செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

சர்வதேச செய்திகள்

புதிய அரசுடன் ஒத்துழைப்பதாக மியன்மார் இராணுவம் அறிவிப்பு

tkn-11-13-fr-05 0[1]

மியன்மாரின் புதிய அரசுடன் ஒத் துழைப்புடன் செயற்படுவதாக அந் நாட்டு இராணுவ தளபதி மின் அங் ஹைங் உறுதி அளித்துள்ளார். 'தேர்தலுக்கு பின்னரான காலத்தில் இராணுவம் புதிய அரசுடன் சிறந்த முறையில் ஒத்துழைப்புடன் செயற் படும்" என்று அவர் நேற்று அறி வித்தார்.

 

மலேஷிய ஏர்லைன் விமானம் எம்.எச்.17 ஐ தாக்கியது ரஷ்ய தயாரிப்பு ஏவுகணையென உறுதி

tkn-10-14-fr-10-bps[1]

மலேஷிய ஏர்லைன் விமானம் எம்.எச்.17 ரஷ்யா தயாரிப்பு புக் ஏவுகணை தாக்கியே வீழ்த்தப்பட்டிருப்பதாக நெதர்லாந்து பாதுகாப்பு சபை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

 

ஒபாமா மோடி இடையே "ஹொட்லைன்" வசதி

647229137Obama[1]

பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் இடையே உடனடியாகப் பேசும் வகையிலான பிரத்தியேக தொலைபேசி (ஹாட்லைன்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்!

 

11059946 958719577520166_1889240279273532353_n

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன், இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார்.

87 வயதான பிரபல திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 வாரத்திற்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

 

எகிப்திய பழம் பெரும் நடிகர் ஒமர் ஷெரீப் மாரடைப்பினால் மரணம்.

copyright aabadoluajansi_2015_20150711045403

எகிப்தின் பழம் பெரும் நடிகரான ஒமர் ஷெரீப் தனது 83 ஆவது வயதில் நேற்று காலமானார். நேற்று வெள்ளிக்கிமை கெய்ரோவின் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்தே மரணம் சம்பவித்ததாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் இவர் அல்-சைமர் எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்நதும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் தனது நடிப்புத் திறனுக்காக கோல்டன் குளோப் விருதுகளை இரண்டு முறை வென்றெடுத்துள்ளார். மாத்திரமன்றி ஆஸ்கார் விருதுக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


நஸார் இஜாஸ்

 

 

பக்கம் 5 - மொத்தம் 60 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16383
மொத்த பார்வைகள்...2073307

Currently are 214 guests online


Kinniya.NET