செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

சர்வதேச செய்திகள்

ஈராக் ஆக்கிரமிப்பு..! பதிநான்கு ஆண்டுகளின் பின்னர்

Lf1

லதீப் பாரூக்

ஈராக் 7000 ஆண்டுகளாக எத்தனையோ நாகரீகங்கள் தோன்றி வளர்ந்த தேசம். அரபு – இஸ்லாமிய வரலாற்றிலும் ஈராக்கிற்கு என்று ஒரு தனித்துவமான இடமிருக்கிறது. இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலங்களுள் ஒன்றாகவும், விஞ்ஞானம் தொழிநுட்பம், மருத்துவம் அனைத்தும் செழித்து வளர்ந்து, அரசோச்சிய காலமாகவும் கருதப்படுகின்ற அப்பாஸிய ஆட்சியின் பிரதான மையம் பிரதானமாக ஈராக்கில்தான் காலூன்றி இருந்தது. அவர்கள் தம் தலைநகராக பக்தாதைத்தான் கொண்டிருந்தார்கள்.

 

ஐ.நா. செயலாளராக கட்டரஸ் அதிகார பூர்வமாக நியமனம்

 

1343944121Untitled-1[1]

ஐக்கிய நாடுகள் சபையின் 9வது பொதுச் செயலாளராக போர்ச்சுக்கலின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியா கட்டரஸ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.

 

சீனாவில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

 

126359101China[1]

கிழக்கு சீனாவில் பாரம் ஏற்றிவந்த ஒரு டிராக்டர் அடுத்தடுத்து இரு பஸ்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின்மீது மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

 

துண்டு துண்டாகுமா பிரிட்டன்?

 b2ac4788-b5d8-4e8e-bbd9-431a2a51f60b

ஓரிரு வருடங்களாக முழு உலகின் கவனமும் திரும்பி இருந்தது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மீதுதான்.ஆனால்,அவர்கள் தற்காலிகமாக மறக்கப்பட்டு இப்போது உலகின் கவனம் திரும்பி இருப்பது பிரிட்டனின் மீதுதான்.

 

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் பலி

 

5893323361[1]

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நேற்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆர்லந்தோ நகரில் உள்ள பல்ஸ் என்ற இரவு கேளிக்கை விடுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

 

பக்கம் 3 - மொத்தம் 60 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16383
மொத்த பார்வைகள்...2073307

Currently are 204 guests online


Kinniya.NET