்ட குறித்த குண்டு வெடிப்பின் போதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

பக்கம் 6 - மொத்தம் 60 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16363
மொத்த பார்வைகள்...2073287

Currently are 203 guests online


Kinniya.NET