செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

சர்வதேச செய்திகள்

அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவைச் சேர்க்க அமெரிக்கா உறுதியான ஆதரவு

 

Modi think_tank_28_2885203f[1]

அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி.) இந்தியாவை உறுப்பினராக்க அமெரிக்கா தன் ஆதரவை மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளது. 

சீனா உள்ளிட்ட நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க தேசிய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பெஞ்சமின் ரோட்ஸ் கூறும்போது, “சமூகப் பயன்பாட்டுக்கான அணு ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற பாதையில் இந்தியா பயணித்ததையடுத்தும், அணுப்பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் தனது உறவை கட்டமைக்க எடுத்துக் கொண்ட கால அவகாசம் ஆகியவற்றைப் பார்க்கும் போதும், இந்தியாவை ஆதரிப்பது குறித்து நாங்கள் நல்ல நிலையிலிருந்துதான் முடிவெடுத்துள்ளோம்.

 

சிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி 101 பேர் உயிரிழந்தனர்.

 

afp 2_2865271g[1]

தலைநகர் டமஸ்கஸ் மண்டலத்துக்கு உட்பட்ட ஜப்லே மற்றும் டார்டஸ் நகரங்களில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணியில் இந்த இரு நகரங்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

 

ஜெயலலிதா 134, கருணாநிதி 98 - 30 வருடங்களின் பின் சாதனை முறியடிப்பு!

1399232916india2[1]

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், இரு தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளன. 134 தொகுதிகளை கைப்பற்றி அ.தி.மு.க வெற்றிப் பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணி 98 இடங்களை கைப்பற்றி பலமான எதிர்க்கட்சியாக உருவெடுக்கிறது.

 

வங்கதேசத்தின் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் தூக்கிலிடப்பட்டார்.

 

dhaka-655x360[1]

வங்கதேசத்தின் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மோதியுர் ரஹ்மான் நிஜாமி (72), டாக்கா சிறையில் நேற்று நள்ளிரவு தூக்கிலிடப்பட்டார்.

 

பிரான்ஸில் மீண்டும் வெடிப்புச் சம்பவங்கள்!

abc2b0673f13ee1e8fa5d5c5299365f317d644a6 0[1]

பிரான்ஸின் வடக்கு நகரான சென்ட் டெனிஸ் பகுதியில் குண்டுவெடிப்புகளும் துப்பாக்கிச் சூடுகளும் இடம்பெற்றுள்ளதாக, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

பக்கம் 4 - மொத்தம் 60 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16383
மொத்த பார்வைகள்...2073307

Currently are 220 guests online


Kinniya.NET